பார்ப்பனர்கள் தமிழனை தேவடியமகன்கள் என்றும் வேசிமகன்கள் என்றும் இழிவுபடுத்தியதை கன்னடராகிய நான் தான் இழிவைப்போக்கப் போராடுகிறேன்.வேறுஎந்த தமிழனாவது போராடியது உண்டா? என்று சொல்லிக்கொண்டே தமிழர்களின் தன் மானத்தையும் சுயமரியாதையும் குழிதோண்டி புதைப்பதிலேயே குறியாக இருந்தார்.
இந்த திராவிட கன்னடரின் விசுவாசிகளான திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இன்றும் இணையதளங்களிலும்,தங்களது கூட்டங்களிலும் ‘நாங்கள் பெரியார் அவர்கள் கேட்ட கேள்வி ஒன்றினை மீண்டும் தூசிதட்டி எடுத்து எல்லாத் தமிழர்கள் முன்பும் வைக்கிறோம்?
எந்தத் தமிழன் வேண்டுமானாலும் அறிவு நாணயத்துடன் பதில் சொல்லட்டும் என்று தமிழர்களுக்கு சவால் விடுத்து பேசியும் எழுதியும் வருகின்றனர். அன்று பெரியார் கேட்ட்தாக சொல்லும் கேள்வியை உங்கள் முன் வைக்கிறோம்..
“தமிழர்களே, அட மானங்கெட்ட தமிழர்களே,முதன்முதலில் தமிழனுக்கு உத்தியோகத்தில் உரிமை வேண்டுமென்று குரல்கொடுத்துப் போராடியவர் ஒரு மலையாளியாகிய டி.எம். நாயர்,அதற்காக ஒரு இயக்கத்தை உண்டாக்கி தன் பொருளையெல்லாம் இழந்தவர் ஒரு தெலுங்கராகிய சர்.பிட்டி. தியாகராயர்,தேவடியாள் மகன், தாசி மகன் என்று இழிவு செய்யப்பட்ட தமிழனுக்காக போராடியவன் கன்னடனாகிய நான்.உங்கள் தமிழர் தலைவர்கள் எல்லாம் அப்போது எங்கே போயிருந்தார்கள்.” என்பதுதான் பெரியாரின் அந்தக் கேள்வி.
பெரியாரின் இந்தக் கேள்விக்கு இன்றுவரை எந்த தமிழர்களிடம் இருந்தும், எநத்த்த் தமிழ்த்தேசியர்களிடம் இருந்தும் நாணயமான, யோக்கியமான பதில் இல்லை. என்று பேசியும்,எழுதியும் மேலும் மேலும் தமிழர்களை இழிவுபடுத்தி வருகின்றனர் இந்தத் திராவிடத் திருடர்கள்.
-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
thamilarulaham.org
http://senkettru.blogspot.in/
http://iamnotaliberator.blogspot.in/
தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…
https://www.youtube.com/my_videos?o=U
No comments:
Post a Comment