Monday, October 28, 2013

" திராவிடர்களின் துண்டிப்புக்கள் !!! " நான் முக நூலில் இருந்து "தமிழ் ஈழ " இனதுரோகிகளை மட்டும் தான் துண்டிதிருகிறேன், ஆனால் என்னை பல வந்தேறி தெலுங்கு , கன்னட, மலையாள, திராவிடர்கள், திராவிடருக்கு சொபடிக்கும் தொழில் புரியும் சித்தர்கள், திராவிடம் என்னும் போர்வைக்குள் சிக்கி தவிக்கும் எம் உறவுகள் , ஒன்று பட்ட இலங்கைக்குள் குப்பை கொட்ட நினைக்கும் சில துரோகிகள் என பலர் என்னை முக நூல் இணைப்பில் இருந்து துண்டித்துள்ளார்கள் . அதில் ஒரு சிலர்?



ஐயா வேலுப்பிலை தங்கவேலு

முதலாமவர் ஐயா வேலுப்பிலை தங்கவேலு , தமிழ் கூத்தமைப்பின் கனடிய தலைவர். அவர் என்னை துண்டித்ததன் காரணம் , ஏன் ஐயா இப்பல்லாம் தமிழ் கூதமைபினர் சிங்க கொடியதான் கோவணமா கட்டுறாங்கள என்று கேட்டேன் , அம்புட்டும் தான், மனுஷனுக்கு கடுப்பாகி, முகநூலுக்கும் எம்மை பற்றி போட்டு கொடுத்து புட்டு துண்டித்து விடார் இணைப்பை.

அடுத்த நண்பர் றாவன் யாழ்ப்பாணம், துண்டித்ததன் காரணம் , நாமெல்லாம் மேட்டு குடியில் பிறந்தோம், அதனால் சாதியை தூக்கி பிடிப்பதில் தவறில்லை என்றார், உங்க சொந்தத ஊர் இமயமலையா, வெள்ளையருக்கு அது கழிவின பலபேர் தான் நாமெல்லாம் மெட்டு குடி என்கிராணுக , நீங்களும் அது கலுவிநீங்க்களா என்றேன், அப்புடும் தான், நண்பரை காணோம்.

திராவிட தமிழச்சி

அடுத்த நபர் எம் திராவிட தமிழச்சி , பிரான்சில் இருந்து திராவிடம் வளர்க்கும் அவங்க, ஒருபோதும் கேள்விக்கு பதிலே கொடுத்தில்லை, அப்படி இல்லை என்றால் கன்னட ராமசாமி புத்தங்களை படியுங்க என்பர்,

கேட்ட கேள்வி இதுதான்,

திராவிடம் என்றால் என்ன கூறுங்களேன் ,தமிழிச்சி என்று பெயர் வைத்து கொண்டு திராவிடம், திராவிடம் என்றா சரியா என்றேன், திராவிடச்சி என்று வைக்கலாமே என்றேன், மனுசிக்கு வந்துதே கோபம் அப்பாடா ,அவுங்க நாமள் கேள்வி கேப்டதையே தடை செய்துவிட்டாங்க.

தீயா வேலை செய்யணும் இசுலாமிய குமாரு

அடுத்தா நம்ம தீயா வேலை செய்யணும் எம் இசுலாமிய குமாரு , இந்த குமாரு இருப்பதுபங்கலூரில் , பேசுவது திராவிடம், இசுலாமியம், உண்மையில் இந்த குமாரு இசுலாமியர், தமிழ் தேசியம் என்றா அவ்வளவு கடுப்பு. இவரு கருணாநிதியை விட திராவிட பகுத்தறிவு பகலவன். இவரிடம் ஒரு 20 முகநூலவாது குறைந்தது இருக்கும். தானே ஒன்றில் பதிவை போட்டு விட்டு, இன்னும் ஒன்றில் வந்து விருப்பும் தெரிவித்து , வேறு ஒருவர் போல் பதிலும் கூறுவார். எம்ம்புட்டு தமிழ் மீது கடுப்பு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அம்பேத்கர் பொடியன் மகிழ்நன் ப.மா.

இறுதியாக நம்ம அம்பேத்கர் பொடியன் மகிழ்நன் ப.மா. பெயர், இருப்பது, எழுதுவது, படிப்பது, உண்பது எல்லாமே தமிழை, தமிழரை அண்டி, இவருக்கும் தெலுங்குக்கும் ரொம்ப தொடர்பிருக்கும் என்று நம்புறன்.

யாவருடைய கொள்கை இந்தியா முழுதும் இருக்கும் அந்தந்த மாநிலத்து மொழிபேசும் தலித்துகள் என்னும் தளத்யப்பட்ட மக்கள் எல்லோரும் ஓர் இனமாம். மற்றையது திராவிடர், ஆரியராம். ம் தமிழ் தேசியத்தின் மேல் அம்ப்ட்டு கடுப்பு. தமிழ் தேசியம் 60 ஆண்டுகாலம் ஆட்சி செய்து தங்களை எல்லாம் அழிச்சு புட்டுதாம் . தமிழ் தேசியவாதிகள் ஆரியர் நண்பர்களாம், சாதி வெறியர்கலாம் , மொழி வெறியர்கலாம் . தனக்கு மொழி, இனம், சாதி , மதம் எதுவுமே இல்லையாம். தமிழ் நாட்டு கன்னட, மலையாள, தெலுங்கரே ஆளனுமாம் . அப்பதானனம் சாதிய , தமிழை, தமிழ் யானதை, தமிழ் தேசியத்தை ஒழிக்க முடியும்.

துண்டித்ததன் காரண,

திராவிடம் என்றால் என்ன, தலித்தியம் என்றால் என்ன?

திராவிடம், தலித்தியம் இரண்டிற்கும் தமிழிற்கும் என்ன தொடர்பு?

தமிழ் தேயத்தின் மேல் ஏன் இந்த கடுப்பு?

ஏன் கன்னட ராமசாமி தமிழ் பெயர் கட்சிக்கு வைக்கல ?

60 ஆண்டுகால திராவிட குப்பல் ஆட்சில்யில் ஏன் சாதியை ஒழிக்க முடியல?, ஏன் ஒழிக்க முன்வரவில்லை?

இந்து மதத்தை மட்டும் கேவலபடுத்தும் நீங்கள் என் மற்ற மதங்களை கேவலப்டுதுவதில்லை?

ஏன் கனடா ராமசாமி மற்ற மதங்களை, கடவுள்களை ஏற்று கொனாடார்?

ஊண் சாப்பிடுதல் குற்றமில்லை, வள்ளுவர் முட்டாள் என்னும் நீங்கள் ஊண் சாப்பிட கூடாது என்னும் புத்த மதத்தை போற்றுவதும், கடவுள் இல்லை என்னும் நீங்கள் எப்படி புததமத்தை போற்றலாம் எனும் கேள்விகளை கேட்டேன்.

நண்பரால் பொறுக்க முடியல, வச்சார் ஆப்பு.

ஆனால் நான் இவர்களுடன் இணைப்பை ஏற்படுத்தியதாக நினைவில்லை.

இருந்தாலும் ஆரியத்துடன், திராவிடமும் அழிக்கும் எம் பயணம் தொடரும்.

-ராவணன் தமிழன்

 

"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com 

No comments:

Post a Comment