
ஒருகாலத்தில் "இந்தி"யில் எழுதியிருந்தால் தார் கொண்டு மறைத்த தமிழன் இன்று மானங்கெட்டு மதியற்று கிடப்பது எதனால்???
வடநாட்டில் முழுதும் தமிழில் ஒருவன் ஒரு பதாகை வைத்திட முடியுமா??
மோடி ஆட்சிக்கு வருமுன்னே இப்படி என்றால், வந்தால்???
கொஞ்ச நஞ்சம் மீதி இருக்கிற தமிழும் செத்துப்போகும்...
மானத்தமிழர்களே.... கிழித்தெறியுங்கள் ....
-நாம் தமிழர் திருப்பூர் சமரன்பாலா
No comments:
Post a Comment