ஓர் தமிழ் தேசிய அரசியல் கூட்டமைப்பு ஏற்படுத்தி அதன் வாயிலாக தேர்தலை சந்தித்து தமிழர்களுக்கான அரசியல் பலம் பெறுதல் அவசியமாகிறது.
இந்திய ஒன்றியத்தின் கட்சிகளான காங்கிரசு, பா.ச.க. பொதுவுடைமை கட்சிகள், அதிமுக, திமுக, தேமுதிக தவிர்த்து மீதமுள்ள அனைத்து கட்சிகளை உள்ளடக்கி ஓர் கூட்டணியை உருவாக்குவது குறித்து ஒரு கலந்தாய்வு நடக்க உள்ளது.
இந்த கலந்தாய்வின் நோக்கம் , தமிழ் தேசிய அமைப்புகள் ஒரு குழு ஒன்றை உருவாக்கி அக்குழுவின் துணை கொண்டு தமிழக அரசியலில் தமிழ்த் தேசிய அரசியல் கூட்டமைப்பை உருவாக்குவது. இந்த தமிழ் அமைப்புகளின் குழு தேர்தலை சந்திக்காது.
ஆனால் வலிமையான தமிழினம் சார்ந்த ஒரு தேர்தல் கூட்டமைப்பை தமிழகத்தில் உருவாக்க பாடுபடும்.
இடம்: இக்சா அரங்கம் எழும்பூர்
நாள்: 13.10.13 நேரம் காலை 10.30 மணி முதல் 3 மணி வரை
தமிழின எதிர்காலத்தை நிர்ணயிப்பது தேர்தல் முடிவு அதை நமக்கு சாதகமாக்க முனைவோம் என உங்களை அன்போடு அழைக்கிறோம். தமிழ்த் தேசிய அரசியலை, கருத்தியலை முன்னிறுத்தும் இயக்கங்கள், அமைப்புகள், கட்சிகள் தலைவர்கள் / பிரதிநிதிகள் மட்டுமே இதில் பங்கேற்குமாறு அழைக்கிறோம்.

இந்த முயற்சியில் பங்குபெற விரும்பும் இயக்கத் தலைவர்கள் / பிரதிநிதிகள் எங்களை அழைத்து உங்கள் வருகையை முன்பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி. 9962560760, 9566224027.
குறிப்பு: தேர்தல் வழி அரசியல் மூலமாக மாற்றத்தை விரும்வும் ஆர்வமுள்ள இனம் சார்ந்த முன்னேற்றத்தில் அக்கரை கொண்ட அரசியல் கட்சி இயக்கத் தலைமைகள் மட்டுமே இங்கு வரவேற்கப் படுகிறார்கள்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: தமிழர் முன்னேற்ற கழகம் மற்றும் தமிழர் பண்பாட்டு நடுவம்.

-இளையவேந்தன்
https://www.youtube.com/my_videos?o=U
மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
thamilarulaham.org
http://senkettru.blogspot.in/
http://iamnotaliberator.blogspot.in/
தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…
https://www.youtube.com/my_videos?o=U
No comments:
Post a Comment