காசுமீரில் பிரிட்டிசு ஏகாதிபத்தியத்தின் இடத்தை "இந்தி"(தீ)ய ஒன்றியம் காலனி யாதிக்கம் பிடித்துக் கொண்டது. காசுமீர், "இந்தி"(தீ)ய ஒன்றியம் பிரிக்க முடியாத பகுதி அல்ல. காசுமீர் ஒருபிரச்சனைக்குரிய பகுதி தான் என்பதை ஐக்கிய நாடு கள் அவையில் "இந்தி"(தீ)ய ஒன்றியம் ஒப்புக்கொண்டுள்ளது.
68 ஆயிரம் கசுமீரிகளைக் கொன்ற ஒரு "இந்தி"(தீ)ய ஒன்றியத்தை சனநாயக நாடு என்று கூற உரிமையில்லை. குசராத்தில் 2500 இசுலாமியர்களை இனப்படுகொலைச் செய்த ஒரு நாட்டிற்கும் மதசார்பற்ற நாடு என்றுகூற தகுதியில்லை.
வல்லமை மிகுந்த "இந்தி"(தீ)ய ஒன்றியத்தின் ராணுவத்தினருக்கு எதிராக கல்வீச்சில் ஈடுபடும் கசுமீரி இளைஞர்களையும், பெண் களையும், குழந்தைகளையும் பார்த்து வீரவணக்கம் செலுத்தாமல் இருக்க முடியவில்லை.
-தேன்மொழி
' freedom is the birthright of the Kashmiris and a seperate independent kashmir nation is the only way that provides dignity and livlihood for the kashmiri people.
british imperialism is replaced by the indian union's imperialism in kashmir. kashmir is an independent nation from the beginning.
indian union killed 68 thousand kashmiris and calls itself a Democratic Union?
indian union has involved in the genocide of more than 2500 muslims and still calls itself a secular nation?
WE BOW OUR HEADS WITH A ROYAL SALUTE FOR THE BRAVEHEART MEN, WOMEN & CHILDREN WHO FIGHTS EVEN WITH STONES AGAINST THE INDIAN UNION'S ARMY
- Thenmozhi
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
thamilarulaham.org
http://senkettru.blogspot.in/
http://iamnotaliberator.blogspot.in/
தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…
https://www.youtube.com/my_videos?o=U
No comments:
Post a Comment