தன்யா பாலகிருசுணன் : மறந்த,மழுங்கிய தமிழர்கள் :
அப்படி மென்மையானவர்களா நாம்? , இல்லை எல்லாத்தையும் இழந்து விட்டோமா நாம்?
தமிழ் படத்திலே நடித்து எங்கு வந்து பஞ்சம் பிழைக்கவந்த வந்தேறிகள் நம்மையே பிச்சைகாரர்கள் என்றழக்கும்படி பேச இவளுக்கு திமிரையும் தைரியத்தையும் கொடுத்தது யார்... இவள் படித்தது கூட லயோலாவில் தான்... மானதமிழ் பிள்ளைகள் போராடிய களம்...
உதாரணத்திற்கு அப்பன் சாவடைந்து இரண்டு வருடம் கழிந்து பிறந்த சுப்பிர மணிய சாமி, அண்ணனா , தம்பியா அப்பன் என்று தெரியாத ராகுல், இப்படி பல கும்பல் , அந்த வரிசையில் இந்த தன்யாவும், சிவகாமியும் இப்போ .
பாருங்களேன் ஒரு நொடி பொழுதில் இந்த தன்யாவும் உலக பிரபல்யம் ஆகியாச்சு, இனி தமிழ் தீவரவாதிகளால் தனக்கு ஆபத்து அதனால் பதுகப்புதேவை என்று ஊளையிடும்.
நாளை இதே தன்யா, நீயா, நனாவிலோ, இல்லை மானாட பயிலாடவிலையோ சிறப்பு விருந்தினர். அதுவும் நடக்கத்தான் போகுது, இந்த அடிமை அடிவருடி இழிவாக வாழும் தமிழினம் வாய்பொளந்து பார்க்கத்தான் போகுது.
இப்படிபட்டவர்களை அடி வேருடன் அறுக்காமல் வாழவைப்பது யார் தப்பு? நாம் தானே.
https://www.facebook.com/dhanya.balakrishnan.549
இது இவளுடைய முகநூல் பக்கம். தமிழ்த்தாய் வயிற்றில் பிறந்து, மாணத்தமிழச்சி மார்புமேட்டில் பால் குடித்த மறத்தமிழன் இவளை முகநூளில் இருந்து விரட்டுவான். அடிமை அடிவருடிகளை பற்றி நமக்கு என்றுமே கவலை இல்லை.
கடந்த வருடம் IPL கிரிக்கெட் போட்டியின் போது பெங்களுரு சென்னை அணிகளுக்கிடையே நடந்த போட்டியில் பெங்களுரு தோல்வியுற்ற சில நிமிடங்களில் தனது சமுக வலை பக்கமான ட்விட்டர் மற்றும் முகனூலில் [FB], தமிழர்கள் என்றும் பிச்சை எடுப்பவர்கள் , கன்னடவர்களிடம் என்றும் பிச்சை எடுப்பவர்கள் தமிழர்களே , இதுவரை நம்மிடம் தண்ணி கேட்டு பிச்சை எடுத்தார்கள் , மின்சாரம் கேட்டு பிச்சை எடுத்தார்கள் தமிழர்கள் , இப்பொழுது விளையாட்டு போட்டியில் வெற்றி பெறுவதற்கு கூட பிச்சை எடுக்கிறார்கள் , தமிழர்களுக்கு பிச்சை எடுப்பதில் வெட்கம் இல்லையே என்ற கேள்வியும் அந்த கன்னட அம்மணி கேட்டுள்ளது .
நாம் என்று கன்னடர்களிடம் மின்சாரத்திற்கு அவர்களிடம் பிச்சை எடுத்தோம் என்று தெரியவில்லை????
மேலும் அவள் கூறியதாவது எங்கள் ஊர் பெங்களூரை தமிழர்கள் எங்களது இடங்களை அபகரித்துக்கொண்டு பெங்களூரின் அழகை அசிங்கபடுத்தி கெடுத்துவிட்டார்கள் தமிழர்கள் என்கிறாள் இந்த அம்மணி ???.
