Monday, October 7, 2013

தோழர் தியாகுவை கட்டாயப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் காவல்துறை. இராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட தோழர் தியாகு அங்கும் தன்னுடைய உண்ணா நிலைப் போராட்டத்தை தொடர்கிறார். மருத்துவர்கள் கொடுத்த சிகிச்சையை மறுத்துள்ளார். சிறை சென்றாலும் உண்ணா நிலைப் போராட்டத்தை தொடர்வேன் என உறுதியாக கூறியுள்ளார் தோழர்.

 மேலும் விழுப்புணர்விற்க்கு..

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…

https://www.youtube.com/my_videos?o=U

-புவிநன்

No comments:

Post a Comment