Showing posts with label திராவிட ஆரிய கூடுக்கலவானிகளை கருவறுப்போம். Show all posts
Showing posts with label திராவிட ஆரிய கூடுக்கலவானிகளை கருவறுப்போம். Show all posts

Monday, October 28, 2013

பகுத்தறிவு பாடம் ௧ - புகைப்படத்தில் இருப்பது தமிழ் மொழியை நீசபாசை என்று கூறி, வீட்டு வேலைக்காரியிடம் கூட தமிழை பேச வேண்டாம் என்று கூறி.., பின்பு கதிர்வேளர் முன் தமிழ் புலவர்களை இழிவாக பேசியதை கண்டித்து அவன் தந்த பாலை அவன் முன்பே வாந்தியெடுத்து அசிங்கப்பட்டும் திராவிட சொரிநாய்களால் தூக்கி நிறுத்தப்படும் வெங்காய ராமசாமி அல்ல (DO NOT JUDGE A BOOK BY ITS COVER)

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது) 
1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.

2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிசுணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.
3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.

4. ஆசைக்கு இணங்கி பன்றி (விசுணு) பூமியுடன் கலவி செய்தது.

5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.

7. தேவர்களுக்காக விசுணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.

8. விசுணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விசுணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.

9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

10. இந்த மகிழ்ச்சியை (நரகாசுரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்! இந்த 10 விடயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் பூமிநூல்கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?

பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலை மீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்? விசுணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா? நரகாசூரன் ஊர் மாகிசமகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் சோதிசா என்று சொல்லப்படுகிறது.

இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுசாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, “கங்காசுநானம் ஆயிற்றா?’’ என்று கேட்பதும், நாம் ‘ஆமாம்’ என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது, ஈனநிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.

தீபாவளிப் பண்டிகை என்று இன்பமும், துன்பமும் கொடுக்கத்தக்க பண்டிகையொன்று வந்துபோகின்றது. அதிலும் ஏதாவது அறிவுடைமை உண்டா என்று கேட்கிறேன். தீபாவளிப் பண்டிகையின் கதையும் மிக்க ஆபாசமானதும், இழிவானதும், காட்டுமிராண்டித் தனமானதுமாகும். அதாவது விசுணு என்னும் கடவுள் பன்றி உருக்கொண்டு பூமியைப் புணர்ந்ததன் மூலம் பெறப்பட்டவனான நரகாசுரன் என்பவன், வருணனுடைய குடையைப் பிடுங்கிக்கொண்டதால் விசுணு கடவுள் நரகாசுரனைக் கொன்றராம். இதைக் கொண்டாடுவதற்காகத் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறதாம்.

சகோதரர்களே! இதில் ஏதாவது புத்தியுள்ள தன்மையோ அறிவோ இருக்கிறதா என்பதைப் பாருங்கள். விசுணுக் கடவுள் பூமியைப் புணரமுடியுமா என்றாவது, பூமியைப் புணர்வதால் பிள்ளை பிறக்குமா என்றாவது யோசித்துப் பாருங்கள்.

இப்படிப் பொய்யான பண்டிகையினால் எவ்வளவு துன்பம், எவ்வளவு கடன், எவ்வளவு அறியாத்தனம், எவ்வளவு????????

எதையுமே நம்பாத சில பகுதரிவாதிகளுக்காக நாம் சில சான்றுகளை பார்ப்போம்!!!!!

தீபாவளி தமிழர்களின் பண்டிகை அல்ல...
தீபாவளி கதையை எடுத்து கொண்டால் நராகசூரன்னை [அசுரனை] கொன்றதாகத்தான் கூற படுகின்றது .அசுரர்கள் ,அரக்கர்கள் ,தஸ்யுக்கள் ,ராட்சதர்கள் ,குரங்குகள் ,கரடிகள் ,என்று சொல்லபடுவர்கள் எல்லாம் யார் ??வரலாற்று பேராசிரியர்கள் என்ன சொல்கின்றனர் என்று பார்ப்போம் 

''தென்னிந்தியாவில் வசித்து வந்த ஆரியர் அல்லாதவர்களையே குரங்குகள் என்றும் அசுரர்கள் என்றும் ராமாயண கதையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது [ரோமேஷ் சந்திர தத் எழுதிய ''புராதன இந்தியா ''என்னும் நூல் பக்கம் 52]

ராமாயண கதை என்பது ஆரியர்கள் ,தென் இந்திய தஸ்யுக்கள் or தமிழர்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றதை சித்தரித்து காட்டுவதாகவும் '' 
[சிதம்பரம் பிள்ளை எழுதிய 'திராவிடரும் ஆரியரும் ''என்ற நூல் பக்கம் 24]

''தென் இந்தியாவில் இருந்த மக்களே (தமிழர்கள்) தான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும் ,அரக்கர்கள் என்றும் அழைக்க பட்டிருகின்றனர் ''
[விவேகானந்தரின் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் என்னும் நூலில் ராமாயணம் என்ற தலைப்பில் 587-589 ம் பக்கம் ]

''ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர்கள் என்றும் ,தஸ்யுக்கள் ,அசுரர்கள் ,என்றும் கூறபட்டிருக்கின்றது ..ஆரியருக்கும் ,ஆரியரல்லாதவரும் இருந்து கொண்டு இருந்த அடிபடையான பகமையை பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம் .இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும்,அரசியல் வேற்றுமையுமே இந்த பகைமைக்கு காரணம் ''
[டாக்டர் ராதா முகர்ஜி எழுதிய ''இந்து நாகரீகம்''என்னும் நூல் பக்கம் -69].

ராமாயணமும் ,மகாபாரதமும் இந்தோ -ஆரியர் காலத்தையும் அவர்களுடைய வெற்றிகளையும் ,உள் நாட்டு சண்டைகளையும் பற்றி சொல்வதாகும் ..
[ஜவஹர்லால் நேரு எழுதிய ''டிஸ்கவரி ஆப் இந்திய நூல் பக்கம்-76-77]

''இராமாயணம் என்பது தென்இந்தியாவில் ஆரியர் பரவியதை குறிக்கும் ''
[ஜவஹர்லால் நேரு -அதே நூல் பக்கம்-82]

இந்த வரலாற்று உண்மையை அடிப்படையாக தெரிந்து கொண்டால் நாம் கொண்டாடும் பண்டிகைகளில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட அசுரர்கள் எல்லாம் நம் திராவிடர்கள் என்ற பேருண்மை சூரிய ஒளி போல தெரிந்து விடும் ..

நம்மை அழித்தற்காக நாமே விழா கொண்டாடலாமா என்பது தான் கேள்வி .இந்நிலை இப்படியே சென்றால் நாளைய தலைமுறை மே ௧௮ (18) ஐ விழாவாக நாளை தமிழர் கொண்டாடுவர் ????

-புவிநன்

 

"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com 

இனப்படுகொலை ஆதாரங்கள் 

http://www.youtube.com/watch?v=3TeDzggUFkc

 

Sunday, October 27, 2013

மே-4-2013 வந்தேறிகளின் திராவிட கழகத்தினரின் திராவிட மாநாட்டு தீர்மானம்...... வந்தேறி மிகத்தெளிவாக இருக்கின்றான்.... தமிழன் வந்தேறிக்கு தமிழ்நாட்டின் ஆளும் கட்ச்சி, எதிர் கட்ச்சி, மூன்காம் நான்காம் நிலை கட்ச்சி என்று ழுழு ஆட்ச்சி, அதிகாரத்தையும் கொடுத்துவிட்டு... வந்தேறிகளின் திராவிடமாயையில் வீழ்ந்து இழித்தவாயனாக இருக்கின்றான்



 

Saturday, October 26, 2013

தீப ஒளித் திருநாளில் பட்டாசுகள் தவிர்ப்போம் ! இயற்கையை பாதுகாப்போம்! தீபாவளிப் பண்டிகை வரலாற்று ரீதியாக தமிழர்களின் பண்டிகை அல்ல என்பது தமிழ் ஆர்வலர்கள் பலருக்கு தெரியும். தீபஒளித் திருநாள் என்பது தமிழர்களை பொறுத்தவரை கார்த்திகை தீபத் திருநாள் தான். ஆனால் அத்திருநாளை விட தீபாவளிப் பண்டிகையை தமிழர்கள் இப்போது அதிக முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடி வருகின்றனர்.



