
இலங்கையில் நடைபெற உள்ள பொதுநலவாய மாநாட்டில் "இந்தி"(தீ)ய ஒன்றியப் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தமாதம் இலங்கையில் நடைபெற உள்ள பொதுநலவாய மாநாட்டில் "இந்தி"(தீ)ய ஒன்றியம் பங்கேற்கக் கூடாது என கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், பொதுநலவாய மாநாட்டின் முதல் நாள் மட்டும் மன்மோகன் சிக் கலந்து கொள்ளமுடிவு செய்திருப்பதாக புதுடில்லிப் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இச்செய்தியால் பிறக் கட்சித் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கப் போவதாக சல்மான் குர்ஷித் உறுதியாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. "இந்தி"(தீ)ய ஒன்றியத்தின் மத்திய அரசின் இந்த நிலையால் "இந்தி"(தீ)ய ஒன்றியம் பல நாடுகளாக உடையகூடிய நிலமை தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை நடுவன் அரசு தமிழக மக்களை மதிப்பதில்லை எனபதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும் மக்கள் கையில் தீர்ப்பு .
உங்கள் ஒவ்வொருவரின் கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றோம்.
"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
Abuses & Torture of Kashmiri The Reality of india
http://www.youtube.com/watch?v=9pnFYEHZjiM
No comments:
Post a Comment