நாட்டு மக்களில் படித்தவர்கள்: 74%
மொத்தமுள்ள படித்தவர்களில் ஆண்கள்: 82.1%
பெண்கள்: 65.5%
வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் ஆண்கள்: 48 கோடியே 73 லட்சத்து 70 ஆயிரம் பேர்.
பெண்கள்: 15 கோடியே 31 லட்சத்து 80 ஆயிரம் பேர்.
வங்கிக் கணக்குகளில் ஆண்கள் போட்டுள்ள பணம்: 18 லட்சத்து 38 ஆயிரம் கோடி
பெண்கள் போட்டுள்ள பணம்: 5 லட்சத்து 17 ஆயிரம் கோடி
ஊரகப் பகுதிகளில் மொத்தமுள்ள தொழிலாளர்களில் ஆண்கள்: 54.7%
பெண்கள்: 26.1%
நகரப் பகுதிகளில் மொத்தமுள்ள தொழிலாளர்களில் ஆண்கள்: 54.3%
பெண்கள்: 13.8%
நகரப் பகுதிகளில் நிரந்தர ஊழியர்களின் சராசரி கூலி/ஊதியம்
ஆண்கள்: ரூ.377.16
பெண்கள்: ரூ.308.79
ஊரகப் பகுதிகளில் நிரந்தர ஊழியர்களின் சராசரி கூலி/ஊதியம்
ஆண்கள்: ரூ.249.15
பெண்கள்: ரூ.155.87
ஊரகப் பகுதிகளில்
சுயவேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டவர்களில் பெண்கள்: 55%
நிரந்தர ஊதியம் பெறும் ஊரகப்பகுதி தொழிலாளர்களில் பெண்கள்: 4.4%
தற்காலிகத் தொழிலாளர்களில் பெண்கள்: 39.9%
அமைப்பு சார் தொழில்களில்
மொத்தத் தொழிலாளர்களில் பெண்கள்: 20.4%
பொதுத்துறை நிறுவனங்களில்
மொத்தத் தொழிலாளர்களில் பெண்கள்: 17.9%
தனியார்துறை நிறுவனங்களில்
மொத்தத் தொழிலாளர்களில் பெண்கள்: 24.5%
வங்கி ஊழியர்களில்
பெண்கள்: 16.6%
மத்திய அரசுப் பணிகளில்
பெண்கள்: 10%
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களில்
பெண்கள்: 32.5%
உச்சநீதிமன்றத்தின் 26 நீதிபதிகளில்
பெண்கள்: 2 பேர்
உயர்நீதிமன்றங்களின் 634 நீதிபதிகளில்
பெண்கள்: 54 பேர்
“பெண்கள்தான் இன்னிக்கு எல்லாத் துறைகள்லயும் ஆண்களுக்கு சமமா போட்டிக்கு வந்துட்டாங்கள்ல… இன்னமும் இங்கே ஆண் – பெண் சமத்துவம் ஏற்படலைன்னு சொல்றதெல்லாம் அபத்தம்,” என்று சொல்லிக்கொண்டிருப்போருக்காக இந்தப் புள்ளிவிவரம்.
-மலர்விழி
தகவல் ஆதாரம்: FRONTLINE, January 25, 2013
மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
thamilarulaham.org
http://senkettru.blogspot.in/
http://iamnotaliberator.blogspot.in/
தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…
https://www.youtube.com/my_videos?o=U
No comments:
Post a Comment