Saturday, October 19, 2013

என்ன செய்வது இவ்விழிபிறப்புகளை??? ஆண்மைக்கு இழுக்காக வாழும் இழிபிறப்புகளை???

http://youtu.be/Nr6RoN2BPmA

 
சேலை அணிந்தால் காற்றில் பறந்த மாராப்பினால் இடை தெரிந்தது தான் என் உணர்ச்சியை தூண்டியதென்பான்.

பேன்ட் சட்டை அணிந்தால் உடலோடு ஒட்டிய ஆடை தான் என் உணர்ச்சியை தூண்டியதென்பான்.

பாவாடை சட்டை அணிந்தால் கெண்டைக்கால் தெரிந்தது தான் என் உணர்ச்சியை தூண்டியதென்பான்.

முழுதாய் முக்காடிட்டால் கைவிரலும்,கால்விரலும் தெரிந்தது தான் என் உணர்ச்சியை தூண்டியதென்பான்.

பழங்காலம் போல் அடுக்களையிலேயே பெண்னை அடைத்து வைத்தாலும் பெண் என்பவளை நான் பார்த்ததே இல்லை அது தான் என் உணச்சியை தூண்டியதென்பானோ??

சில வக்கிர புத்தி கொண்ட ஆண்கள் எந்த ஆடை அணிந்தாலும் பெண்னை தவறாகத்தான் பார்ப்பார்கள்.

#நந்தமீனாள்

 

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

http://www.youtube.com/channel/UC2X0UUxiqajHJTeMOIIBdvA/videos

https://www.youtube.com/my_videos?o=U

No comments:

Post a Comment