Monday, October 28, 2013
தன் சொந்த மக்கள் மீதே குண்டு வீசும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பிடித்து வெகு நாட்கள் ஆகிவிட்டாலும்.. இப்போது அதன் கொலை வெறி சத்திஸ்கர், ஜார்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டிருக்கிறது. `operation green hunt ’ என்ற பெயரில்..
மாவோயிஸ்ட்டுகளை ஒழிப்பதாக கூறிக்கொண்டு அங்கு வாழும் பழங்குடி மக்களை அவர்களின் காடுகளிலேயே சமாதி ஆக்கி கொண்டிருக்கிறது... இந்த அகிம்சா மூர்த்தி தேசம். காடுகளில் இருந்து அம்மக்களை துடைத்தெறிந்து.. பெருமுதலாளிகளுக்கு விற்பதே மன்மோகன்.. சிதம்பரம் கும்பல்களின் திட்டம். இந்த கொள்ளை கும்பல்களிடமிருந்து அம்மக்களை காக்க துணை நிற்போம்...!
-கேலிச்சித்திர போராளி பாலா
"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment