சிறீலங்காவில் நடைபெறவிருக்கும் காமான்வெல்த் மாநாட்டிற்கு எதிராக மலேசியாவின் பினாங்கிலும் பிறை தாமான் சுப்ரீம் திடலில் இனஅழிப்பு தொடர்பான ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு கருத்தரங்கு நடைபெற்றுள்ளது .
இலங்கையில் 2009-ல் 3 அரை இலட்ச்சம் தமிழர்களை கொடூரமாக படுக்கொலை நடத்திய இலங்கையில் கொமான்வெல்த் மாநாடு நடைபெற கூடாது. ஏனென்றால் இந்த மாநாடு நடைபெற்றால் இலங்கை சர்வதேச போர்குற்ற விசாரணையிலிருந்து தப்பி விடும் என்ற அடிப்படையிலே இந்த கண்டன கூட்டம் 13 .10 .2013 காலை 10 மணி அளவில் பினாங்கு பிறை தாமான் சுப்ரீம் திடலில் நடைபெற்றது
மேலும் தமிழினம் இனத்தின் விடுதலையை நோக்கிபயணித்து கொண்டிருக்கும் வேளையில் மலேசியாவில் மலேசியா தமிழர்கள் செய்ய வேண்டிய கடமை பற்றி இக்கூட்டட்தில் தெரிவிக்க பட்டது.
நிகழ்வில் இயக்கத்தின் பொறுப்பாளர்கள் மு.அ. கலைமுகிலன் செம்பியன் வீரசிங்கம் அறிவேந்தன் பூமுகன் எழுச்சி உரை ஆற்றினர் . இந்நிகழ்வில் ஏறத்தாழ 100 க்கு மேற்பட்ட தமிழர்கள் கலந்து தங்கள் ஆதரவை ஈழத்துக்கு தெரிவித்தனர்

-ஈழ மகான் தமிழ்
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
thamilarulaham.org
http://senkettru.blogspot.in/
http://iamnotaliberator.blogspot.in/
தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…
https://www.youtube.com/my_videos?o=U
No comments:
Post a Comment