இப்படியே தனது பதிவை சமுக தளத்தில் பொரித்த அம்மணிக்கு மறுநாள் சென்னையில் உள்ள தமிழ் அமைப்புகள் மற்றும் நாம் தமிழர் கட்சி போன்ற தமிழ் தேசிய அமைப்புகளும் எதிர்ப்பை அறிந்த அம்ம்மணி தன்யா பாலகிரிசுணன் பயந்து இரவோட இரவாக பெங்களுருக்கு பறந்தது .
பின்னர் இச்செய்தி முகனூலில் காட்டுத் தீபோல் பரவியது , எதிர்ப்புகள் அதிகரித்த நிலையில் நொண்டி மன்னிப்பு தெரிவித்துவிட்டு இனி தமிழ்நாட்டு படங்களில் நான் நடிக்க போவதில்லை என்று அறிவித்தார் .
இப்படி பேசுவதற்கு இவளுக்கு யாரடா தைரியத்தை கொடுத்தது???
பின்னர் என்ன..... காலங்கள் மாதங்கள் கழிந்தன சத்தமே இல்லாமல் தன்யா பாலகிருசுணன் " ராஜா ராணி " என்ற படத்தில் நடித்து இன்று திரை அரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கின்றன .
என்றும் நம் தமிழர்களுக்கு ஓர் குணம் உண்டு எவற்றையும் உடனே மறந்து விடுவது .நேற்று ஒருத்தி தமிழர்களை பார்த்து தமிழர்கள் என்று பிச்சை எடுப்பவர்கள் என்றால் . நாளை ஒருத்தி தமிழர்களை பார்த்து தேவிடியா பய என்று சொல்வதற்கு நேரமாகாது . தொடக்கத்தில் சில எதிர்ப்புகள் இருந்தாலும் பிறகு மழுங்கிய நிலைக்கு தமிழர்கள் செல்வார்கள் என்ற உண்மையே இவ்நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகிறது .
ராசா ராணி திரைப்பட இயக்குனர் புதிதாக வந்திருக்கும் இளைய இயக்குனர்களில் ஒருவர் , அவர் பெயர் "அட்லி" இவ்விடையங்கள் தமிழ் இயக்குனரான அவருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை .
இருந்தும் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதை தமிழர் தேசிய விடுதலை போரின் குழு வன்மையாக கண்டிக்கிறது.
இத்தருணத்தில் நமது எதிர்ப்பை நாம் தெரிவிக்காமல் இருந்தால் இன்று இயக்குனர் "அட்லி" தன்யா பாலக்ரிசுணனை வைத்து படம் எடுத்தது போல் நாளை "இயக்குனர் அட்லி" போன்ற ஓர் "இயக்குனர் இட்லி " வந்து இனபடுகொலை செய்த ராசபக்சே மகனை வைத்து படம் எடுக்க கூடும் , எடுப்பார்கள் .
ஆகவே நல்ல முறையில் நமது எதிர்ப்பை அந்த இயக்குனருக்கும் தெரிவிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் .
தமிழர்களை பிச்சை எடுப்பவர்கள் என்று வசை பாடிய அம்மணி இன்று என்ன செய்து கொண்டு இங்கு தமிழகத்தில் பிச்சை எடுக்கிறாள் என்று தெரியவில்லை .தமிழ்நாட்டில் இருக்கும் 8 கோடி தமிழர்களில் எத்தனை பேர் உணர்வு பெறுகிறார்கள் அல்லது மழுங்கிய நிலைக்கு செல்கிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .
இவள் தான் செய்த குற்றத்தை பகிரங்கமாக ஒப்புக்கொண்டு, இனி இப்படி ஒரு கீழ்த்தரமான துரோகத்தை சோறு போட்ட இனத்திற்கு செய்ய மாட்டேன் என்று பகிரங்கமாக மனிப்பு கேட்க்க வேண்டும் என்று செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போரின் குழு தெரிவித்துக் கொள்கிறது.
வன்மையாக கண்டிக்கிறது!!!!
தமிழர்களை இழிவாக பேசிய இவளை எந்த தமிழ் படத்திலும் நடிக்க வைக்கக் கூடாது என்றும் அப்படியே இவள் நடித்தாலும் மானத் தமிழன் இவள் நடிக்கும் படங்களை புறக்கணிப்பான்.
இங்கு இப்போது பிச்சை எடுக்க வந்தாளா??? திரும்பி போகட்டும் சொந்த ஊருக்கு???
-சென்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் குழு
No comments:
Post a Comment