• இந்த பெண் 2ஜி கோடி ஊழல் செய்யவில்லை.
• இந்த பெண் மீது சொத்து குவிப்பு வழக்கு இல்லை.
• இந்த பெண் ஆச்சிரமம் வைத்திருக்கும் சாமியாரும் இல்லை.
• இவர் சிறுவர் மீது பாலியல் வன்முறை செய்யவில்லை.
எனினும் இந்த பெண் படைகளால் கற்பழிக்கப்ட்டு
சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறாள்!???????????
இவள் தனக்கு ரி.வி கேட்கவில்லை.
இவள் தனக்கு இலவச அரிசிகூட கேட்கவில்லை.
இவள் கேட்டதெல்லாம் தமது காட்டை
அந்நியருக்கு விற்க வேண்டாம் என்ற ஒன்று மட்டுமே!
தாம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த இடத்தை கனிமவளம் எடுப்பதற்காக வெளிநாட்டு முதலாளிகளுக்கு விற்கவேண்டாம் என்று கோரியதால் இந்தப் பெண் ஒரு மாவோசுடு என்று முத்திரை குத்தி படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறாள்.
சிரியாவில் அப்பாவிகள் கொல்லப்படுவதாக கண்ணீர் சிந்தும் அமெரிக்கா மற்றும் முதலாளித்துவ நாடுகள் "இந்தி"(தீ)ய ஒன்றியத்தில் இந்த பழங்குடி மக்கள் மீது நடைபெறும் கொலைகள், கற்பழிப்புகள், சொத்துகளை சூறையாடல் என்பன குறித்து ஏன் அக்கறை கொள்வதில்லை?
பாலசுதீனத்தில் கல்லெறியும் சிறுவர்களை சுட்டுக் கொன்றுவிட்டு அவர்களை பயங்கரவாதிகள் என்று சொல்லும் இசுரவேல் போல் "இந்தி"(தீ)ய ஒன்றியம் அப்பாவி பழங்குடி மக்களைக் கொன்றுவிட்டு அவர்களை நக்சலைட் பயங்கரவாதிகள் என்று இந்திய அரசு கூறுகிறது.
"இந்தி"(தீ)ய ஒன்றியம் காசுமீரில் அப்பாவி மக்களை கொல்லும்போது நாம் ஏன் என்று கேட்கவில்லை????
"இந்தி"(தீ)ய ஒன்றியம் பழங்குடி மக்களை கொல்லும்போது நாம் ஏன் என்று கேட்கவில்லை???
இறுதியாக "இந்தி"(தீ)ய ஒன்றியம் எம்மை கொன்ற போது ஏன் என்று யாருமே கேட்கவில்லை.
"இந்தி"(தீ)ய ஒன்றியம் பயங்கரவாதிகளை ஒழிப்பதாக கூறி முதலில் பஞ்சாப் போராட்டத்தை நசுக்கியது. பின்னர் காசுமீர், நாகலாந்து, மணிப்பூர் போன்ற போராட்டங்களை நசுக்கியது. இறுதியாக இலங்கையில் தமிழர்களின் போராட்டத்தை நசுக்கியது. தற்போது பழங்குடி மக்களின் போராட்டத்தை நசுக்க முனைகிறது.
இந்த அநீதிகளுக்கு எதிராக அனைத்து போராட்ட சக்திகளும் ஒன்றினைந்து போராடுவதன் மூலமே இந்திய அரசை தோற்கடிக்க முடியும். இதை உணர்ந்து அனைவரும் ஒன்றினைவோம்.
-பாலன் தோழர்
Indian Union killed innocent people in Kashmir and we haven't asked why?
Indian Union killed indigenous people and we did not ask why?
indian union killed millions of tamils in eelam since 1987 peace talks and we didnt ask y?
indian union killed more than 50,000 sikhs during 1984 & we didnt ask y?
- • The woman in the photo did not invole in 2G scam .
- • The woman in the photo is not accused of the accumulation of wealth case .
- • The woman in the photo hold an ashram and betray people.
- • The woman in the photo is not involved in sex scandal with children .
still, she is tortured, beaten up, and murdered by the indian union's army? ? ? ? ?
THE ONLY THING She asked for IS NOT TO SELL their forest
LAND TO strangers !
INDIAN UNION GRABS the place they lived for generations; TORTURED, shot and murdered the girl AND branded her as a MAOIST.
In Syria, the United States and the capitalist countries shed tears for the murdered innocent people and why do they stay blind folded by the crimes, Union murders , rapes , looting of assets and other attrocities commited by the indian union over the tribal people?
the isrealis kill the palestine kids who throw stones at them and call them as terrosists?
" INDIAN UNION KILLED innocent people in Kashmir and we dont bother?
" INDIAN UNION KILLED innocent indigenous people and we dont bother ?
INDIAN UNION KILLED the SIKHS IN 1984 & we dont bother?
" INDIAN UNION KILLED claiming the fight for freedom as terrorists strike and first crushed in the Punjab revolt.
then the indian union crushed Kashmir , Nagaland , Manipur fight for freedom struggles and a seperate nation and the supression of hindhi over them and a recognition for their language.
Finally crushed the LIBERATION TIGERS OF TAMIL EELAM (LTTE)'s struggle for freedom; DESTROYED THE ALREADY EXISTING NATION OF TAMIZHL EELAM WHICH WAS BUILT WITH 30 YEARS OF NON-VIOLENT STRUGGLE AND MORE THAN 30 YEARS OF ARMED STRUGGLE UNDER LIBERATION TIGERS OF TAMIL EELAM (LTTE).
"PEOPLE UNDER INDIAN UNION ARE NOT AWARE OF BEING AS SLAVES". PEOPLE WHO ARE AWARE THAT THEY ARE SLAVES JOIN TOGETHER AGAINST ALL THE FORCES OF injustice, struggle together AGAINST THE SUPPRESSION HINDHI AND ONLY THEN THE FREEDOM OF ALAVES IS POSSIBLE.
The National Liberation War of SENKETTRU
FREEDOM IS MY BIRTHRIGHT & BE AWARE AS BREATHING
www.senkettru.wordpress.com
thamilarulaham.org
http://senkettru.blogspot.in/
http://iamnotaliberator.blogspot.in/
https://www.youtube.com/my_videos?o=U
- Comrade Balan
No comments:
Post a Comment