Showing posts with label விடுதலை எமது பிறப்புரிமை. Show all posts
Showing posts with label விடுதலை எமது பிறப்புரிமை. Show all posts

Wednesday, October 16, 2013

பூர்சுவா சனநாயக புரட்சி முற்றுப் பெறாத நாடுகளில் பாட்டாளி வர்க்க கடமை பூர்சுவா சனநாயக புரட்சி முற்றுபெறாத நாடுகளில் அரசமைப்பு சனநாயக ரீதியில் சீரமைக்கப்படாத நாடுகளில் அதாவது கிழக்கு ஐரோப்பா நாடுகளிலும், ஆசியாவிலும் தேசியக் கொள்கை விடயத்தில் பாட்டாளி வர்க்கக் கட்சிகளின் பணி இருவகைப்பட்டதாக இருக்க வேண்டும் என லெனின் கூறுகிறார்.

காந்திய வழியில் அறப்போர் செய்வது இந்தியை ஒன்றியத்தில் வேலைக்காகது என்பதையே நமது ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் அண்ணா உறுதிப்படுத்தியுள்ளார்எல்லாத் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும் ஏற்றுக்கொள்வது, பூர்சுவா வர்க்கம் அனைத்துத் தேசிய இனங்களின் சமத்துவத்திற்காகப் போராடாது. தொழிலாளி வர்க்க சனநாயகமாவது முரண்பாடற்ற முறையில் மனப்பூர்வமாக இனசமத்துவத்திற்காகப் போராட வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட அரசின் எல்லைக்குள் வாழும் எல்லாத் தேசிய இனங்களின் பாட்டாளி மக்களும் தங்களது வர்க்கப் போராட்டத்தில் நெருக்கமாக பிரிக்க முடியாது ஒன்றுபடுவது. அவ்வரசின் வரலாற்றில் எம்மாறுதல் நிகழ்ந்தாலும், பூர்சுவாக்களால் தனி அரசுகளின் எல்லைகள் எவ்வாறு மாற்றப்பட்டாலும் இந்த ஒற்றுமை நீடிப்பதாக இருக்க வேண்டும்.

இந்த லெனினிய நிலை ஒவ்வொரு இனமும் தனித்தனியே பிரிதல், தனித்தனி அணி என்ற கருத்துகளை மறுக்கிறது.ஏகாதிபத்திய சகாப்த விதிகளைப் பற்றி லெனின் முழுமையாக ஆய்வு செய்தபின் இந்த மேற்கூறிய கடமைகள் மாறிவிட்டதாகக் கூற முடியுமா?

ஒடுக்கும்தேச பாட்டாளிகளது கடமைகளாகவும் ஒடுக்கப்படும் தேச பாட்டாளிகளது கடமைகளாகவும் லெனின் கூறுவது என்ன?

1916ல் லெனின் எழுதிய சோசலிச புரட்சியும் தேசங்களின் சுயநிர்ணய உரிமையும் என்ற கட்டுரையில் ஒரு குறிப்பிட்ட அரசின் எல்லைக்குள் ஒடுக்கப் பட்ட தேசங்கள் பலவந்தமாகப் பிடித்து வைத்துக் கொள்ளப்பட்டிருப்பதற்கு எதிராகப் பாட்டாளிவர்க்கத்தால் போராடமல் இருக்க முடியாது.

அதாவது சுயநிர்ணய உரிமைக்காகப் போராடமல் இருக்க முடியாது. மற்றொரு பக்கத்தில் ஒடுக்கப்பட்ட தேசத்தின் தொழிலாளர்களுக்கும் ஒடுக்கும் தேசத்தின் தொழிலாளர்களுக்கும் இடையிலான முழுமையான நிபந்தனையற்ற ஒற்றுமையை நிறுவன ஒழுங்கமைப்பு உட்பட ஆதரித்துக் காத்து செயல் படுத்துவது ஒடுக்கப்பட்ட தேசத்தைச் சேர்ந்த சோசலிசுடுகள் குறிப்பாக செய்ய வேண்டியதாகும் எனத் திட்டவட்டமாகக் கூறுகிறார்.

