
காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள "இந்தி"(தீ)ய ஒன்றியத்தின் பிரதமர் விமானம் ஏறிய அடுத்த நொடியே,
தமிழகத்தில் மூவண்ணக் கொடியை இறக்கி,
தமிழ்த் தேசியக் கொடியை பறக்கவிடுவோம்!
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை நம்பி நம்பி ஏமாந்தது போதும்!!
மக்களின் நியாயமான கோரிக்கைக்கு சிறிது கூட செவி சாய்க்காமல் இனப்படுகொலை இலங்கையைக் காப்பாற்றும் "இந்தி"(தீ)ய ஒன்றியத்தை புறக்கணிப்போம்...
-கனிமொழி
No comments:
Post a Comment