Wednesday, October 16, 2013

என் தந்தையர் நாடெனும் போதினிலே புது சக்தி பிறக்குது மூச்சினிலே


ஈழதமிழர்களின் படுகொலையை முன்னிறுத்தி தமிழகத்தில் பல வடிவங்களில் போராட்டங்கள் நடைபெற்று கொண்டு வருகின்றன.

இந்த போராட்டத்தை இந்திய அரசு மதிக்காவிடின் இப்போது போராடும் மாணவர்கள் அணி தமிழ் தனி நாட்டுக்கான கோரிக்கையை முன் வைத்து போராடினாலும் ஆச்சரியப்படுவதற்க்கு இல்லை.

பாடசாலை மாணவர்கள் தொடக்கம் கல்லூரி மாணவர்கள் வரை இரண்டு கோடி மாணவர்களும் ஒன்று சேர்ந்து திரண்டால் தனி தமிழ் நாடு உறுதி... 

இதையே ஈழத்தமிழர்களும் எதிர் பார்க்கிறார்கள்...


-தமிழீழ மாணவன்




"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com            

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

https://www.youtube.com/my_videos?o=U

No comments:

Post a Comment