Wednesday, October 16, 2013

தமிழுக்கு தடை சொல்லும் பள்ளிகள் எம் குழந்தைகளுக்கு தேவை இல்லை என்று ஒவ்வொரு பெற்றோரும் முடிவெடுத்து விட்டால் கட்டணக் கொள்ளை பள்ளிகளுக்கு முடிவு கட்டி விடலாம்.



தமிழின் சிறப்பு ௧ தமிழின் சிறப்பு


தாய் தமிழ் பள்ளி பிள்ளைகளின் சிறப்பான கவிதைப் பேச்சு. இதை தனியார் மெட்ரிக், நடுவண் அரசு பள்ளிகளில் கேட்க முடியாது. அவசியம் கேளுங்கள்.

என் கண்ணனுக்குத் தேவை என் மண்ணின் மொழி,
என் மக்களின் மொழி, இது மொழி வெறியல்ல
வேர்களின் மீதான கவலை!





என் கண்ணனுக்குத் தேவை

என் மண்ணின் மொழி,

என் மக்களின் மொழி

இது மொழி வெறியல்ல

வேர்களின் மீதான கவலை!






இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

https://www.youtube.com/my_videos?o=U




No comments:

Post a Comment