
காங்கிரசும் பிஜேபியும் ஒன்னு.
அறியாவதவன் வாயில மண்ணு..
மோடி வந்தால் பச்சை வேட்டை கைவிடபட்டு பழங்குடி மக்களிடமிருந்து பிடுங்கபட்ட நிலம், அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கபடுமா ?
மோடி வந்தால் காஷ்மீர் மற்றும் வட கிழக்கு பகுதிகளில் ராணுவம் நீக்கபட்டு சுதந்திர காற்றை சுவாசிக்க அந்த மக்கள் அனுமதிக்க படுவார்களா ?
மோடி வந்தால் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த முயற்சி எடுப்பாரா ? அட குறைந்தபட்சம் இலங்கை அரசிடம் நட்பு பாராட்டுவதையாவது நிறுத்துவாரா ?
மோடி வந்தால் தனியார் மய கொள்கை கைவிட்டுவிட்டு அத்தியாவசிய துறைகள் அரசுடைமை ஆக்கபடுமா ?
மோடி வந்தால் காவிரி நீர் உரிமையை பெற்று தருவாரா ?
எதுவுமே சொல்லாம காங்கரஸுக்கு மாற்றா மோடி மட்டும்தான் வர முடியும்னா, சாரி. எனக்கு அப்படி ஒரு மாற்றம் மசுரு தேவயே இல்ல.
-இதழினி
No comments:
Post a Comment