Wednesday, October 30, 2013

இந்தியா பங்கேற்கக்கூடாது வருமான வரித் துறை அலுவலகத்திற்குள் சிலர் தீப்பந்த வீச்சு 30 10 2013

 
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என வலியுறுத்தி செவ்வாய் அதிகாலை சேலத்தில் வருமான வரித் துறை அலுவலகத்திற்குள் சிலர் தீப்பந்தத்தை வீசி எறிந்தனர்.

No comments:

Post a Comment