http://www.youtube.com/watch?v=26xt6VXj8c0
இப்போது தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது. தமிழர் நாட்டின் எதிர்காலம் தமிழரின் கையில். சிந்திப்போம் செயல்படுவோம்.
-இளையவேந்தன்
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
thamilarulaham.org
http://senkettru.blogspot.in/
http://iamnotaliberator.blogspot.in/
தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…
https://www.youtube.com/my_videos?o=U
Monday, October 14, 2013
தமிழினம் வீழ்ந்ததற்கான காரணங்கள் என்ன ? முப்பெரும் விழாவில் பேசிய மொழி, வரலாற்று ஆய்வாளர் சாத்தூர் சேகரன் , ஏன் தமிழ் மக்கள் இப்போது கடுமையான துன்பத்தை சந்தித்து வருகின்றனர் என்பதற்கு பதில் அளித்துள்ளார். தமிழர்களின் நிலங்கள் எங்கே சென்றது என்ற கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ் நாட்டை தமிழரே ஆளும் காலம் நிச்சயம் உருவாகும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment