
அரசாங்கத்த தப்புனு சொல்ரதா இல்ல, மக்களோ மெத்தனம்னு சொல்ரதா... மக்கள ஏ தப்பு சொல்ரனா... அரசாங்கம் தப்பு பன்னுதுனு தெரிஞ்சும் அத பத்தி கவல படாம வாழ்றாங்களே....... என்ன பொருத்த வரைக்கும் மக்களோட கவன குறைவும் சுயநலம் தா ஒரு தவரான அரசாங்கத்த உருவாக்குது... மக்கள் கிட்ட ஒத்தும கிடையாது.... பெட்ரொல் மற்றும் விலைவாசி உயர்வு விட மொழிக்கு, ஜாதிக்கும், இடதுக்கும் அதிகமா பொராட்ராங்க... காரனம் ஒரு சில அறிவாளிங்க (அரசியல்வாதி) பல முட்டலுங்கள (மக்கள்) வெச்சி ஆதாயம் தேடிக்ராங்க...
பெட்ரோல் விலை எருதுனு கவள பட்ரோம் கோவ பட்ரோம்... என்னிக்காவது விலை குறைய முயற்சி பன்னிருக்கோமா... இல்ல... ஏன நாம சுயநல வாதிங்க.. அப்படி இல்லயா எவ்னாது வந்தா அவ பின்னாடி நிப்போம்....
பெட்ரோல் தட்டுபாடு வந்தா போதும் விலைய பத்தி கவள படாம மணிக் கணக்கா காத்திருந்து குயுல ஒரு சந்து கிடைச்சா... நடுவுல புகுந்து பெட்ரோல போட்டு ஒடிபோர சனம் நாம... அத பத்தி யோசிக்கலாம... என்ன...???
மக்களுக்கு நட்டத்தை தர அரசாங்கத்துக்கும் தொழிலதிபர்களுக்கும் நஷ்ட்டம் தரனும்னு என்னிக்காவது யோசிச்சிருப்பீங்களா... யோசிங்க மக்களே யோசிங்க... நமக்கு நட்டத்தை தர அரசாங்கத்துக்கு நட்டத்தை கொடுங்க... பெட்ரோல் விலை ஏத்தினா யாரும் பெட்ரோல் வாங்காதீங்க.... இரண்டு நாள் வாங்கமா இருந்தா போதும்... தப்பு பண்ட்ரவ வயிறு களங்கிடும்....
யோசிங்க நாம ஒன்னும் அடிமைங்க கிடையாது... இங்க நடக்கிரது மக்களாட்சி சர்வாதிகாரம் கிடையாது... அனியாயத்த தட்டி கேலுங்க... இல்லனா தட்டி விடுங்க...
"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
Abuses & Torture of Kashmiri The Reality of india
http://www.youtube.com/watch?v=9pnFYEHZjiM
No comments:
Post a Comment