Monday, September 30, 2013
தமிழர்கள் எந்தக் காலத்திலும் யாரையும் எப்போதும் இன்று வரை விரோதியாகப் பார்த்தது இல்லை.ஆனால் இங்கு வந்த வந்தேறிகளும்,ஆதிக்கவெறி பிடித்தவர்களும் தமிழையும் தமிழர்களையும் அழித்து ஒழிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
காவிரிக் கலவரத்தில் 100க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டபோதும் தமிழ்ப் பெண்களைக் குறிவைத்து கற்பழித்தபோதும்கூட தமிழ்நாட்டுத் தமிழன் எந்த எதிர்வினையும் காட்டவில்லை.அதே போல் முல்லைப் பெரியார் தீர்ப்பு வந்தபோது ஒரு மலையாளி தமிழன் மீது சுடுநீர் கொலை செய்தபோதும் பகைமை பாராட்டமல் இருந்தவன் தமிழன் தான். அப்ப்டிப்பட்ட தமிழர்களை இன்வெறியன் ,விசவிதை என்று சொல்ல உனக்கு என்ன கல்நெஞ்சமா? தமிழன் மட்டும் எல்லோரிடமும் அடிபட்டு சாக வேண்டும் என்பதுதான் உன் விருப்பமா? அந்த மலையாளிக்கும்,கன்னடனுக்கும் உன் போன்றவர்கள் ஞானம்,அகிம்சை போதித்தது உண்டா.இந்கு இருக்கும் அத்தனை நாய்களும் தமிழனுக்கு மட்டுமே தமிழில் புத்தி சொல்வது ஏன்.ஏனெனில் தமிழில் எழுதுபன் எல்லாம் தமிழன் இல்லை என்பது தானே.
-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment