
குறைவாக மாணவர்கள் உள்ள அரசுப் பள்ளிகள் மூடப்படும் என்கிற கன்னட செயலலிதாவின் அறிவிப்பையும், கீழே உள்ள உம்மன் சாண்டியின் அறிவிப்பையும் படியுங்கள்...
இனி தமிழ் பேசினாலோ, எழுதினாலோ சிறை கிடைக்கும் என்ற சட்டமும் கூடிய விரைவில் வந்தாலும் வரும்.... தமிழ்நாட்டில் கன்னடனையும் தெலுங்கனையும் ஆட்சியில் அமர்த்தினால் இதுதான் கிடைக்கும்...
மலையாளியைப் பார்த்தாவது திருந்துங்கடா மானங்கெட்ட தமிழினத்திற்கு இழிவை ஏற்ப்படுத்தும் இழிபிறப்புகளா....
-நாம் தமிழர்
No comments:
Post a Comment