ஒடுக்கும் தேசிய இனத்தைச்சார்ந்த பாட்டாளிவர்க்கம் தமது இன சுரண்டும் வர்க்கங்களின் பேரினவாதத்தையும் பிற இனங்கள் மீதான அடக்குமுறையையும் பிற இனங்களை கட்டாயமாக ஒரு அரசில் பிடித்து வைத்திருப்பதையும் பிரதேச விசுதரிப்புகளையும் விட்டுக்கொடுக்காது எதிர்க்க வேண்டும்.

அந்த அரசு எல்லைக்குள் வாழும் அனைத்து இனங்களுக்கும் பிரிந்து போகும் உரிமையை கோரவேண்டும். இதைச்செய்யாத ஒரு மார்க்சியவாதி சர்வதேசியவாதியல்ல.

அதேசமயம் ஒரு ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தைச் சேர்ந்த மார்க்சியவாதி தனது கிளர்ச்சிகளில் தேசங்களின் மனப்பூர்வமான ஐக்கியத்தை வலியுறுத்த வேண்டும். தனது தேசத்தின் அரசில் விடுதலையை ஆதரித்துக் கொண்டே அருகாமையிலுள்ள அரசுடன் ஐக்கியப் படுவதையும் ஆதரிப்பது சாத்தியமே.

அவர் சிறு தேசிய குறுகிய மனப்பான்மையும், தனித்துவப் போக்குகளையும் எதிர்த்துப் போராடவிட்டால் அவரும் ஒரு சர்வதேசிய வாதியல்ல. "ஒடுக்கும் தேசத்தின் சமூக - சனநாயகவாதி பிரிந்து செல்லும் சுதந்திரத்தையும் ஒடுக்கப்பட்ட தேச சமூக சனநாயகவாதி ஐக்கியப்படும் சுதந்திரத்தையும் வலியுறுத்துவது முரண்பாடாக தோன்றலாம்.

ஆனால் சற்று ஆழமாகச் சிந்தித்தால் சர்வதேசத்திற்கும் தேசங்களின் ஒன்றினைப்பிற்கும் வேறெந்த பாதையும் கிடையாது. இருக்க முடியாது என்பது புரியவரும்.

-சமரன்-Revolutionary

பொதுவுடைமை

http://www.facebook.com/senthalam.blogspspot.in
http://www.samaran1917.blogspot.com

இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

https://www.youtube.com/my_videos?o=U

கொழும்புதான் நம்மை ஆளவேண்டுமென்றால் இதற்காகவா வெடித்து சிதறினார்கள் நம் குழந்தைகள்? மோடிக்கும் சோனியாவுக்கும் இந்தப் படத்தை சமர்ப்பிக்கிறேன்... இந்தப் பிஞ்சைக் குதறியவர்கள் போர்க் குற்றவாளி இல்லையா...?



எவ்வளவு இழப்புகள், எவ்வளவு துயரங்கள் என்று ஒவ்வொரு நாளும் பயந்து பயந்து வாழ்க்கையை நடத்திக்கொண்டே ஈழம் மட்டுமே இறுதி என்று மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு விக்னேசுவரனை முதல்வராக்கினர்.

ஆனால் அவரோ ராப்பிச்சையின் முன்பு பதவி ஏற்றுக்கொண்டு நமக்கு பலமாக இரண்டு அடி அடித்துவிட்டார்.

1) ஆட்காட்டி விரலில் மை பூசி வாக்களித்த மக்களின் முகத்தில் கரி பூசிவிட்டார்.

(2)இவர் மக்களின் பிரதிநிதியாக தேரந்தெடுத்த பின்னர் ராப்பிச்சையின் முன்பு பதவியேற்றதால் உலக அரங்கில் இலங்கை மீது தரப்படும் அழுத்தம் குறையும். இது ராப்பிச்சைக்கு கிடைத்த வெற்றி என்று கூட சொல்லலாம்.

-பூரணாகரன் சு

இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

https://www.youtube.com/my_videos?o=U

அடுத்த பிறவியில் நான் தமிழனாக பிறக்க வேண்டும் - நேதாசி. நேதாசி கூறிய தமிழ் இனத்தின் வீரம்.



நேதாசி கூறிய தமிழ் இனத்தின் வீரம்.
*********************************
இதை படித்த பிறகு தமிழன் என்ற பெருமையில் உடம்பு சிலிர்த்து போகும். அதிக நீளம் என கருதி நம் வரலாறை தெரிந்து கொள்ளாமல் பயணித்து விடாதீர்கள்.

