உலகெங்கிலும் தமிழர்கள் பலரும் தியாகுவின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
மாணவர்களும் அழுத்தம் கொடுத்தனர். இதையெல்லாம் கருத்தில் கொண்டும் , தமிழகத்தில் நடைபெறும் பல மாணவர் , கட்சிகளின் போராட்டங்களை சுட்டிக் காட்டியும் தான் காமன்வெல்த் எதிர்ப்பு இயக்கம் தோழரை போராட்டத்தை முடிக்குமாறு வலியுறுத்தினர் .
அதன் பேரிலேயே தோழர் தன்னுடைய உண்ணா நிலையை முடித்துக் கொண்டார்.
இப்போராட்டத்திற்கு முழு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் இது முதல் வெற்றி என தோழர் குறிப்பிட்டுள்ளார். பல கட்சிகளையும் , இயக்கங்களையும் இப்போராட்டம் இணைத்துள்ளது. போராட தூண்டியுள்ளது, இப்போராட்டம் புதிய வடிவெடுக்கும் என்பதையும் சுட்டி காட்டியுள்ளார் தோழர்.
-அவிரோல்
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
thamilarulaham.org
http://senkettru.blogspot.in/
http://iamnotaliberator.blogspot.in/
தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…
https://www.youtube.com/my_videos?o=U
No comments:
Post a Comment