தீபாவளி சுற்றி பின்னப்படும் கதைகள் எவையும் தமிழர் பண்பாட்டிற்கு ஒவ்வாத புராணக் கதைகளே ஆகும். இக்கதைகள் எவ்விதத்திலும் நம்பத்தகுந்தது அல்ல. ஆரிய மதத்தின் கதைகளே தீபாவளியின் பின்புலத்தில் இருப்பதாக உள்ளது. தமிழர் மதத்தின் கூறுகள் இப்பண்டிகையில் இருப்பதாக தெரியவில்லை.

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு தான் இப்பண்டிகை தமிழர்களிடையே வேற்று இன மக்களால் புகுத்தப்பட்டது. இது இயற்கையை சார்ந்த பண்டிகையும் அல்ல. தமிழர்களின் பொங்கல், ஆடிப்பெருக்கு போன்ற இயற்கை அறிகுறி சார்ந்த பண்டிகையல்ல தீபாவளி.

தமிழர்கள் என்றுமே இயற்கை சார்ந்த திரு விழாக்களை முன்னெடுத்து வந்துள்ளனர். ஆனால் தீபாவளிப் பண்டிகையோ இயற்கைக்கு விரோதமான திருவிழாவாக அமையப் பெற்றுள்ளது.

தீப ஒளித் திருநாள் என்றால் இல்லங்களில் விளக்கேற்றி இயற்கை அன்னையை வழிபடும் திருவிழாவாக இருத்தல் வேண்டும் . மாறாக பட்டாசு வெடித்து, புகை எழுப்பி ஒலி மாசு, காற்று மாசு , நீர் மாசு ஏற்படுவதாக அமைந்து விட்டது தீபாவளிப் பண்டிகை. இத்தகைய இயற்கையை சீரழிக்கும் பண்பாட்டை தமிழர்கள் ஊக்குவிக்கக் கூடாது . தங்கள் குழந்தைகளுக்கும் பெற்றோர்கள் விழிப்புணர்வு கொடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.

பட்டாசுகள் வெடிப்பதால் பல தீமைகள் உருவாகிறது. ஒவ்வொரு முறையும் பட்டாசு தயாரிக்கும் குழந்தைகள் முதற்கொண்டு பட்டாசு கொளுத்தி விளையாடும் சிறுவர்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பல சமயங்களின் உறுப்பு இழப்பு, உயிர் இழப்பு கூட ஏற்படுகிறது. மேலும் விலங்குகள் இத்தகைய ஒலி மாசை ஏற்கமுடியாமல் தவிக்கின்றன. நம்முடைய சில மணிநேர மகிழ்ச்சிக்கு , நாம் பல வகையில் இயற்கையை சீரழிக்கிறோம் என்பதை பொறுப்புள்ள மனிதர்களாக நாம் உணர்தல் வேண்டும். கோடிக்கணக்காக பணம் தீயாக செலவு செய்யப்படுவதோடு, பல ஆயிரம் டன் குப்பைகள் நாடு முழுவதும் சேர்கிறது.

இதையெல்லாம் நாம் தடுக்க வேண்டும் என்றால் நாம் புகையில்லா, பட்டாசுகள் இல்லா, வெடிகள் இல்லா தீபாவளியை கொண்டாட வேண்டும். வீடுகளில் தீப விளக்குகள் ஏற்றி தீப ஒளித் திருநாளை நினைவு கூறலாம். ஒளி வழிபாடு என்பது தமிழர்களின் தொன்மையான வழிபாட்டில் ஒன்று தான் .

கார்த்திகை தீபத் திருநாள் அதையே நமக்கு உணர்த்துகிறது. ஒளியேற்றி புராணக் கதைகள் போன்றவற்றை இணைக்காமல் தீபத் திருவிழாவை கொண்டாடி மகிழலாம். புராண கதைகளில் நாட்டமிருக்கும் ஆரிய இந்துமதம் தழுவிய தமிழர்கள் இந்த திருவிழாவை புராணத்தின் அடிப்டையில் தான் கொண்டாட வேண்டும் என்று நினைத்தாலும், தயவு செய்து புகையில்லா தீபாவளியை கொண்டாடுங்கள். சுற்றுப் புற சூழலை பாதுகாத்திடுங்கள். நம் மண், காற்று மாசடையாமல் பாதுகாப்பது நமது கடமை.

பட்டாசுகள் தவிர்ப்போம் ! இயற்கையை பாதுகாப்போம்!

இயற்கை நலன் கருதி வெளியிடுவோர் - தமிழர் பண்பாட்டு நடுவம்

"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா " - ஆரிய திராவிட கூட்டுக்களவானிகளை கருவறுப்போம்!!!!


"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

 

Sunday, October 20, 2013

தமிழர் பண்பாட்டை புறக்கணித்து ஆரியப் பண்பாட்டை திணிக்கும் தமிழக தொலைக்காட்சிகள்! தமிழக மக்களின் கவனத்திற்கு !



தற்போது பல தமிழ் தொலைக்காட்சிகள் ராமாயணம் மகாபாரதம் போன்ற சமசுக்ரித்த இதிகாச காப்பியங்களை தமிழில் ஒளிபரப்பு செய்கின்றன. இதை வீட்டில் இருக்கும் இல்லத் தரசிகள் முதல் குழந்தைகள் வரை விரும்பிப் பார்கிறார்கள்.

அதற்கு இந்த கதைகளில் வரும் பிரமாண்டங்கள், மாயா சாலங்கள், அதீத கற்பனைகள் காரணமாக அமைந்துள்ளது. குழந்தைகளும் அதற்காகவே பார்கிறார்கள். அதிலும் சுட்டி தொ.கா வில் பல்வேறு வடநாட்டு கற்பனை கடவுளர்களை வெளிநாட்டு பட பாணியில் காக்கும் நாயகர்களாக சித்தரித்து பல இல்லாத கதைகளை உருவாக்கி உயிரோவியமாக (கார்டூன்) உலா விடுகிறார்கள்.

பீமன், அனுமன், கிருசுணன், பிள்ளையார் போன்ற பாத்திரங்களை இவர்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் மாற்றி புதிய புதிய கதைகள் உருவாக்கி சிறுவர்களிடையே திணிக்கிறார்கள். புராணத்தில் கூட சொல்லப் படாத விடயங்களை இதில் காட்டுகிறார்கள். கூடவே இந்த கதைகளில் தமிழர்களுக்கு சற்றும் தொடர்பில்லாத பண்பாடுகளை கற்பிக்கிறார்கள்.

பிராமணன் மட்டுமே சமூகத்தில் உயர்வானவன் என்ற ஏற்றத் தாழ்வுகளை குழந்தைகளிடம் கற்பிக்கின்றனர்.

அனைத்து வடநாட்டு காப்பியங்களும் நால்வருண கோட்பாட்டை மக்களிடையே ஏற்கனவே விதைத்துவிட்ட நிலையில் , இந்த தமிழ் தொலைக்காட்சிகள், வருணாசிரம பேதங்களை மென்மையான முறையில் இந்த காப்பிய கதைகள் மூலமாக மக்களிடம் எடுத்து செல்கின்றன. நால்வருணங்கள் தமிழர்களுக்கு இல்லை என்றாலும் இப்போது இந்த காப்பியக்கதைகள் மூலமாக இந்த பாகுபாட்டை மக்களிடையே எடுத்து செல்கின்றன இந்த பொறுப்பற்ற ஊடகங்கள்.

தமிழ் சித்தர்கள், வள்ளலார் , வள்ளுவர் , ஒளவையார் போன்றவர்கள் இத்தைகைய வடநாட்டு மதங்களில் கூறப்பட்ட வருண பேதங்கள் , ஏற்றத் தாழ்வுகளை கடுமையாக எதிர்த்தே வந்துள்ளனர். இத்தகைய பேதங்களை, தமிழர்களுக்கு ஒவ்வாத பல நெறிகளை மக்களிடம் திணித்து வருகிறது தமிழ் ஊடகங்கள். குடும்ப முறை, சமூக ஒழுக்கம் , அரசியல் நெறிமுறை போன்ற அனைத்து விடயங்களிலும் ஆரியப் பண்பாடு தமிழர் பண்பாட்டிற்கு முற்றிலும் விரோதமானது.

புராணங்கள் என்ற பேரில் காமக் களியாட்டங்களை மக்களிடையே எடுத்துச் செல்கின்றனர் இந்த ஊடகங்கள். போர் நூலை என்றுமே தமிழர்கள் அறநூலக ஏற்றுக் கொண்டதில்லை.

வள்ளுவமும் அதையே தெளிவாக வலியுறுத்துகிறது. 'தன்னுயிர் நீப்பினும் செய்யற்க' போன்ற குறள்கள் உயிர்களிடத்தில் அன்பு செய்தல் போன்ற அறங்களை மக்களிடம் சென்று சேர்த்தது. ஆனால் ஆரிய காப்பியங்கள் பொறாமை, வஞ்சகம், அழுக்காறு ,அவா , வெகுளி போன்ற தீய சிந்தனைகளை நெஞ்சில் விதைக்கிறது.

ஏன் வடநாட்டு பண்பாட்டை தமிழர்களிடம் திணிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது???

ஏன் தமிழர் நூல்கள் இல்லையா , தமிழர் பண்பாட்டை சித்தரிக்கும் காப்பியங்கள் இல்லையா???

சங்க இலக்கியங்களில் வரும் கதைகள், திருக்குறள் நெறிக் கதைகள், சிலப்பதிகாரம் , மணிமேகலை போன்ற தமிழ் காப்பியங்கள், கடை ஏழு வள்ளல் வரலாறு, பத்தியும் உருக்கத்தையும் ஏற்படுத்தும் பெரியபுராண ஆன்மீகக் கதைகள், சிவனியம் மாலியம் சார்ந்த சைவ வைணவக் கதைகள், தமிழ் சித்தர்கள் வாழ்க்கை வரலாறு, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட சமகால புதினங்கள் , தமிழர் பண்பாட்டை சித்தரிக்கும் எண்ணிலடங்கா கதைகள் தமிழில் இருக்கும் போது ஏன் வடமொழியில் எழுதப்பட்ட புனைவுக் கதைகளை தமிழகத்தில் பரப்ப வேண்டும் ?

மேற்கூறிய தமிழர் மெய்யியல், சமூகவியல், வாழ்வியல் கதைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க ஏன் தமிழக தொலைகாட்சிகள் தயங்குகின்றன?

தமிழ் சமூக அக்கறையுடன் இத்தொலைகாட்சிகள் செயல்படுமே என்றால் வடநாட்டு கற்பனை காப்பியங்களின் மூலமாக ஆரியப் பண்பாட்டை தமிழர்களிடையே திணிக்கும் வேலையை தமிழக தொலைக்காட்சிகள் நிறுத்திக் கொள்ளவேண்டும். ஆரிய கதைகள் ஆரியர்களுக்கே உரியது. அதை அவர்கள் மண்ணில் பார்க்கட்டும் ரசிக்கட்டும்.

இந்த முட்டாள்தனம் அவர்களுடன் போகட்டும். நாம் அவற்றை தமிழ் மண்ணில் ஒளிபரப்ப வேண்டிய அவசியம் என்ன?

தமிழியம் சார்ந்த அறநெறி கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை தமிழ் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் தமிழ்த் தொலைக்காட்சிகள் . ஆரிய இந்துத்வா கொள்கைகளுக்கு இனிமேலும் இடமளிக்காமல் , தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் உயர்ந்த கொள்கைகள் கொண்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முன்வர வேண்டும்.

தமிழ்ப் பெற்றோர்களும் இந்த கருத்தியலை புரிந்து கொண்டு தமிழர் பண்பாட்டிற்கு ஒத்த நெறிகளை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். தாங்களும் இந்த கற்பனை மாயவலைக்குள் வீழ்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

- தமிழர் பண்பாட்டு நடுவம்

"கருப்பு நாள் சூன் "1"


உலகின் மிகப் பெரிய சர்வாதிகாரி
என்று பெயரெடுத்த இட்லர்கூட
இங்கிலாந்து சென்று தாக்கும் தனது
விமானப் படையினருக்கு, "ஆக்சுபோர்டு
பல்கலைக்கழகத்தின் மீது குண்டு
போடாதீர்கள்' என்று எச்சரித்ததாகத்
தகவல்கள் உண்டு.


ஆனால் மிகப் பழமை வாய்ந்த, ஆசியாவிலேயே
மிகப் பெரிய நூலகம் என்ற
பெருமையை உடைய யாழ்ப்பாண
நூலகம் சிங்கள வெறியர்கள்
தீ வைத்ததில் நூலகத்தில் இருந்த
பழமையும் தொன்மையும் வாய்ந்த
சுமார் 97 ஆயிரம் அரிய
நூல்கள் மற்றும் ஓலைச் சுவடிகள்
எரிந்து சாம்பலாயின.


செய்தீ கேட்டு உலகமே அதிர்ச்சியுற்றது.

அந்த கொடூர நிகழ்வு நடைபெற்றநாள்
1981ஆம் ஆண்டு ஜுன் 1 ஆம்
தேதி.

தமிழா,
வரலாற்றில்
மன்னிக்கவோ
மறக்கவோ
முடியாத
கருப்பு நாள்
இது...!

 

உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா???


Friday, October 18, 2013

வரலாறு என்பது வெற்றிபெற்றவர்கள் வரலாறாகத்தான் இதுவரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு இப்போது நடந்த முள்ளிவாய்க்கால் மட்டுமே தெரியும்.

556003_304686229634828_93292291_nஇதைப் போன்றே தமிழ்நாட்டில் தெலுங்கு நாயக்க மன்னர்களால் நடத்தப்பட்ட அட்டூழியங்கள் ஏராளம், ஏராளம்.

தமிழர்களை சூறையாடிய வரலாறு மறைக்கப்பட்டு வெற்றிபெற்ற தெலுங்கர்களின் வரலாறே தமிழ்நாட்டின் வரலாறாக சமீபகாலம் வரை புனையப்பட்டுள்ளது.

அதற்கு உதாரணம் காவல் கோட்டம் நாவல்
இது தமிழர்களின் வரலாறு சொல்லும் நாவல் இல்லை. இது தெலுங்கர்களின் ஆக்கிரமிப்பையும் அதிகாரத்தயும் போற்றிப் புகழும் நாவல். எனவே வரலாறு என்பது எப்போதும் வெற்றிபெற்றவர்களின் வரலாறு என்பதை வெங்கடேசன் என்ற இந்த தெலுங்கு எழுத்தாளர் தனது காவல் கோட்டம் நாவலின் மூலம் நிரூபித்துள்ளார்.இது முழுக்க முழுக்க தெலுங்கர்களின் ஆக்கிரமிப்பு வரலாறே.

இப்படித்தான் பல நூற்றாண்டுகளாக தமிழர்களை ஏமாற்றி வருகின்றனர்.

-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…

https://www.youtube.com/watch?v=jpmmFA7K-g0

கேரளாவின் வைக்கம் வரை சென்று போராடிய ஈ.வே.ரா. ,இந்த நம்பூதிரிப்பிரமணனின் அரசுக்கு எதிராக தனது பகுத்தறிவு தடியை சுழற்றியது உண்டா? இல்லையே? ஏன்?



 

1957ல் இந்தி"(தீ)யக் கம்யூனிசுட்டு கட்சி கேரளாவில் வாக்குச் சீட்டின் மூலம் ஆட்சியைப் பிடித்தது. அப்போது பிளவுபடாத இந்தி"(தீ)யக் கம்யூனிசுட்டு கட்சியில் இருந்த ஈ.எம்.எசு நம்பூதிரிப்பாட் கேரளாவின் முதல் அமைச்சராகத் தேர்தெடுக்கப்படார்.