தமிழ் இனத்தின் வீரம் பற்றி அறிய நாம் மன்னர் காலத்திற்கு பின்னோக்கி பயணிக்க வேண்டியதில்லை. சமகாலத்தில் வாழ்ந்த நம் தமிழ் இன மக்கள் பங்கெடுத்த நேதாசி அவர்களின் இந்திய தேசிய ராணுவம் ஒரு சான்றே போதுமானது...

இந்தி"(தீ)ய ஒன்றியத்தின் விடுதலைக்காக நேதாசி மலேயாவிலும் பர்மாவிலும் செயல்பட்டார். அவருக்கு உதவியாக அங்கிருந்த தமிழ் இன மக்கள் முழுமையாக செயல்பட்டனர்...

"இந்தி"(தீ)ய ஒன்றியம் விடுதலைப் பெற்றால்தான் ஆசியாவில் மற்ற நாடுகள் உடனே விடுதலை அடைய முடியும்" என்று நேதாசி அறைக்கூவல் விடுத்தார்.

அந்த அறைக்கூவல் நம் வீர இனத்தின் காதுகளில் விழ, தமிழ்நாட்டிலும் மலாயாவிலும் பர்மாவிலும் இருந்த தமிழின மக்கள் இந்திய தேசிய ராணுவத்தில் உயிரை பொருட்படுத்தாமல் இணைந்தனர். பல உயர் பதவிகளிலும் இருந்தனர்.

அரக்கான் போரில் பல தமிழர்கள் வீர மரணம் அடைந்தனர். மடிந்த ஒவ்வொரு தமிழனும் தான் உயிர் போகும்வரை போராடியதாக நேதாசியிடம் சொல்லுங்கள் என்று அருகில் இருந்தவரிடம் உயிர் பிரியும் வலியோடு கூறிவிட்டு வீரமரணம் அடைந்தார்கள்.

ஒரு காலக்கட்டத்தில் 600க்கும் மேற்பட்ட தென்னிந்திய இ.தே. ரா. (இ.தே. ரா. - இந்திய தேசிய ராணுவம்) வீரர்களை கைது செய்ய நேர்ந்தது. அப்போது நேதாசி செனரல் திலானை அழைத்து கூறினார் -- " இவர்கள் மிக சிறந்த வீரர்கள். இவர்கள் கடுமையுடன் இறுதிவரை போராடுவார்கள். இவர்கள் தவறான புரட்சி செய்வதற்கு காரணம் இவர்கள் தலைவரின் தவறான போக்குத்தான். அதனால் நீ இவர்களுக்கு தலைமை ஏற்று வழி நடத்து" என்றாராம்.

பின் ஒருநாள் தலைவரான திலான் கூறுகிறார். " தமிழ் வீரர்களுக்கு நான் தலைவராக இருந்தது என் பெரும் பேறு இ.தே. ரா. த்தின் இதயமும் ஆத்த்மாவும் தமிழர்கள்தான்"

இ.தே. ரா.த்தில் தலைவராக இருந்த மற்றொரு வீரர் சனரல் கியானி கூறுகிறார். " தமிழர்கள் மிக சிறந்த வீரர்கள், இறுதிவரை போரிட்டார்கள். எதிரியிடம் பிடிப்பட்டபோதும் இவர்கள் ஒருவரை ஒருவர் காட்டி கொடுத்ததே இல்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

நேதாசியின் இ.தே. ரா. கண்டு எரிச்சல் அடைந்த வின்சுடன் சர்ச்சில் ரேடியோவில் கூறினார் " மலேயா ரப்பர் தோட்டத்தில் ரப்பர் பால் உறிஞ்சும் தமிழர்களின் ரத்தம் நேதாசியின் மூலையில் கட்டியாக உள்ளது" என்றார்.

அதற்க்கு பதில் அளித்த நேதாசி "இந்த தமிழர்கள்தான் பின்னாளில் ஆங்கில ஏகதிபத்தியத்தின் ரத்தத்தை குடிப்பார்கள் " என்று கூறினார்.

1945 இல் மார்ச் மாதம் நேதாசி படையில் ஒற்றர்களாக இருந்த நான்கு தமிழ் வீரர்கள் தூக்கிலிடபட்டனர். இந்தி"(தீ)ய ஒன்றியம் விடுதலைப் பெற்ற பின்னரும் இவர்களைப் பற்றி நாம் அறியாது விந்தையிலும் விந்தை. இந்தி"(தீ)ய ஒன்றியம் தமிழினத்திற்கு செய்த மற்றுமொரு துரோகம். 

