Thursday, October 17, 2013
தமிழ் மொழியில் ஊர்தியில் எண்களை வைப்பது குறித்த நடுவண் அரசின் ஆணை.
நாம் அனைத்து தளங்களிலும் நம்மை தமிழர் என்று அடையாளப்படுத்திகொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
தமிழன் ஒவ்வொருவனும் தன்னைத்தான் "இந்தி"(தீ)ய ஒன்றியத்தை சார்ந்தவன் அல்ல என்றும், தன்னை தமிழன் என்றும் உணர்தல் வேண்டும்.
சாதிகளாய், மாதங்களாய், பிரிந்திராமல் தமிழன் என்ற உணர்வோடு ஒரு கொடயினுள் ஒன்றிணைய வேண்டும்.
வென்றாக வேண்டும் தமிழ்!!! அதற்க்கு ஒன்றாக வேண்டும் உணர்வுள்ள தமிழர்.
-புவிநன்
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
thamilarulaham.org
http://senkettru.blogspot.in/
http://iamnotaliberator.blogspot.in/
தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…
https://www.youtube.com/my_videos?o=U
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment