Tuesday, October 1, 2013
ராவணன் ஒருவர் அல்ல. ஈழத்தீவின் கடை கோடி தொட்டு , இமயம் வரை ஆண்டார்கள். அவர்கள் ஆட்சி காலம் ஒரு பொற்காலம், கொடியாவ்ரகாளால் சதி செய்து வீழ்த்தப்பட்டார்கள்.
தெலுங்கு எழுத்துருக்களும் சிங்கள எழுத்துக்களும் வரிசைப்படி!!!
கொழும்பில் இராவணனுக்கு நடைபெற்ற விழாவில் பங்கேற்ற கொடியவன் கோத்தபாய??
இந்த கொடூர சதி செயலையும், சிந்தனையும் தமிழர்கள் தெட்ட தெளிவாக உணர்த்து கொள்ள வேண்டும்.
சிலக் காலமாக ராவணன் சிங்களவன் என்னும் தோற்றப்பாட்டை சிங்களம் உருவகக் முனைகிறது, ஏன் ?
சிங்கள மொழி என்பது உருவாக்க பட்ட மொழி, சிங்கள மொழி வங்காளத்தில் இருந்து புத்தமதம் பரப்ப வந்த புத்த பிசுகளால் , அவர்கள் பேசிய பாளி மொழியோடு தமிழையும் கலந்து தெலுங்கு எழுத்துருவையும் கொண்டு உருவான , உருவாக்கிய மொழியே சிங்கள மொழி. சிங்கள மொழியில் சரிபாதி தமிழ் சொற்கள்.
அதோடு சமஸ்கிருதம், ஒல்லாந்து, போத்துகீச மொழிகளும் கலந்தவை தான் சிங்கள மொழி. இந்த சொற்களை அகற்றி விட்டால் சிங்களம் என்ற மொழியே இல்லாது போய்விடும். இது சிங்களவனுக்கே தெரிந்ததுதான்.
ங் என்னும் எழுத்து தமிழ் எழுத்து என்பதால் ஒரு சிங்கள கட்சி தங்கள் பெயரை கூட மாற்றியது யாவரும் அறிந்ததே.
இந்த சிங்களம் தோன்றி வெறும் 1000 வருடங்களும் இல்லை. சிங்களவர்கள் தாங்கள் வந்தேறிகள் என்றே சிங்களவரே ஒப்பு கொள்கிறார்கள், கூரிவிட்டார்கள் .
அதோடு கரையோர சிங்களவர்கள் அதிகமானவர்கள் கலப்பு அடைந்தவர்கள், சில்வா, பனாண்டோ, இஅவர்கள் எல்லாம் ஒல்லாந்த, போத்துகீச , பெரேரா எல்லோரும்கலப்பர்கள் , இதுவே சிங்களவர் பெரும்பானமயாவதர்க்கு முக்கிய காரணம்.
அப்படி இருக்கையில் ராவணன் எப்படி சிங்களவனின் உறவுக்காறனானான் ?
அதாவது ஒருமுறை சிங்கள அமச்சர் ஒருவர் பாராளுமன்றத்தில் ராவணன் சிங்களவன் என்று கூறி இருந்தான் . ஏன் ? அதவாது சிங்களவர்கள் வந்தேறிகள் என்பதை மறைந்து தாமே இந்த மண்ணின் பூர்வ குடிகள் என்று காட்டவே இப்படி கூறி இருந்தான்.
அதையே இன்றும் சிங்களம் செய்ய பார்கிறது? ராவணா என்னும் பெயரில் அமைப்பு உருவாக்கி போராடுகிறார்கள். ராவணனுக்கும் விழாவும் எடுக்கிறது.
சிங்கள தேசத்தின் வெற்றி நாயகனாக கருதபடும் கொடியவன் கோத்தபாய கலந்து கொள்ளும் அளவிற்கு ராவணன் வரலாறு எப்படி திரிக்கபடுகிறது என்பது நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சிங்கள வரலாற்று நூல்களில் குறிப்பிடபடாத ராவணன், சிவ வழிபாட்டை, சிவனை பின்பற்றிய ராவணன், சிங்கள இனமே, மொழியே தோற்றம் பெறாத காலத்தில் வாழ்ந்த ராவணன் எப்படி சிங்களவனாவான் .?