அவர் முதல் அமைச்சராக ஆனவுடம் அவர் செய்த இரண்டாவது காரியம், ஆபாச கற்பனை புனைவுக் கதையாக்கக் கொண்டு கேரள மக்களால் இன்று கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரள அரசின் தேசியப் பண்டிகையாக அறிவித்து ,கேரளாவில் உள்ள கிறித்துவர்,இசுலாமியர் உட்பட அனைவரயும் கொண்டாடும்படி அரசு சட்டத்தின் மூலம் அறிவித்தார்.

அதனை கேராளவில் உள்ள மக்களும் ஏற்றுக் கொண்டு இன்றுவரை மலையாளக் கிறிசுத்தவர்,மலையாள இசுலாமியர் உட்பட அனைவரும் கொண்டாடி வருகின்றனர். ஒரு கம்யூனிசுடானவர் தனது அரசின் சட்டத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட மத்த்தின் பண்டிகையை எல்லா மதத்தவரும் கொண்டாடும் படி செய்து தன்னை ஒரு மனுவாதி என்பதைக் கொஞ்சமும் கூச்சமில்லாமல் காட்டிக் கொண்டார் என்பது தெளிவாகிறது.

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…

http://www.youtube.com/channel/UC2X0UUxiqajHJTeMOIIBdvA/videos

https://www.youtube.com/my_videos?o=U

Thursday, October 17, 2013

இன்று (18-அக்) ஒரு வரலாறு மறைக்கப்பட்ட தினம்..


வெட்டரிவா மீசை வைத்து
நெஞ்சு நிறைய வீரம் தைத்து
கண்ணில் நல்ல கனிவு கொண்டு
வாழ்ந்த எங்கள் மாவீரன் வீரப்பா
உன்னை தமிழகம் வஞ்சித்தது ஏனப்பா

நல்லவனுக்கு நல்லவன் நீ
நயவஞ்சகனுக்கு துரோகி நீ
ஏழைகளின் நண்பன் நீ
பணக்காரனுக்கு தீவிரவாதி நீ

மலைவாழ் மாந்தரின் கடவுள் நீ
வன விலங்குகளின் பாதுகாவலன் நீ
சந்தன மரங்களின் சூலாயுதன் நீ
ஆயுதமேந்திய போராளி நீ
கன்னட அரசிற்கு சிம்ம சொப்பனம் நீ

பாசமுள்ள தந்தையும் நீ
காதலுள்ள காதலன் நீ
வீரமுள்ள மறவன் நீ
மானமுள்ள தமிழன் நீ
முப்பத்திநான்குவருட சரித்திரம் நீ
காலத்தால் அழியாத காவியம் நீ...
-நிலாகவி மணியம்

தமிழகம் உன்னை வஞ்சிப்பதாக நினைத்து,
தன்னை வஞ்சித்தது...
தமிழ் இருக்கும் வரை
உன் நினைவு இருக்கும்...

-சோபனா அசோகன்

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…

https://www.youtube.com/my_videos?o=U

ஏடா! தமிழ் வீரா! உனை எலிபோல் நினைத்தாரா? வாடா படை யூடே அற வலியின் துணை யோடே!



ஏடா! தமிழ் வீரா! உனை
எலிபோல் நினைத்தாரா?
வாடா படை யூடே அற
வலியின் துணை யோடே!
நாடா பிணைக் காடா என
நால்வர் மடிந்தாலும்
போடா அவர் வழியே! நகை
புரிவாள் தமிழ் மொழியே!

குண்டாந்தடி கொண்டே அடி
தந்தார் வெறியாளர்
என்றால் அது நன்றே! எமை
ஈன்றாள் புகழுண்டே!
பண்டை மொழி என்பார் தமிழ்
பார்ப்போம் அதை வீணர்
வென்றா விடுவார்கள்? மற
வேங்கை விடுவானோ?

'முத்தே! முழு நிலவே! விடை
மொழிவாய்!' என இல்லாள்
பத்தே விரல் பற்றி அவள்
பதிலின் வெறி பெற்று...
'சொத்தே! மொழி வித்தே! தமிழ்ச்
சொல்லே! உனக்காச்
செத்தே மடிகின்றேன்!' எனச்
செல்வாய் தமிழ் ஏறே!

- காசி ஆனந்தன்

எம்பக்கத்தில்( www.fb.com/tamileelams) தொடர்ந்து இணைந்திருங்கள்.

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…

https://www.youtube.com/my_videos?o=U

எதிர்ப்பினைப் பதிவு செய்வோம்!

422211_365583370178608_686235286_n 1234034_684332878245407_1240642107_n




தமிழக, கேரள மக்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொள்ளாமலும், லட்சக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாடும் வகையில் கூடங்குளத்தில் தொடங்கப்பட்டுள்ள அணுஉலைகளில் இதுவரை மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை.


பிரதமர் தொடங்கி மத்திய அமைச்சர்கள் பலரும் அணு உலையில் உற்பத்திக்கான தேதியை பலமுறை அறிவித்தும், அறிவித்தபடி உற்பத்தியே தொடங்கவில்லை. கூடங்குளம் அணு உலைத் திட்டமே தோல்வியில் உள்ள நிலையில் 3ஆவது மற்றும் 4ஆவது உலைகளுக்காக ரசுயாவுடன் ஒப்பந்தம் செய்ய பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளார்.


இதற்காக ரசுயாவுக்கு வரும் 20ஆம் தேதி புறப்பட்டுச் செல்கிறார். அங்கு கூடங்குளம் அணு உலை திட்டம் தொடர்பாக அடுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். பிரதமரின் இந்த முடிவுக்கு அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது.


இடிந்தகரையில் வரும் 20ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். மற்ற இடங்களிலும் தயவு செய்து எதிர்ப்பினைப் பதிவு செய்யுங்கள்.


-கூடங்குளம் அணுவுலை எதிர்ப்பியக்கம் மற்றும் செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் குழு




"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…

That's the reality of the Fukushima Daiichi nuclear power plant accident

http://youtu.be/pV2OEJTmR7k


மோடி என்றழைப்பதைவிட "மோசடி" என்பதே பொருத்தமாக இருக்கும்?????? 100 நாள் வேலை திட்டம்... பல் இளிக்கும் ஊழல்கள்!



கரன்சிங் ரத்தோட் என்ற விவசாயியின் குடும்ப உறுப்பினர்கள் 4 பேரும் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் சேர்வதற்கு விண்ணப்பிக்கவே இல்லை. ஆனாலும், மாதம்தோறும் அவர்கள் சம்பளம் பெற்றிருக்கிறார்கள்.

அதாவது, அவர்களுடைய பெயரில் போலியாக அட்டைகளை தயார் செய்து, பணத்தைச் சுருட்டியிருக்கிறார் உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர்.

லேக்தர்சன் எனும் 25 வயது இளைஞர், 100 நாள் வேலைக்கு விண்ணப்பிக்கவே இல்லை. ஆனால், அவர் பெயரிலும் சம்பளம் போட்டு சுருட்டப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் அவர் எந்த வேலையையும் செய்ய முடியாத மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்.

இதைவிட கொடுமை... மதுபாய் கோலி என்ற விவசாயி, தன்னுடைய இறப்புக்குப் பிறகும் தொடர்ந்து வேலை செய்து வந்ததுதான். 2006-ம் ஆண்டிலேயே அவர் இறந்துபோனாலும்... அதை அடுத்து வந்த மூன்று ஆண்டுகள் வரை, 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்ததற்கான சம்பளம் தரப்பட்டிருக்கிறது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில்தான் இந்த உண்மைகள் வெளிவந்துள்ளன.

‘அரசுத் திட்டங்கள் பக்காவாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன..



"இந்தி"(தீ)ய ஒன்றியத்திலே வளர்ச்சியை நோக்கி பீடுநடை போடும் மாநிலம்... நாளைய பிரதமர் இன்று ஆட்சி நடத்தும் மாநிலம்’ என்றெல்லாம் புகழப்படும் நரேந்திர மோடியின் குசராத் மாநிலத்தில்தான் இந்தக் கொடுமைகள் எல்லாம்.

மோடி என்றழைப்பதைவிட "மோசடி" என்பதே பொருத்தமாக இருக்கும்??????

-கௌதம் "மேனன்"னின் வேட்டையாடு விளையாடுவில் வந்த இளமாறன்

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                        

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…

https://www.youtube.com/my_videos?o=U

பகுத்தறிவென்பது தொல்காப்பியர் காலம் முதலே நமது வாழ்வோடு பின்னிப்பிணைதந்து; எந்த வெங்காயமும் நமக்கு புதுசா பகுத்தறிவு புகட்டத் தேவையில்லை. துரோகத்தை இனம்கண்டு தேசிய தலைவர் வழி நின்று ஆரிய திராவிட கூட்டுக் கலவானிகளை கருவறுப்போம் நாம் தமிழராய்!!!!!!!

1thalaivar 2thalaivar 3thalaivar 4thalaivar 5thalaivar 6thalaivar 7thalaivar 8thalaivar

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

-தேன்மொழி

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…

https://www.youtube.com/my_videos?o=U

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் விடுவிக்கப்படுகின்ற நாளில் கொலாசியத்தில் தீபம் ஏற்றப்படும்! 16 10 2013



உலகத்தில் எங்காவது ஒரு இடத்தில் மரண தண்டனை ரத்து செய்யப்படுமானால், அந்த கொலாசியம் முழுவதும் தீபங்களால் அலங்கரிக்கப்படும். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் விடுவிக்கப்படுகின்ற நாளில் கொலாசியத்தில் தீபம் ஏற்றப்படும் என்று தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்தார்.

ஒரு மனிதன் தூக்கு மேடையில் ஏற்றப்படுகிறான். முகத்தை கறுப்புத் துணியால் மூடுகின்றனர். அவன் கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டப்படுகிறது. பலகை விலக... கயிற்றில் தொங்குகிறான். இரண்டு கால்களும் அந்தரத்தில் ஊசலாடுகிறது. மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைப்படுகிறது. கழுத்து எலும்பு கண் இமைக்கும் நேரத்தில் படக்கென உடைகிறது. சுவாசத்துக்காக ஏங்குகிறான். காற்றை சுவாசிக்க முடியவில்லை. அணு அணுவாக உயிர் கசிய துடிதுடித்துச் சாகிறான்.

தத்ரூபமாக உருவாக்கப்பட்டிருந்த  உயிரியக்கப்படம் (அனிமேசன்) வீடியோவைப் பார்த்த அனைவருக்கும் நெஞ்சம் பதறியது. பார்த்தவர்கள் கண்களில் கண்ணீர் கசிந்தது!

சர்வதேச மரண தண்டனை எதிர்ப்பு நாளில், பேரறிவாளன் கதையை மையமாக வைத்து 'உயிர் வலி’ என்ற ஆவணப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஒளிபரப்பிய காட்சிதான் இது.

இந்த ஆவணப் படத்தை இயக்கியவர் பிரகதீசுவரன். விழாவில், மரண தண்டனை பற்றி பேசிய அனைவரது பேச்சும் நெஞ்சத்தை உருக்கியது.

பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள் இந்த நிகழ்வுக்கு வந்திருந்தார். அவர் பேசுகையில்,

தொடக்கத்தில் என்னுடைய போராட்டம் தனியாகத்தான் ஆரம்பித்தது. அதன்பிறகு, உண்மையை அறிந்து கொண்டு நிறைய தோழர்கள் குரல் கொடுக்க வந்தாங்க. நான் ஒவ்வொரு முறையும் அறிவை பார்க்கச் சிறைக்குப் போகும்போது, அவன் சோர்ந்து இருந்து ஒருமுறைகூட பார்த்ததில்லை.

எப்போதுமே, முகத்தில் சிரிப்புடனும் நம்பிக்கையுடனும்தான் இருப்பான். செய்யாத குற்றத்துக்காக இவ்வளவு ஆண்டுகள் தண்டனை அனுபவித்து விட்டான். ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதால்தான் 23 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடுகிறேன் என்று வருத்தப்பட்டார்.

தமிழச்சி தங்கபாண்டியன் பேசும்போது,

அமெரிக்காவின் டெக்சாசு நகரில் 10 வயது சிறுமியின் தந்தை, கொலைக் குற்றத்துக்காக தூக்கிலிடப்படுகிறார். அதற்குப் பிறகு, அவள் இந்த உலகத்தைப் பார்த்து, 'இன்றைக்கு இன்னொருவரை கொன்றதற்காக இவரை தூக்கில் இடுகிறீர்கள். இவரை நீங்கள் கொன்றதற்காக உங்களில் யாரை நான் தூக்கில் இடுவது?’ என்ற நியாயமான கேள்வியைக் கேட்டாள். இந்தக் கேள்விக்கு யார் பதில் சொல்வது?

தூக்கு மேடைக்கு முன்பாக ஒரு மனிதனுடைய நடவடிக்கைகள் எவ்வாறு உயிருடனும், வாழும் கணத்தோடு நேரடி தொடர்புடனும் இருக்கிறது என்பதற்கு சான்றாக சார்சு ஆர்வெல் எழுதிய 'ஆன் ஆங்கிங்’ என்ற கட்டுரையில் இருந்து சில வரிகளை இங்கு குறிப்பிடுகிறேன்.

தூக்கு தண்டனைக்கு ஆளாக்கப்பட்ட மனிதன் நடந்து தூக்கு மேடையை நோக்கி போய்க்கொண்டிருந்தான். அத்தனைக் கண்களும் அவனை கவனித்துக்கொண்டிருந்தன. அதில் நானும் ஒருவன். அவன் நடந்து செல்லும் பாதையிலே, சேரும் சகதியும் அவன் கால்கள் மீது பட்டது.

அவனது கால்கள் அன்னிச்சையாக அதை தவிர்த்துவிட, கொஞ்சம் விலகிச் சென்றான். வாழ்க்கை எனக்கு மிக அபத்தமாகப்பட்டது, அந்த கணத்தில்தான். இன்னும் கொஞ்ச நேரத்தில் தூக்கில் இடப்போகிற மனிதன் நம்மைப் போலவே அனிச்சையாக சகதியை தாண்டிச் செல்வதும், அந்தக் கணம் வரை இந்த உலகத்தோடு தொடர்பில் இருப்பதும் எனக்குள் ஒருவித நடுக்கத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியது.

நம்மைப் போலவே அவன் உடலிலும் இரத்த ஓட்டம் நிகழ்கிறது, அவனது வயிற்றில் செரிக்க வேண்டிய உணவு செரித்துக்கொண்டிருக்கிறது. தூக்கில் இடப்பட்ட பின்பும் சில நொடிகளுக்கு விரல்களில் நகங்கள் வளரும், இப்படி முழுவதும் உயிருடன் இருக்கின்ற ஒருவனை தூக்குக் கயிற்றை முத்தமிடச் செய்வது, மிகப்பெரிய வன்முறை என்பதை உணர்ந்தேன்!’ என்கிறார்.

நீதி என்பது ஒருவருக்கு நீதியாகவும், சிலருக்கு அநீதியாகவும் இருக்கிறது. அதேபோல ஓமன் நகரில் கொலாசியம் என்ற மிகப் பெரிய திறந்தவெளி அரங்கம் இருக்கிறது.

இன்று உலகத்தில் எங்காவது ஒரு இடத்தில் மரண தண்டனை ரத்துசெய்யப்படுமானால், அந்த கொலாசியம் முழுவதும் தீபங்களால் அலங்கரிக்கப்படும். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் விடுவிக்கப்படுகின்ற நாளில் கொலாசியத்தில் தீபம் ஏற்றப்படும்' என்று நம்பிக்கையுடன் முடித்தார்.

திட்டமிட்டு மரணம் நிகழ்த்தப்படுவதுதான் வலி!

நன்றி தமிழ் ஊடகங்கள்

-ஈழ மகான் தமிழ்

 

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…

https://www.youtube.com/my_videos?o=U

தமிழர்களுக்குக் கட்டாயக் கருக்கலைப்பு - சீனாவின் வழியில் சிறீலங்கா



சீனாவில் மக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த ஒரு குழந்தைத் திட்டத்தைக் கொண்டுவந்து, இரண்டாவது குழந்தை பெற்றவர்களுக்கு பெருந்தொகையாகத் தண்டப்பணம் அறவிடுவதுடன், பலரை வலுக்கட்டாயக் கருக்கலைப்புக்கும் உட்படுத்திவருகின்றது.

இதேவேளை, சிறீலங்கா தீவிரவாத அரசோ இன அழிப்பு நோக்குடன் தமிழர்களுக்கு மட்டும் கட்டாயக் கருக்கலைப்புச் செய்து வருகின்றது. இதில் தமிழர் தாயகம், மலையகம் என்று வேறுபாடு காட்டாமல் இந்தக் கொடூரத்தை அரங்கேற்றி வருகின்றது.

கடந்த வாரம் மலையகத்தில் தமிழ்ப் பெண் ஒருவர் கட்டாயக் கருக்கலைப்புக்கு உட்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெங்கு பரிசோதனை என்ற பெயரில் கந்தப்பளை கோட்லொட்சு தோட்டத்தைச் சேர்ந்த கோட்டை புசுபராணி என்ற இரு பிள்ளைகளின் தாய்க்கு கட்டாய கருத்தடை செய்யப்பட்டதால் அப்பெண் அதிக இரத்தப் பெருக்கு ஏற்பட்ட நிலையில் ஐந்து நாட்கள் நுவரெலியா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் கணவரான யோகேசுவரன் இந்த விடயம் குறித்து கந்தப்பளை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த செப்டெம்பர் 30ம் திகதி தோட்ட நலன்புரி உத்தியோகத்தர் டெங்கு பரிசோதனைக்கு நுவரெலியாவில் இருந்து வைத்திய அதிகாரி முதலாம் திகதி வருவதாகவும் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் கட்டாயமாக இந்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமெனவும் அறிவித்தார்.

இதன்படி கோட்லொட்சு தோட்டத்துக்கு வைத்திய அதிகாரி தோட்ட நலன்புரி உத்தியோகத்தர் குடும்ப நல மருத்துவமாது ஆகியோர் முதலாம் திகதி பயணம் செய்துள்ளனர். அந்த தோட்டத்தைச் சேர்ந்த கோட்டை புசுபராணியும் சிகிச்சைக்கு சென்றிருந்தார். இவர் இரண்டு பிள்ளைகளின் தாயாராவார். இவருக்குக் கட்டாய கருத்தடை செய்யப்பட்டுள்ளது. பின்னர் வீடு திரும்பிய புசுபராணிக்குத் தொடர்ந்து இரத்தப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இப்பெண்ணின் கணவர் உடனடியாக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது வழியில் புசுபராணி சுயநினைவு இழந்து மயக்கமடைந்துள்ளார்.

நுவரெலிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இப்பெண் ஐந்து நாட்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற பின்னர் கடந்த 5ம் திகதி வீடு திரும்பியுள்ளார். பெண்ணின் கணவர் இது குறித்து கந்தப்பளை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் இது குறித்து இதுவரை விசாரணைகளை மேற்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மூன்று கிராமங்களில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் சிகிச்சைகள் வழங்கப்படுவதாக அண்மையில் இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி மாவட்டத்தின் வேரவில் பிராந்திய அரச மருத்துவமனையில் கடந்த ஓகசுட் மாதம் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

வலைப்பாடு, வேரவில், கேரஞ்சி ஆகிய கரையோர கிராமங்களில் வசிக்கும் பெண்களே இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓகசுட் 30ம் திகதி வேரவில் பிரதேச மருத்துவமனையை சேர்ந்த ஊழியர்கள் தொண்டர்கள் ஆகியோர் குறித்த மூன்று கிராமங்களுக்கு சென்று அங்குள்ள குடும்பங்களில் 5 வயதான குழந்தைகளில் நிறை குறைந்து காணப்பட்டால் கட்டாயம் மருத்துவமனைக்கு வந்து பிள்ளையின் நிறையைப் பரிசோதித்து மருந்துகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவித்தனர்.

31ம் திகதி வேரவில் மற்றும் கிளிநொச்சி மருத்துவமனைகளை சேர்ந்த 20 தாதிகள் மற்றும் குடும்ப நல ஊழியர்கள் மூன்று கிராமங்களில் வீடு வீடாக சென்று இரண்டு அம்பியூலன்சு வண்டிகளில் தாய்மாரை அழைத்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து தெரிவித்த 43 வயதான பெண்ணொருவர், ‘தொண்டு பணியாளர் தனது வீட்டுக்கு வந்து மருத்துவ அட்டையுடன் நிறை குறைந்த 5 வயது பிள்ளையுடன் வைத்தியசாலைக்கு வருமாறு கூறியதாக கூறியுள்ளார். எனது 5 வயது பெண் குழந்தை சிறந்த தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக நான் மருத்துவமனையில் இருந்து வந்தவர்களிடம் நான் கூறினேன்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைகளில் இருந்து வந்த அந்த பரிசோதனைக் குழுவை எனக்கு நன்கு தெரியும். கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து விசேட வைத்தியர்கள் வந்துள்ளதால் சிகிச்சை ஆலோசனைகள் சிறந்ததாக இருக்கும் என நான் கருதினேன்’ எனக் கூறியுள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண்களைக் கருத்தடை ஊசியை போட்டுக்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்களும் தாதியர்களும் நீண்டகாலம் கருத்தரிக்காது இருப்பதற்காக மருந்தை எடுத்து கொள்ளுமாறு கூறியுள்ளனர்.

நீண்டகாலத்திற்கு பின்னர் பிள்ளை பிறந்தால் அந்த குழந்தை ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் என காரணம் கூறியுள்ளனர். ஏற்கவே கருத்தடை மருந்துகளை எடுத்துள்ளீர்களா என மருத்துவர்களும் தாதியர்களும் கேட்டுள்ளனர். தான் மாத்திரைகளை எடுத்துள்ளதாக அந்தப் பெண் கூறியுள்ளார். இந்த மருந்து மாத்திரை விட பக்க விளைவுகள் அற்ற சிறப்பான மருந்தாக இருக்கும் என தாதியர்கள் கூறியுள்ளனர்.

முதலில் சகல தாய்மாரும் இந்தப் புதிய கருத்தடை மருந்தை ஏற்றுக்கொள்ளாது அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கருத்தடை மருந்தை போட்டுக் கொள்ளவில்லை என்றால் எதிர்காலத்தில் இந்த மருத்துவமனையில் வேறு சிகிச்சை பெற முடியாது என்று தாதியர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து சில பெண்கள் மருத்துவனையில் கொடுத்த அந்த ஊசி மருந்தைப் போட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

-அனைத்துலக தமிழர் மையம்

நாம் "இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "இந்தி"(தீ)ய - "இந்தி"(தீ)ய ஒன்றியம்-

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…

https://www.youtube.com/my_videos?o=U

ஒரு பொருள்தரும் பல சொற்கள் - Beberapa istilah sebagai satu cara - Flere vilkår som et middel -Деякі терміни, як засіб - Useita termejä keinona - 방법 등 여러 가지 용어 - Mehrere Begriffe als Mittel - Flera villkor som ett medel

"சமையல்"
அவகாசம், காலம், செவ்வி,
தருணம், போது, வாய்ப்பு,
வேளை.

"சாதல்"
இறத்தல், ஒழிதல், துஞ்சல்,
பொன்றல், மடிதல், மாய்தல்,
மாளல், முடித்தல்.

"சினம்"
உடற்றல், காய்தல், கோபம்,
சீற்றம், முனிவு, வெகுளி.

"சூரியன்"
இரவி, எல்லி, கனலி,
தினகரன், பகலவன்,
பரிதி, வெய்யோன்.

"சோலை"
உபவனம், கா, தண்டலை,
நந்தவனம், பூங்காவனம்,
பொழில்.

"ஞானம்"
அறிவு, ஆற்றல், போதம்,
வித்தகம், விந்தை, விவேகம்.

"ஞானம்"
அறிவு, ஆற்றல், போதம்,
வித்தகம், விந்தை,
விவேகம்.

"தலை"
உச்சி, சிகரம், சிரசு,
சென்னி, முடி.

"துன்பம்"
அல்லல், இடர், இடும்பை,
இன்னல், துயர், பீடை,
வேதனை.

"படுக்கை"
அமளி, கண்படை, கிடக்கை,
சயனம், சேக்கை.

"பாட்டு"
கவி, கவிதை, செய்யுள்,
தூக்கு, பா, பாடல்,

 

Flera villkor som ett medel

" Cooking "
Tid , tid , källa ,
Moment , när , möjlighet ,
Kanske .

" Döden "
Döden , inkurans , tuncal ,
Ponral , Folding , maytal ,
Malal , uppsägning .

" Förbittring "
Utarral , kaytal , arg ,
Ilska , munivu , oskyldig .

" The Sun "
Lyssna , Ellie , Kanali ,
Nyheter , pakalavan ,
Arc , veyyon .

"Oasis"
Upavanam , Ka , straff ,
Nandavanam , punkavanam ,
I pol .

" Enlightenment "
Kunskap , energi , Botham ,
Vittakam , innovation och visdom .

" Enlightenment "
Kunskap , energi , Botham ,
Vittakam , queer ,
Diskretion.

" Head "
Summit , topp , halspulsådern båge ,
Cheney, hår .

" Sorg "
Klar , risk , pickup ,
Bekymrad , bekymrat , Pest ,
Pain.

" Bed "
Tumult , kanpatai , rad ,
Hit , Zach .

" Song "
Poet , poem , rim ,
Lift , pop , sång ,

 

Beberapa istilah sebagai satu cara

"Memasak "
Masa, masa , sumber,
Moment , apabila, peluang,
Mungkin .

"Kematian "
Kematian, usang , tuncal ,
Ponral , Folding , maytal ,
Malal , penamatan .

" Kebencian "
Utarral , kaytal , marah,
Kemarahan, munivu , yang tidak bersalah .

"The Sun"
Dengar, Ellie, kanali ,
News, pakalavan ,
Arc, veyyon .

"Oasis"
Upavanam , Ka , hukuman,
Nandavanam , punkavanam ,
Dalam pol .

" Pencerahan "
Pengetahuan , tenaga, Botham ,
Vittakam , inovasi dan kebijaksanaan.

" Pencerahan "
Pengetahuan , tenaga, Botham ,
Vittakam , aneh ,
Budi.

"Ketua "
Summit, puncak, karotid gerbang,
Cheney, rambut.

" Sorrow "
Selesai , risiko, pikap,
Bermasalah, yang bermasalah, Perosak,
Kesakitan.

"Bed "
Kegemparan , kanpatai , berturut-turut,
Melanda, Zach .

"Song"
Penyair, puisi, sajak,
Angkat , pop, lagu,

 

Mehrere Begriffe als Mittel

" Kochen "
Zeit, Zeit, Quelle ,
Moment , wann, Gelegenheit ,
Vielleicht.

" Death"
Tod , Veralterung, tuncal ,
Ponral , Falten, Maytal ,
Malal , Kündigung .

" Groll "
Utarral , kaytal , wütend,
Wut, munivu , unschuldig.

"The Sun"
Hör mal, Ellie , kanali ,
Nachrichten , pakalavan ,
Arc , veyyon .

"Oasis"
Upavanam , Ka, Strafe ,
Nandavanam , punkavanam ,
In pol .

"Aufklärung "
Wissen , Energie, Botham ,
Vittakam , Innovation und Weisheit.

"Aufklärung "
Wissen , Energie, Botham ,
Vittakam , queer ,
Diskretion .

" Head"
Gipfel , Spitze, Carotis Bogen,
Cheney, Haar.

" Sorrow"
Fertig , Risiko , pick up,
Distressed , beunruhigt , Pest ,
Schmerz .

" Bed "
Aufruhr , kanpatai , Reihe,
Hit , Zach .

"Song"
Dichter, Gedicht , Reim,
Fahrstuhl, Pop , Gesang,

 

Flere vilkår som et middel

" Cooking"
Tid , tid , kilde ,
Øyeblikket, da , mulighet,
Kanskje .

"Death "
Død , foreldelse, tuncal ,
Ponral , Folding , maytal ,
Malal , oppsigelse .

" Harme "
Utarral , kaytal , sint ,
Anger, munivu , uskyldig .

" The Sun"
Hør , Ellie , kanali ,
Nyheter, pakalavan ,
Arc , veyyon .

"Oasis"
Upavanam , Ka , straff ,
Nandavanam , punkavanam ,
I pol .

" Enlightenment "
Kunnskap , energi , Botham ,
Vittakam , innovasjon og visdom .

" Enlightenment "
Kunnskap , energi , Botham ,
Vittakam , queer ,
Skjønn .

"Leder "
Summit , peak , carotid bue ,
Cheney, hår .

" Sorrow "
Ferdig , risiko, pickup,
Distressed, distressed, Pest ,
Pain.

" Bed "
Opprør, kanpatai , rad ,
Hit , Zach .

"Song "
Poet, dikt , rim,
Lift , pop, sang,

 

방법 등 여러 가지 용어

" 요리 "
시간 , 시간, 소스 ,
순간 , 때 , 기회 ,
아마 .

"죽음 "
죽음 , 노후화 , tuncal ,
, Ponral 접기, maytal
Malal , 종료 .

" 분노 "
Utarral , kaytal , 화가 ,
분노, munivu , 무죄 .

"태양 "
엘리 , kanali 를 들어
뉴스, pakalavan ,
아크 veyyon .

" 오아시스 "
하위 숲 , 카 , 처벌 ,
난다 숲 공원 숲 ,
폴 있다.

" 계몽 "
지식 , 에너지, Botham ,
Sainiks , 혁신과 지혜를 갖추고 있습니다.

" 계몽 "
지식 , 에너지, Botham ,
Vittakam , 동성애 ,
재량 .

" 헤드 "
정상 , 피크, 경동맥 아치,
체니 , 머리.

" 슬픔 "
완료 , 위험 , 픽업 ,
고민 , 고민 , 해충 ,
고통 .

" 침대 "
소란 , 눈 포스 , 행
, 자크 을 누르십시오.

" 노래"
시인 ,시, 운율 ,
리프트, 대중 음악, 노래 ,

 

Деякі терміни , як засіб

"Кулінарія"
Час , час , джерело ,
Момент , коли , можливості ,
Може бути .

"Смерть"
Смерть , застарівання , tuncal ,
Ponral , що складаються , Maytal ,
Malal , припинення .

" Образа "
Utarral , kaytal , сердитий ,
Гнів , munivu , невинні .

"Сонце"
Слухай , Еллі , Kanali ,
Новини , pakalavan ,
Дуги , veyyon .

"Оазис"
Sub Ліс , Ka , покарання ,
Нанда ліс , парк ліс ,
У підлогу.

"Просвіта"
Знання , енергію , Botham ,
Приходьте Sainiks , інновацій та мудрості.

"Просвіта"
Знання , енергію , Botham ,
Vittakam , дивно ,
Розсуд.

"Голова"
Зустрічі на вищому рівні , пік , сонні арку ,
Чейні , волосся .

" Печаль "
Втрати, ризик , пікап ,
Проблемні , проблемних , Пешті ,
Болю.

"Ліжко"
Шум , очі Сили , рядки
Хіт, Зак .

"Пісня"
Поет , вірш , рима ,
Ліфт , поп , пісні ,

-கனிமொழி

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…

https://www.youtube.com/my_videos?o=U

Wednesday, October 16, 2013

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அனுவுலையை மூடக்கோரி உறுதியுடன் போராடும் கூடங்குளம் மக்களுக்கு வீரவணக்கம்

ஐநா மனிதவுரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை சிறிலங்கா சென்றபோது இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்காக முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செய்ய முற்பட்ட போது இன வெறி பிடித்த சிங்களம் அதை தடுத்தது .இங்கு சர்மனிக்கு சென்ற நவநீதம் அம்மையார் இரண்டாம் உலகப்போரின் காலகட்டத்தில் நாசிகளால் கொல்லப்பட்ட லச்சக்கணக்கான யூத மக்களுக்காக அதே இடத்துக்கு சென்று அஞ்சலி செய்தார்.



