
வெட்டரிவா மீசை வைத்து
நெஞ்சு நிறைய வீரம் தைத்து
கண்ணில் நல்ல கனிவு கொண்டு
வாழ்ந்த எங்கள் மாவீரன் வீரப்பா
உன்னை தமிழகம் வஞ்சித்தது ஏனப்பா
நல்லவனுக்கு நல்லவன் நீ
நயவஞ்சகனுக்கு துரோகி நீ
ஏழைகளின் நண்பன் நீ
பணக்காரனுக்கு தீவிரவாதி நீ
மலைவாழ் மாந்தரின் கடவுள் நீ
வன விலங்குகளின் பாதுகாவலன் நீ
சந்தன மரங்களின் சூலாயுதன் நீ
ஆயுதமேந்திய போராளி நீ
கன்னட அரசிற்கு சிம்ம சொப்பனம் நீ
பாசமுள்ள தந்தையும் நீ
காதலுள்ள காதலன் நீ
வீரமுள்ள மறவன் நீ
மானமுள்ள தமிழன் நீ
முப்பத்திநான்குவருட சரித்திரம் நீ
காலத்தால் அழியாத காவியம் நீ...
-நிலாகவி மணியம்
தமிழகம் உன்னை வஞ்சிப்பதாக நினைத்து,
தன்னை வஞ்சித்தது...
தமிழ் இருக்கும் வரை
உன் நினைவு இருக்கும்...
-சோபனா அசோகன்
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
thamilarulaham.org
http://senkettru.blogspot.in/
http://iamnotaliberator.blogspot.in/
தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…
https://www.youtube.com/my_videos?o=U
No comments:
Post a Comment