Wednesday, October 16, 2013

கொழும்புதான் நம்மை ஆளவேண்டுமென்றால் இதற்காகவா வெடித்து சிதறினார்கள் நம் குழந்தைகள்? மோடிக்கும் சோனியாவுக்கும் இந்தப் படத்தை சமர்ப்பிக்கிறேன்... இந்தப் பிஞ்சைக் குதறியவர்கள் போர்க் குற்றவாளி இல்லையா...?



எவ்வளவு இழப்புகள், எவ்வளவு துயரங்கள் என்று ஒவ்வொரு நாளும் பயந்து பயந்து வாழ்க்கையை நடத்திக்கொண்டே ஈழம் மட்டுமே இறுதி என்று மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு விக்னேசுவரனை முதல்வராக்கினர்.

ஆனால் அவரோ ராப்பிச்சையின் முன்பு பதவி ஏற்றுக்கொண்டு நமக்கு பலமாக இரண்டு அடி அடித்துவிட்டார்.

1) ஆட்காட்டி விரலில் மை பூசி வாக்களித்த மக்களின் முகத்தில் கரி பூசிவிட்டார்.

(2)இவர் மக்களின் பிரதிநிதியாக தேரந்தெடுத்த பின்னர் ராப்பிச்சையின் முன்பு பதவியேற்றதால் உலக அரங்கில் இலங்கை மீது தரப்படும் அழுத்தம் குறையும். இது ராப்பிச்சைக்கு கிடைத்த வெற்றி என்று கூட சொல்லலாம்.

-பூரணாகரன் சு

இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

https://www.youtube.com/my_videos?o=U

No comments:

Post a Comment