இந்தவிடயத்தை நாம் மட்டும் அல்லாமல் உலகமே இதை ஒப்பிட்டு பார்த்தால் சிங்கள இனவாதிகளும் ராசபக்சே கூட்டுக்களவானிகளும், "இந்தி"(தீ)ய ஒன்றியமும் எவ்வளவு கேவலமானவர்கள் என்பது நன்கு புரியும் .

இறந்து போனவர்களின் கல்லறைகளை கூட இடித்து அழித்த இனவாத சிங்களவனா தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கொடுப்பான் ?

இன்று பதவிக்கு அடி பட்டு திக்கு திக்காக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட கூட்டமைப்பின் ஒற்றுமையே சிங்களவனுக்கு போதும் தமிழர்களை அழிப்பதற்கு .

கஞ்சியாக இருப்பினும் அடுத்தவனுக்கு பகிர்ந்துண்டுவிட்டு மகிழ்வாக அடுத்த படியை நோக்கி நகர்வதே குடும்பம். அவர்களே வாழ்க்கையில் வெற்றியும் பெறுவார் ..ஒருவர் கரைக்கும் மற்றவர் தண்ணிக்குள்ளும் இழுத்து தாங்களும் குழம்பி மக்களையும் குழப்பி கரை சேர விடாமல் இருப்பதற்கு பெயர் கூட்டமைப்பு கிடையாது கூத்து அமைப்பு .

இனியேனும் பதவி ஆசையை தூக்கி குப்பை தொட்டியில் போட்டு விட்டு சுயநலம் இன்றி தமிழ் கச்சிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்புகள் செய்து தமிழ் மக்களின் நீண்ட கால சுகந்திரகனவை நனவாக்க பாடு படுங்கள் என்று என்னைப் போன்ற ஒவ்வொரு உணர்வுள்ள தமிழனும் நிச்சயம் எதிர்பார்கிறான் .இது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மட்டும் அல்ல தமிழக கச்சிகளுக்கும் சேர்த்தே ....
.....பா .சங்கிலியன் ....

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…

https://www.youtube.com/my_videos?o=U

தினம் ஒரு திருக்குறள் - Головна - Etusivu - 홈 - Strona główna - ホーム - Ett hem

 


"குறள்"
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.
குறள் - 819.

"குறள் விளக்கம்"
சொல் வேறு செயல் வேறு ஆக
இருப்பவரின் உறவு கனவில்
வந்தாலும் துன்பமானது.
 
Translation:
E'en in a dream the intercourse is bitterness 
With men whose deeds are other than their words profess.
Explanation:
The friendship of those whose actions do not agree with their words will distress (one) even in (one's) dreams.

översättning:
E'en i en dröm av samlag är bitterhet
Med män vars gärningar är andra än sina ord bekänner.

Förklaring:
Den vänskap av dem vars verksamhet inte håller med deras ord kommer distress (en) även i (ens) drömmar.

Übersetzung:
E'en in einem Traum der Verkehr ist Bitterkeit
Bei den Menschen, dessen Taten sind anders als ihre Worte bekennen.
Erläuterung:
Die Freundschaft von denen, deren Handlungen nicht mit ihren Worten wird Seenot (eins) auch in der (den) Träume zustimmen.

 

翻訳:
夢の中でevenの縮約形性交は苦味です
その行為、その言葉が公言以外で男性と。
説明:
そのアクションは、その言葉が(自分の)夢の中でさえ苦痛(1)意志に同意しない人々の友情。

 

terjemahan:
E'en dalam mimpi hubungan adalah kepahitan
Dengan orang-orang yang berbuat selain daripada kata-kata mereka menganut.
Huraian:
Persahabatan dari orang-orang yang tindakan tidak bersetuju dengan kata-kata mereka akan kesusahan (satu) walaupun dalam (seseorang) mimpi.

 

oversettelse:
E'en i en drøm samleie er bitterhet
Med menn hvis gjerninger er andre enn deres ord bekjenne.
forklaring:
Vennskap med dem hvis handlinger er ikke enig med deres ord vil nød (en) selv i (ens) drømmer.

 

翻譯:
E'en在夢中性交苦味
與男性其他比他們的話自稱其事蹟。
說明:
那些行動不同意他們的話甚至窘迫(一)(1)夢想的友誼。

 

번역 :
성교 괴로움 꿈에 E'en
그의 행동 그들의 말을 고백하는 것보다 다른 수 있습니다 남자와.
설명 :
그의 행동 그들의 말은 (자신의) 꿈에서도 고통 (일) 것에 동의하지 않는 사람들의 우정.

 

käännös:
E'en unessa yhdyntä on katkeruus
Miesten kanssa, joiden teot ovat muita kuin heidän sanansa tunnustaa.
selitys:
Ystävyys, joiden toimet eivät ole samaa mieltä heidän sanojaan ahdistan (yksi) jopa (oman) unia.

 

Переклад:
E'en у сні акта гіркоти
З чоловіками, чиї справи та інші, ніж їх слова сповідують.
пояснення:
Дружбу тих, чиї дії не згодні з їх слів вчиню зо (один) навіть у (своєї) мрії.

-புவிநன்

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…

https://www.youtube.com/my_videos?o=U

 

சிறீலங்காவில் காமன்வெல்த் மாநாடு நடைபெறகூடாது மலேசியாவில் கண்காட்சி! 15 10 2013


சிறீலங்காவில் நடைபெறவிருக்கும் காமான்வெல்த் மாநாட்டிற்கு எதிராக மலேசியாவின் பினாங்கிலும் பிறை தாமான் சுப்ரீம் திடலில் இனஅழிப்பு தொடர்பான ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு கருத்தரங்கு நடைபெற்றுள்ளது .

இலங்கையில் 2009-ல் 3 அரை இலட்ச்சம் தமிழர்களை கொடூரமாக படுக்கொலை நடத்திய இலங்கையில் கொமான்வெல்த் மாநாடு நடைபெற கூடாது. ஏனென்றால் இந்த மாநாடு நடைபெற்றால் இலங்கை சர்வதேச போர்குற்ற விசாரணையிலிருந்து தப்பி விடும் என்ற அடிப்படையிலே இந்த கண்டன கூட்டம் 13 .10 .2013 காலை 10 மணி அளவில் பினாங்கு பிறை தாமான் சுப்ரீம் திடலில் நடைபெற்றது

மேலும் தமிழினம் இனத்தின் விடுதலையை நோக்கிபயணித்து கொண்டிருக்கும் வேளையில் மலேசியாவில் மலேசியா தமிழர்கள் செய்ய வேண்டிய கடமை பற்றி இக்கூட்டட்தில் தெரிவிக்க பட்டது.

நிகழ்வில் இயக்கத்தின் பொறுப்பாளர்கள் மு.அ. கலைமுகிலன் செம்பியன் வீரசிங்கம் அறிவேந்தன் பூமுகன் எழுச்சி உரை ஆற்றினர் . இந்நிகழ்வில் ஏறத்தாழ 100 க்கு மேற்பட்ட தமிழர்கள் கலந்து தங்கள் ஆதரவை ஈழத்துக்கு தெரிவித்தனர்


-ஈழ மகான் தமிழ்



"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com            

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…

https://www.youtube.com/my_videos?o=U

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதை கண்டித்து ரெயில் மறியல் போராட்டம்: கருணாநிதி அறிவிப்பு??? நரி ஊளையிட்டுச்சி!!! இலங்கைக்கு போகிற ஸ்பைஸ் ஜெட் விமானத்தை ஓட விடுவாராம் உள்ளூர் மக்கள் போகிற ரயில நிப்பாட்டுவாராம்! என்ன இது??? சிங்களனை கேப்டனா வச்சி கிரிக்கெட் விளையாடுவாராம்??? சிங்கள தேசத்தை எதிர்ப்பாராம்! ஏன் இந்த பித்தலாட்டம்?