ஒரு தமிழனாக பிறந்ததால்தான் ராமுத்தேவர், இராமசாமி ஒன்றியார் போன்றோர்கள் புகழ் அறியப்படவில்லை. இந்தி"(தீ)ய ஒன்றியத்தால் அனைத்து இடங்களிலும் மறைக்கப்பட்டது, தமிழன் தனது பெருமையை அறியக்கூடாது என்று ஆரியர்களும் வந்தேரிகளும் செய்த கூட்டுச்சதி.

இங்குள்ள ஒவ்வொரு தமிழனும் தன்னைத்தான் தமிழன் என்று உணர வேண்டும்.  

தலைசிறந்த படைத்தலைவர்களை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் நேதாசி 46 பேர்களைத் தேர்ந்தெடுத்து சப்பான் டோக்கியோவிற்கு ராணுவ பயிற்சி பெற்று திரும்ப அனுப்பினார். அதில் கூட 16 பேர்கள் தமிழர்கள். ஒரு ஈழத்தமிழர் உட்பட.

இ.தே. ரா. சேர ஆர்வம் கொண்டு ஒரே நேரத்தில் 2500 பேர் அணிதிரண்டனர். உடல் வலிமை இல்லாதவர்களும் கூட தங்களை இணைத்து கொள்ளுமாறு வலியுறுத்தினர். 14 வயது சிறார்களும் 16 வயது என்று பொய் கூறி கொண்டு இ.தே. ரா.வில் இணைந்தனர்.

ஒருவர் தன்னிடம் இருந்த 200 பசுக்களை நன்கொடையாக இ.தே. ரா.க்கு நேதாஜியிடம் கொடுத்துள்ளார். கிழிந்த சேலையுடன் வந்த மூதாட்டி ஒருவள் தன்னிடம் இருந்த மூன்று டாலரை கொடுத்துள்ளார். அதை கண்ணீர் மல்க நேதாசி பெற்று கொண்டார்.

நேதாசியை சுற்றி பலர் தமிழர்கள் இருந்தனர். அவருடைய சமையல்க்காரர் பெயர் காளி. நேதாசியின் இறுதி கடிதத்தை எழுதியவர் திவி என்ற தமிழர். நேதாசி சிங்கபூருக்கு வந்த போது அவரை வரவேற்றவர் சிதம்பரம் ஒரு தமிழர்.

சர்மனியில் தமிழ் வானொலி நடத்தியவர் திரு நாயுடு. அவர் அக்காலத்தில் பிரான்சில் உள்ள பாரிசில் உணவு விடுதி ஒன்றை நடத்திய பெரிய வியாபாரி.நேதாசியின் விருப்பத்திற்கு ஏற்ப உணவு விடுதியை மூடிவிட்டு சர்மனியை அடைந்து தமிழ் நிகழ்சிகளை நடத்தினார். குண்டு மழை பொழிந்தபோதும் கூட தொடர்ந்து தமிழ் நிகழ்சிகள் நடத்தினார். நாலரை ஆண்டுகளில் ஒரே ஒரு நாள்தான் நிகழ்ச்சி நடக்கவில்லையாம்.

மலேயாவிலும் நேதாசிக்கு அதரவாக யுவபாரதம், சுதந்திர இந்துசுதான் போன்ற தமிழ் இதழ்கள் வெளிவந்தன.

ராணி சான்சி படையின் தலைவியாக கேப்டன் இலட்சுமி இருந்தார். இந்த படையில் கேப்டன் சானகி பெரும்பங்கு ஆற்றினார். இவர் இந்தி"(தீ)ய ஒன்றியத்தில் பிறக்காதவர், இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பார்க்காதவர்.

எனினும் வீரத்தமிழ் இன உணர்வோடு போராடினார்கள்.விவசாய குடும்பங்களில் இருந்து வந்த இளம் பெண்கள் தங்கள் நீண்ட கூந்தலை கத்தரித்து விட்டு ராணுவ பயிற்சிக்கு பின் பர்மா போர் முனைக்கு சென்றனர்.அங்கு அவர்கள் செவிலியர்களாக பணிபுரிய மறுத்து தூப்பாக்கி ஏந்தி ஆங்கிலேயருடன் போரிட விரும்பினார்கள். அத்தனை வீரம் மிகுந்த தாய் வழி வந்தவர்கள் நாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அவர்கள் மார்பில் குடித்த பால் இன்னும் நம் மரபணுக்களில் கலந்திருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

அடுத்த பிறவியில் நான் தமிழனாக பிறக்க வேண்டும் - நேதாசி

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org         

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

https://www.youtube.com/my_videos?o=U

Sunday, October 13, 2013

68 ஆயிரம் கசுமீரிகளை கொன்ற "இந்தி"(தீ)ய ஒன்றியம் சனநாயக நாடா? குசராத்தில் 2500 இசுலாமியர்களை கொன்ற "இந்தி"(தீ)ய ஒன்றியம் மதச்சார்பற்ற நாடா? indian union Killed 68 thousand kashmiris and call themselves a Democratic country?Killed 2,500 Muslims in Gujarat and call themselves a secular Union?

சே ௧‘காசுமீருக்கு சுதந்திரம்தான் ஒரே வழி’.

காசுமீரில் பிரிட்டிசு ஏகாதிபத்தியத்தின் இடத்தை "இந்தி"(தீ)ய ஒன்றியம் காலனி யாதிக்கம் பிடித்துக் கொண்டது. காசுமீர், "இந்தி"(தீ)ய ஒன்றியம் பிரிக்க முடியாத பகுதி அல்ல. காசுமீர் ஒருபிரச்சனைக்குரிய பகுதி தான் என்பதை ஐக்கிய நாடு கள் அவையில் "இந்தி"(தீ)ய ஒன்றியம் ஒப்புக்கொண்டுள்ளது.

68 ஆயிரம் கசுமீரிகளைக் கொன்ற ஒரு "இந்தி"(தீ)ய ஒன்றியத்தை  சனநாயக நாடு என்று கூற உரிமையில்லை. குசராத்தில் 2500 இசுலாமியர்களை இனப்படுகொலைச் செய்த ஒரு நாட்டிற்கும் மதசார்பற்ற நாடு என்றுகூற தகுதியில்லை.

வல்லமை மிகுந்த "இந்தி"(தீ)ய ஒன்றியத்தின் ராணுவத்தினருக்கு எதிராக கல்வீச்சில் ஈடுபடும் கசுமீரி இளைஞர்களையும், பெண் களையும், குழந்தைகளையும் பார்த்து வீரவணக்கம் செலுத்தாமல் இருக்க முடியவில்லை.

-தேன்மொழி

' freedom is the birthright of the Kashmiris and a seperate independent kashmir nation is the only way that provides dignity and livlihood for the kashmiri people.

british imperialism is replaced by the indian union's imperialism in kashmir. kashmir is an independent nation from the beginning.

indian union killed 68 thousand kashmiris and calls itself a Democratic Union? 

indian union has involved in the genocide of more than 2500 muslims and still calls itself a secular nation?

WE BOW OUR HEADS WITH A ROYAL SALUTE FOR THE BRAVEHEART MEN, WOMEN & CHILDREN WHO FIGHTS EVEN WITH STONES AGAINST THE INDIAN UNION'S ARMY

 
- Thenmozhi

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

https://www.youtube.com/my_videos?o=U

Monday, October 7, 2013

பிரபாகரன் என்ற ஒரு மாபெரும் சக்தியின் பெயரால் தான் இந்த உலகில் எம் இனம் இன்றும் தலை நிமிர்ந்து வாழ்ந்து வருகின்றது...

  

http://youtu.be/8vZitnXsksw

 

-நாம் அரசியல்வாதிகள் அல்ல, புரட்சிவாதிகள்

ஓட்டுமொத்த புறக்கணிப்பு! முகத்தினில் கரியுடன் விக்கி மற்றும் சம்பந்தன்!! ௦௭/௧௦/௨௦௧௩ (07/10/2013)



வடக்கின் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் இன்று உத்தியோகபூர்வமாக இன்று தனது பதவியேற்பினை மகிந்த முன்னிலையினில் செய்து கொண்ட போதும் பங்காளிக்கட்சிகள் மற்றும் சக நாடாளுமன்ற உறுப்பினர்களது புறக்கணிப்பால் அவர் துவண்டு போயுள்ளார்.

கூட்டமைப்பின் பிரதான பங்காளிக்கட்சிகள் எவையுமே பதவியேற்பு நிகழ்வினில் கலந்து கொள்ளவில்லை.வெறுமனே கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோருடன் விநாயகமூர்த்தியும் பிரசன்னமாகியிருந்தார்.கூட்டமைப்பிற்கான அண்மைய வரவும் அமைச்சு பதவிக்கு காத்திருப்பவருமான சித்தார்த்தனும் மட்டுமே அங்கு சமூகமளித்திருந்தார்.இந்திய ஒன்றியம் சென்றிருந்த பொது செயலாளர் மாவை வருகை தந்திருக்கவில்லை.

பங்காளிக்கட்சிகளான டெலோ மற்றும் ஈபிஆர்எல்எவ் மற்றும் தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றிராமை கூட்டமைப்பு தலைமைக்கு கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

விநாயகமூர்த்தியும் சுமந்திரன் அனைவரும் வருகிறார்கள் வாருங்களென விடுத்த அழைப்பினையடுத்தே அங்கு சென்றிருந்ததாகவும் எனினும் ஒட்டு மொத்த புறக்கணிப்பினால் பங்கெடுக்க முடியாது திண்டாடியதாகவும் வெளியேற முடியாத இக்கட்டினில் தான் இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நடந்து முடிந்த வடக்கு தேர்தலினில் அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றியீட்டிய கூட்டமைப்பு முதலமைச்சரை மகிந்த முன்னிலையினில் சத்தியப்பிரமாணம் செய்ய வைக்கும் நடவடிக்கையால பாரிய விரிசலை கண்டுள்ளமை அதிர்வலைகளையே தோற்றுவித்துள்ளது.

-ஈழ மகான் தமிழ்

Friday, October 4, 2013

சிறையிலும் எனக்கு பூனைப் படை பாதுகாப்பு வேண்டும் என்று லாலு மனு தாக்கல் செய்து இருக்கிறார். லாலுவுக்கு என மூன்று பிரிவுகளில் சுமார் 50 பேர் பாதுகாப்புப் பணியில் இருக்கிறார்கள். லாலு இப்போது மாட்டுத்தீவன ஊழலின்மாட்டு சிறைக்கு அனுப்பப்பட்டு இருப்பதால் அங்கும் தனக்கு பூனைப்படை பாதுகாப்பு வேண்டும் என்று கேட்கிறார். ஆனால் நீதான் தப்பு செஞ்ச, சிறைக்கு போறே, பூனைப்படை என்ன தப்பு செஞ்சது, அவர்கள் ஏன் உன்னோடு சிறைப்பட வேண்டும் என பூனைப்படை தலைமை கேட்பதாக செய்திகள் வருகிறது. வெளியில் இருந்தாதான் பாதுகாப்பு தருவோம், உள்ளே போய் விட்டால் உனக்கு நீதான் பாதுகாப்பு செய்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்களாம். கூடிய சீக்கிரம் தங்கள் நிலை குறித்து அவர்கள் நீதிமன்றத்தில் மனு செய்வார்கள் என்று தகவல்கள் உலவுகின்றன.

Tuesday, October 1, 2013

மிக விரைவில் தலைவன் முடி சூடும் தலை வாசல் தலைநகரம் மிக விரைவில்

தமிழக அரசு உத்தரவுபடி , எந்த அரசு விழாவிலும் முதலில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்படுதல் வேண்டும். தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு பிறகு தான் இந்திய தேசிய கீதம் உட்பட எந்த பாடலையும் பாட வேண்டும்.

தமிழர் வரலாறு

சென்னை மற்றும் கோவையில் உள்ள சில திரையரங்குகளில் கட்டாய இந்திய ஒன்றிய கீதம் ஒலிபரப்பப்டுகிறது. ஆனால் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுக்கு அங்கு இடமில்லை !

இந்த திரையரங்குகளில் ஒவ்வொரு படக் காட்சிக்கு முன்னும் கட்டாயமாக இந்திய ஒன்றிய கீதத்தை ஒலிபரப்புகிறார்கள் . அதற்கு அனைவரும் எழுந்து நின்று பாடும்படி செய்கிறார்கள். ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்று விசாரித்தால் இந்திய ஒன்றிய நாட்டின் ஒற்றுமைக்கு இதை நாங்களே செய்கிறோம் . எங்கள் பின்னால் இருந்து யாரும் எங்களை இயக்குவதில்லை என்கிறார்கள். ஆனால் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படுவது இல்லை. இது குறித்து தமிழர்கள் பலரும் திரையரங்க நிர்வாகிகளிடம் பேசிய போது தமிழ் தாய் வாழ்த்து எங்கள் திரையரங்கில் போடவேண்டும் என்ற எந்த சட்டமும் எங்களுக்கு இல்லை என தமிழ் தாய் வாழ்த்து பாடலை போட மறுத்துள்ளனர்.

