தமிழ் இனத்துக்கு எது தடை,யார் மூலம் என்று சொல்லிவிட்டு பின் பின் அதையே ,அதன் மூலவரையே தமிழரின் வழிகாட்டி என்று சொல்வது ,அதனையே எல்லாரும் ஏற்கவேண்டும் என்று சொல்வது இன்னும் தமிழனை மூட்டாளாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலும். அப்படிப்பட்டக் கட்சிகளை தமிழர்கள் இனி தூக்கி எறிவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்
மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
thamilarulaham.org
http://senkettru.blogspot.in/
http://iamnotaliberator.blogspot.in/
தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…
https://www.youtube.com/my_videos?o=U
No comments:
Post a Comment