Saturday, October 12, 2013

சிங்கப்பூரில் உலகின் 10 சிறந்த சிந்தனையாளர்கள் வரிசையில் திருவள்ளுவர். Singapores 10 bästa tänkare i världen för funktioner Thiruvalluvar. 10 Singapore la pi byen panse nan mond lan nan Thiruvalluvar lòd karakteristik. Szingapúr 10 legjobb gondolkodók a világon, hogy funkciókat Thiruvalluvar. 注文機能Thiruvalluvar世界でシンガポールのベスト10思想家。 Singapur 10 besten Denker in der Welt, um Funktionen Thiruvalluvar. Singapore scriptor X Optimus features Thiruvalluvar ordinis philosophorum in mundo. Najlepsi w Singapurze 10 myślicieli na świecie, aby funkcje Thiruvalluvar. Ng Singapore 10 pinakamahusay na thinkers sa mundo sa mga tampok ng order Thiruvalluvar. Singapores 10 beste tenkerne i verden i orden funksjoner Thiruvalluvar. 주문 기능 티 루발 루 바에서 세계에서 싱가포르의 10 대 사상가. 新加坡在世界上10个最好的思想家 为了功能Thiruvalluvar. Singapoer se 10 beste denkers in die wêreld in orde funksies Thiruvalluvar. Սինգապուրի 10 լավագույն համախոհներին աշխարհում, որպեսզի հատկանիշներ Thiruvalluvar. 10 migliori pensatori di Singapore nel mondo nelle caratteristiche ordine Thiruvalluvar. Сінгапур 10 кращих мислителів у світі в порядку Тіруваллувар особливості. Singaporen 10 parasta ajattelijat maailmassa, jotta toimintoja Thiruvalluvar. Mendimtarët 10 Singaporit më të mira në botë në karakteristika Thiruvalluvar rendit. Singapore's 10 best thinkers in the world in order features Thiruvalluvar. أفضل 10 مفكرين في سنغافورة في العالم في ملامح النظام Thiruvalluvar. 10 καλύτερους στοχαστές της Σιγκαπούρης στον κόσμο σε χαρακτηριστικά σειρά Thiruvalluvar.

1377246_733776036637249_1521794122_n









உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்கள் பட்டியலில் திருவள்ளுவர். சிங்கப்பூரில் உள்ள பிரபல MDIS கல்வி நிலைய வளாகத்தில் திருவள்ளுவர் சிலை.சிங்கையில் உள்ள பிரபலமான மேலாண்மை பட்டப்படிப்பு வழங்கும் MDIS என்னும் (Management Development Institute of Singapore) கல்வி வளாகத்தின் நுழைவாயிலில் உலகின் தலைசிறந்த பத்து சிந்தனையாளர்களின் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழர்களின் பெருமையான திருவள்ளுவருக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் நிறுவப்பட்டு பல ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் பலருக்கும் இது குறித்த செய்தி தெரியாது. அதனால் இதை பற்றியான செய்தியை நாம் பதிவு செய்கிறோம்.

பல்லாயிரம் பன்னாட்டு மாணவர்கள் பயிலும் இந்த கல்வி நிலையித்தில் இத்தைகைய சிந்தனையாளர்களின் சிலைகளை வைத்திருப்பது , மாணவர்களுக்கு நன்னெறிகளை கற்றுக் கொடுப்பதொடு, நன்மை தீமைகளை மாணவர்கள் பகுத்துணர்ந்து அறிய இத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ளது MDIS நிர்வாகம்.

இதில் உள்ள உலகின் தலை சிறந்த சிந்தனையாளர்களின் பட்டியில் இதோ...

இடமிருந்து வலம்.. லூயிஸ் பாஸ்டர், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், இப் கால்டன், பென் ஜான்சன், அரிஸ்டாட்டில், திருவள்ளுவர், பிளாடோ, கன்புயுசியஸ், சாக்ரடிஸ் மற்றும் மரியா மாண்டேசரி

இடமிருந்து வலம் ..Louis Pasteur Albert Einstein Ibn Khaldoun Ben Johnson Aristotle Thiruvallur Plato Confucius Socrates, and Maria Montessori

இந்த சிலைகளை இந்த கல்வி நிலையத்தில் நிறுவுவதற்கு காரணமாக இருந்தவர் MDIS நிறுவனத்தின் பொதுச் செயலாளர் முனைவர் தேவேந்திரன் ஆவார். தமிழரான இவரது தாய் தந்தையின் பூர்வீகம் இலங்கை ஆகும். இக்கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களை மனதளவில் ஊக்கப்படுத்தவும், அவர்கள் வாழ்க்கைக்கு தேவையான ஒழுக்கங்களை பெறுவதற்கும் இந்த தலைசிறந்த மனிதர்களின் உருவச் சிலைகள் உதவும் என்பதற்காக தேவேந்திரன் இந்த சிலைகளை கல்வி நிலையத்தின் வாசலில் நிறுவி உள்ளார். பன்னாட்டு மாணவர்கள் இப்போது யார் திருவள்ளுவர் என்பது பற்றியும் உலகப் பொது முறையாம் திருக்குறள் பற்றியும் அறிந்து வருவது தமிழர்களுக்கு பெருமை தானே.

இது போல் உலகில் பல்வேறு நாடுகளிலும் திருக்குறளின் பெருமையை பற்றியும் திருவள்ளுவரை பற்றியும் அறியுமாறு தமிழர்கள் தங்களால் முடிந்த செயல்களை செய்ய வேண்டும். தமிழுக்கு பெருமை சேர்க்கும் இத்தகைய செயலை நாம் அனைவரும் பாராட்டுவோம்.











Ten Sages of the World at Management Development Institute of Singapore(MDIS). TheTen Sages of the World, granite sculpture featuring 10 great thinkers. Great job done by MDIS at one place. In the Granite sculpture you can see:
Confucius, Socrates, Plato, Aristotle,Tiruvalluvar, Ibn Khaldoun, Samuel Johnson, Louis Pasteur, Maria Montessori and AlbertEinstein.
 SWEDISH



Tio Sages av världen på Management Development Institute of Singapore (MDI). TheTen Sages av världen, granit skulptur presenterar 10 stora tänkare. Bra jobb görs av MDIS på ett ställe. I Granit skulptur kan du se:
Konfucius, Sokrates, Platon, Aristoteles, Tiruvalluvar, Ibn Khaldun, Samuel Johnson, Louis Pasteur, Maria Montessori och AlbertEinstein.

HAITIAN CREOLE

Dis saj nan mond lan nan Jesyon Enstiti Devlopman nan Singapore (MDIS). TheTen saj nan eskilti an granit Mondyal la, prezante 10 panser gwo. Gwo travay fè pa MDIS nan yon sèl kote. Nan eskilti an Granite ou ka wè:
Confucius, Socrates, Platon, Aristote, Tiruvalluvar, Ibn Khaldoun, Samyèl Johnson, Louis Pasteur, Maria Montessori ak AlbertEinstein.

JAPANESE

シンガポール経営開発研究所(MDIS)における世界の十賢者。 10偉大な思想家を搭載世界、花こう岩の彫刻​​の賢者をTheTen。一つの場所でMDISによって行わ素晴らしい仕事。花崗岩の彫刻​​では、見ることができます:
孔子、ソクラテス、プラトン、アリストテレス、Tiruvalluvar、イブンアイビンハルダン、サミュエル·ジョンソン、ルイ·パスツール、マリア·モンテッソーリとAlbertEinstein。

GERMAN

Zehn Weisen der Welt am Management Development Institute of Singapore (MDIS). Theten Weisen der Welt, Granitskulptur mit 10 großen Denkern. Great job durch MDIS an einem Ort durchgeführt. Im Granit Skulptur man sehen kann:
Konfuzius, Sokrates, Platon, Aristoteles, Tiruvalluvar, Ibn Khaldun, Samuel Johnson, Louis Pasteur, Maria Montessori und AlbertEinstein.


POLISH

Dziesięć Mędrcy Świata w Development Institute of Singapore (MDI). TheTen mędrcy świata, rzeźby granitowej gościnnie 10 wielkich myślicieli. Świetna robota wykonywana przez MDI w jednym miejscu. W rzeźbie granitu można zobaczyć:
Konfucjusz, Sokrates, Platon, Arystoteles, Tiruvalluvar, Ibn Khaldoun, Samuel Johnson, Louis Pasteur, Maria Montessori i AlbertEinstein.