இராவணர்கள் எனபடுபவர்கள் இறைவர்கள். இறைவன் என்னும் சொல்லில் இருந்தே இராவணன் என்னும் சொல் உருவாகியது. இந்த ராவணர்கள் தமிழ் மன்னர்கள்.
இறைவன் எனப்டுபாவர்களே தமிழர்களை ஆண்டார்கள், தலைவராக இருந்தார்கள், பஞ்சம் பிழைக்க வந்த ஆரியரின் சூழ்ச்ச்சிகளை தவறென தண்டித்த இறைவர்கள், அதாவது இராவணர்கள் கொடியவர்களாக சித்தரிக்க ப்பட்டார்கள். சதி செய்து படுகொலை செய்யப்பட்டார்கள்.
ராவணர்கள் எனபடும் இறைவர்களே சிவன்களிற்கு பிறகான தமிழர் காவலர்கள், தலைவர்கள், மன்னர்கள். ராவணன் ஒருவர் அல்ல. ஈழத்தீவின் கடை கோடி தொட்டு , இமயம் வரை ஆண்டார்கள்.
அவர்கள் ஆட்சி காலம் ஒரு பொற்காலம், கொடியாவ்ரகாளால் சதி செய்து வீழ்த்தப்பட்டார்கள். அதன்படி இராமன் என்பவனுடன் போரிட்டு வீர்காவியமாணவனே இறுதி ஈழத்து இராவாணன் .
இத ராவணனின் அண்ணனே குபேரன், அதாவது வடக்கன் கடவுளுக்கு திருமணத்துக்கு பிச்சை இட்ட குபேரன். இவர் அண்ட தேசமே எம் ஈழ தேசம். அவர் பயன் படுத்தியதே அந்த புட்பக விமானம். பின்னர் ஈழ ஆட்சி அதிகாரமும், புட்பக விமானமும் இராவவனிடம் ஒப்படைக்கப்பட்டது.
ராவணன் பயன் படுத்திய விமான இறங்கு தளம் ஒன்று தற்போதைய சிங்கள் தேசத்தின் தம்புளை என்னும் இடத்தில உள்ளது. இந்த தம்புளை ராவணன் தங்கை சூற்பனகையின் ஆளுகைக்குள் உட்பட்ட பகுத்து (இஅவர்கள் அனைவருக்கும் வேறு தமிழ் பெயர்கள், தற்போது நினைவில்லை). இஅவர்கலல் ஒருவக்கப்பட்டு வழிபடப்பட்ட தலங்களே பொலனறுவையில் உள்ள சிவன் ஆலயங்கள் . கோணமலை சிவன் ஆலயங்கள்.
இங்கெல்லாம் அகல்வாரட்சி நடத்த சிங்களம் அனுமதிக்குமா?, தம்புள்ளை , கெக்கிராவ, சிகிரியா, பொலநறுவை, மிகிந்தலை என்னும் அணித்து பகுதிகளும் சிவா வழிபாட்டு எச்சங்கள் பரவி கிடக்கின்றன, நீங்கள் பயணம் செய்யும் போது கூட அதன் எச்சங்களை கவனிக்கலாம்.
ஈழ வேந்தன் ராவணனை சிங்களவன் ஆக்கி கொள்வதில் சிங்கள தேசம் தாங்கள் ஈழத்தின் பூர்வ குடிகள், தாங்கள் கூற்படைந்த , வளர்ச்சி டைந்த இனம் என காட்ட ,கூற முற்படுகின்றது.
அது உன்னை இல்லை,சிங்கத்துக்கு பிறந்த கூட்டம் என எழுத்து வாய்த்த கூற்படயாத கூடம் தான் சிங்கள கூட்டம். அதனால் இந்த சிங்கள கூடாதின் சதியை புரிந்துகொள்ளவேண்டும், முறியடிக்க வேண்டும் உறவுகளே.
-ராவணன் தமிழன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment