

1957ல் இந்தி"(தீ)யக் கம்யூனிசுட்டு கட்சி கேரளாவில் வாக்குச் சீட்டின் மூலம் ஆட்சியைப் பிடித்தது. அப்போது பிளவுபடாத இந்தி"(தீ)யக் கம்யூனிசுட்டு கட்சியில் இருந்த ஈ.எம்.எசு நம்பூதிரிப்பாட் கேரளாவின் முதல் அமைச்சராகத் தேர்தெடுக்கப்படார்.
அவர் முதல் அமைச்சராக ஆனவுடம் அவர் செய்த இரண்டாவது காரியம், ஆபாச கற்பனை புனைவுக் கதையாக்கக் கொண்டு கேரள மக்களால் இன்று கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரள அரசின் தேசியப் பண்டிகையாக அறிவித்து ,கேரளாவில் உள்ள கிறித்துவர்,இசுலாமியர் உட்பட அனைவரயும் கொண்டாடும்படி அரசு சட்டத்தின் மூலம் அறிவித்தார்.
அதனை கேராளவில் உள்ள மக்களும் ஏற்றுக் கொண்டு இன்றுவரை மலையாளக் கிறிசுத்தவர்,மலையாள இசுலாமியர் உட்பட அனைவரும் கொண்டாடி வருகின்றனர். ஒரு கம்யூனிசுடானவர் தனது அரசின் சட்டத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட மத்த்தின் பண்டிகையை எல்லா மதத்தவரும் கொண்டாடும் படி செய்து தன்னை ஒரு மனுவாதி என்பதைக் கொஞ்சமும் கூச்சமில்லாமல் காட்டிக் கொண்டார் என்பது தெளிவாகிறது.
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
thamilarulaham.org
http://senkettru.blogspot.in/
http://iamnotaliberator.blogspot.in/
தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…
http://www.youtube.com/channel/UC2X0UUxiqajHJTeMOIIBdvA/videos
https://www.youtube.com/my_videos?o=U
No comments:
Post a Comment