
கல்லூரி நிர்வாகத்தை செங்கீற்றின் தமிழர் தேச விடுதலை போர் குழு சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். வன்முறையில் ஏதும் ஈடுபடாமல் அமைதியான முறையில் தங்களது தமிழின உணர்வை வெளிப்படுதியுள்ள மாணவர்களை மீண்டும் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்று அறவழியில் கேட்டுக்க்கொள்கிறோம்.
"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா " "இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு.. செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்www.senkettru.wordpress.com இனப்படுகொலை ஆதாரங்கள்
http://www.youtube.com/watch?v=3TeDzggUFkc
No comments:
Post a Comment