Saturday, October 19, 2013

தனிமை தாகம் தணிந்தாக வேண்டும் சபதம் காப்பேன் கைகள் உறவில் கலந்தாட வேண்டும் கரும்பின் உற்றே ஏழு புவனம் வென்று வந்தேன் நான் உன் முன்னே தோல்வி தான் கண்டேன்

அருகினில் அன்று உனைக் கண்ட போது
தூர தூரம் நின்றேன்
நீண்ட தூரம் நீ சென்ற போதும்
உந்தன் அருகே இருந்தேன்
காதல் உலகில் மேற்கோடு வெளிச்சம் போவதில்லை
காதல் கணக்கில் காலங்கள் நாளை முடிப்பதில்லை
கனவு தேடும் கனவு வேண்டாம்
நம் உண்மையின் ராகங்கள் வேண்டும்

ஒரு நாள் அந்த ஒரு நாள்
உன்னை முதலில் கண்ட அந்த திருநாள்
அது மறந்து போகுமா
- கவிஞர் அறிவுமதி
 

No comments:

Post a Comment