இலங்கைக்கும் கீழே உள்ள கடலில் மூழ்கிப்போன குமரி கண்டமாகும். வடவேங்கடம் என்பதும் தற்போதைய திருப்பதி அல்ல. அது வெண் கடம், வெண் என்பது வெண்மை நிற பனியை குறிக்கும். கடம் என்பது மலையை குறிக்கும். ஆக வெண் பனி சூழ்ந்த இமய மலையைக் குறிக்கும்.
"வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும். (புறம் - 6)
இமயத்தின் முதல் மன்னன் சேரனே என்றும், ஆகவேதான், அவன் "இமயவரம்பன்" எனப் புகழப்பட்டான்
இதன் மூலம் தெரிவது என்னவென்றால் இலங்கை மட்டுமல்ல இந்திய மற்றும் தெற்காசிய நாடுகள் அனைத்தும் தமிழ் பேசும் நிலங்களாக இருந்தன. வந்தேறிகளால் தமிழின துரோகிகளால் மொழி சிதைந்து இனமும் அழிந்து கொண்டிருக்கிறது.
-இளையவேந்தன்
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
thamilarulaham.org
http://senkettru.blogspot.in/
http://iamnotaliberator.blogspot.in/
தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…
https://www.youtube.com/my_videos?o=U
No comments:
Post a Comment