தெலுங்கானப் பிரிவினைப் போராட்டத்தில், தொழிற்சங்கங்கள் கூட போராட்டத்தில் இறங்கி உள்ளன.ஆனால் தமிழ்நாட்டிலுள்ள தொழிற்சங்கங்கள் அனைத்தும் தமிழ்நாட்டின் எந்தச் சிக்கலிலும் கலந்து கொள்ளாமல் குறட்டை விட்டுத் தூங்குகின்றன.காரணம் இங்குள்ள தொழிற்சங்கங்களுக்குத் தலமை தாங்குபவர்களும் தமிழர் அல்லாத பிற மொழியினரே?..
இழப்பதற்க்கென்று இனி ஒன்றும் இல்லை; அடைவதற்க்கென்று ஒரு தேசம் இருக்கிறது... மீட்பதற்க்கென்று நாம் இழந்த அனைத்துமே இருக்கிறது..
உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா????
-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்
மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
thamilarulaham.org
http://senkettru.blogspot.in/
http://iamnotaliberator.blogspot.in/
தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…
https://www.youtube.com/my_videos?o=U
No comments:
Post a Comment