BOSNIAN

Deset Mudraci svijeta na razvoj upravljanja Instituta za Singapur (MDIS). TheTen Mudraci svijeta, granitne skulpture sadrži 10 velikih mislilaca. Odličan posao obavlja MDIS na jednom mjestu. U Granite skulpturu možete vidjeti:
Konfucije, Sokrat, Platon, Aristotel, Tiruvalluvar, Ibn Khaldoun, Samuel Johnson, Louis Pasteur, Maria Montessori i AlbertEinstein.

NORWEGIAN

Ti Sages i verden på Management Development Institute of Singapore (MDIS). TheTen Sages of the World, granitt skulptur med 10 store tenkere. Flott jobb gjort av MDIS på ett sted. I Granitt skulptur kan du se:
Konfucius, Sokrates, Platon, Aristoteles, Tiruvalluvar, Ibn Khaldoun, Samuel Johnson, Louis Pasteur, Maria Montessori og AlbertEinstein.

KOREAN

싱가포르 경영 개발 연구소 (MDIS)에서 세계 10 현자. 10 위대한 사상가를 갖춘 세계, 화강암 조각의 현자를 TheTen. 훌륭한 일을 한 장소에서 MDIS에 의해 수행.화강암 조각에서는 볼 수
공자, 소크라테스, 플라톤, 아리스토텔레스, Tiruvalluvar, 이븐 칼 도운, 사무엘 존슨, 루이 파스퇴르, 마리아 몬테소리와 AlbertEinstein.

CHINESE

世界十大先贤在新加坡管理发展学院(MDIS)。 TheTen先贤的世界,花岗岩雕塑,10个伟大的思想家。 MDIS在一个地方完成伟大的工作。在花岗岩雕塑,可以看到:
孔子,苏格拉底,柏拉图,亚里士多德,Tiruvalluvar,伊Khaldoun酒店,塞缪尔·约翰逊,路易·巴斯德,蒙特梭利AlbertEinstein。

FINNISH

Kymmenen viisaat World at Management Development Institute of Singapore (MDIS). TheTen Sages of the World, graniittiveistos featuring 10 suuria ajattelijoita. Hienoa työtä tehdään MDIS yhteen paikkaan. Vuonna graniittiveistos näette:
Konfutse, Sokrates, Platon, Aristoteles, Tiruvalluvar, Ibn Khaldoun, Samuel Johnson, Louis Pasteur, Maria Montessori ja AlbertEinstein.

UKRANIAN

Десять мудреців світу в Управління Сінгапурський інститут розвитку (ДІ). TheTen Мудреців Світу, гранітна скульптура із зображенням 10 великих мислителів. Велика робота, виконана MDIS в одному місці. У гранітної скульптури можна побачити:
Конфуцій, Сократ, Платон, Аристотель, Тіруваллувар, Ібн Халдун, Семюеля Джонсона, Луї Пастер, Марія Монтессорі та AlbertEinstein.

ITALIAN

Dieci Saggi del mondo in Management Development Institute di Singapore (MDI). TheTen Saggi del mondo, scultura in granito con 10 grandi pensatori. Ottimo lavoro fatto da MDIS in un unico posto. Nella scultura di granito si può vedere:
Confucio, Socrate, Platone, Aristotele, Tiruvalluvar, Ibn Khaldoun, Samuel Johnson, Louis Pasteur, Maria Montessori e AlbertEinstein.

ALBANIAN

Dhjetë Sages e Botës në Menaxhimin e Zhvillimit të Institutit të Singaporit (MDIS). TheTen sages i skulpturës Botërore granit shfaqur 10 mendimtarët e mëdhenj. Great job bërë nga MDIS në një vend. Në skulpturë granit ju mund të shihni:
Konfuci, Sokrati, Platoni, Aristoteli, Tiruvalluvar, Ibn Khaldoun, Samuel Johnson, Louis Pasteur, Maria Montessori dhe AlbertEinstein.

ARABIC

عشرة حكماء العالم في معهد التنمية الإدارية من سنغافورة المقننة. The Ten حكماء العالم، ويضم 10 منحوتة من الجرانيت المفكرين العظماء. بعمل عظيم قام به المقننة في مكان واحد. في منحوتة من الجرانيت يمكنك أن ترى:
كونفوشيوس وسقراط وأفلاطون وأرسطو، Tiruvalluvar، ابن خلدون، صموئيل جونسون، لويس باستور، ماريا مونتيسوري وAlbertEinstein.

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                    

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

https://www.youtube.com/my_videos?o=U

No comments:

Post a Comment