Saturday, October 5, 2013
ஆங்கிலம் சிறந்த மொழி என்று பேசும் இனத்துரோகி தமிழர்களுக்கும், வந்தேறி ஆரிய திராவிட எதிரிகளுக்கும்.
ஆங்கிலம் மற்றும் பிறமொழி ஆதிக்கத்தால் தான் எவர்கள் எப்படி ஒரு இழிநிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பதை தமிழர்கள் உணர வேண்டும். தமிழின விரோதிகளை கருவறுப்போம், தாய்மொழி கல்வியை வளர்ப்போம். ஆரியன் நாமை அழித்துவிட்டு அமெரிக்காவையும் சீரழிக்க அங்கு சென்றுவிடுவான். வந்தேறி வடுக திராவிட அடிவருடி இழிபிறப்புகள் இங்கிருந்துகொண்டே நம்மை ஆண்டு நம்மினத்தையே அழித்துக்கொண்டு இருக்கிறது. நமது வரலாறை நாமே அறிவோம். எந்த ஆரிய பார்ப்பன பஞ்சம் பிழைக்கவந்த பரதேசிகளோ; பகுத்தறிவின் தந்தை என்று கன்னடர்களாலும், தெலுங்கலர்களாலும் தூகிச்சுமக்கப்படும் வெங்காய ராமசாமி எங்களுக்கு ஒரு பகுத்தறிவு வெங்காயமும் புகட்டத்தேவையில்லை.
உலகின் தொன்மையான அறிவியல் நூல் தொல்காப்பியத்திலேயே அனைத்தும் இருக்கிறது. நாம் தமிழரே அனைத்தையும் படித்துத் தெரிந்துக்கொள்வோம். ஒரு வெங்காயமும் வெள்ளைபூண்டு பகுத்தறிவும் நீங்கள் புகட்டதேவையில்லை.
வந்தேறிகளை வாழவைத்தது போதும்.
உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா?
-புவிநன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment