

கூந்தன்கூளத்தில் தீபாவளி இல்லை,
கூந்தன்கூளத்தில் யாரும் வெடி வெடித்து தீபாவளி கொண்டாடுவதில்லை,
பறவைகளைத் தொந்த்தரவு செய்யக்கூடாது என்பதற்காக,,,,
பல நூறு வருடங்களாக இங்கே பறவைகளுக்காக அமைதி பின்பற்றப்படுகிறது,
கூந்தன்கூளம் தமிழகத்தில் தான் இருக்கிறது,
பறவைகள் தமிழகம் முழுதும் இருக்கிறது,,,,,,,,
No comments:
Post a Comment