தமிழ் அமைப்புகள் இந்த திரையரங்கங்களுக்கு நேரடியாக கோரிக்கை வைத்துள்ளது.
அந்த கோரிக்கையில்,

தமிழக அரசு உத்தரவுபடி , எந்த அரசு விழாவிலும் முதலில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்படுதல் வேண்டும். தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு பிறகு தான் இந்திய ஒன்றிய கீதம் உட்பட எந்த பாடலையும் பாட வேண்டும். தமிழகத்தில் இருக்கும் சில திரையரங்கில் இந்திய ஒன்றிய கீதம் கட்டாயம் ஆக்கப்பட்ட காரணத்தால், தமிழ் தாய் வாழ்த்து பாடலையும் கட்டாயம் ஆக்கப்படுதல் வேண்டும். தமிழ்த் தாய் பாடலை புறக்கணித்தால் தமிழர்கள் உங்கள் திரையரங்கை புறக்கணிக்க பரப்புரை செய்வோம். உடனே தமிழ்த் தாய் பாடலை உங்கள் திரையரங்கில் ஒலிக்க செய்யுமாறு வேண்டுகிறோம் . அவ்வாறு ஒலிக்கவில்லை எனில் உங்கள் திரையரங்கின் உள்ளே நாங்களே தமிழ்த் தாய் பாடலை ஒலிக்கச் செய்வோம் என்றும் வலியுறுத்தி உள்ளோம்.

-இளையவேந்தன்

Monday, September 30, 2013

அடிமையாய் ஆண்டுகள் பலநூறு, எழுந்தான் பிரபா அடலேறு, உத்தரவிட்டான் சுடுமாறு; உதித்தது புதிய வரலாறு



http://www.perarivalan.com/wp-content/uploads/2013/08/tamil-wrapper.jpg

வெல்வோம் நாமென வீறு கொண்டெழுந்தால் வீண் காலம் போகாது வீணர்கள் எம்மை வீழ்த்த நினைப்பினும் விடுதலை தோற்காது



உரலில் இடித்ததை
வழித்து எடுப்பினும்
துகள்கள் அழியாது
கோரை புற்களை
வெட்டி வீழ்த்தினும்
வேர்கள் அழியாது

விடியலை தேடி
வீழ்ந்த வீரரின்
புகழ் என்றும் அழியாது
தமிழ் புலிப்படை வீரம்
தரணியில் என்றும்
தரம் தாழ்ந்து போகாது

மனச்சோர்வு கொண்டால்
எம் இனம் என்றும்
வாழவே முடியாது
மாண்ட மறவரின்
கொள்கையை
மனதிலே கொண்டால்
மனமே தளராது

வெல்வோம் நாமென
வீறு கொண்டெழுந்தால்
வீண் காலம் போகாது
வீணர்கள் எம்மை
வீழ்த்த நினைப்பினும்
விடுதலை தோற்காது
..பா .சங்கிலியன் ...

இருப்பாய் தமிழா நெருப்பாய்! இருந்தது போதும் இதுவரை செருப்பாய்! இருப்பாய் தமிழா நெருப்பாய்!




குட்டக் குட்ட நீ குனிந்தால் உலகத்தில்
குட்டிக் கொண்டேதானிருப்பான் - முரசு
கொட்டி எழடா உன் பகைவன் பிடரியில்
குதிகால் பட ஓடிப் பறப்பான்!


கைவிலங்கு நீ சுமந்தாய் இதற்கோடா
கருவில் உன்னைத் தாய் சுமந்தாள்! - இனப்போர்
செய்யக் களம்வாடா கொடுமை தூள்படும்
சிறுத்தை உன் கண்கள் சிவந்தால்!

வெல்லமோடா உயிர் உனக்கு? - புவிகாண
வீறுகொண்டு போர் இடடா! - தமிழர்
உள்ளம் மகிழ நீ களத்தில் நடடா
உயிரையும் தூக்கிக் கொடடா!

வஞ்சினம் முழக்கி எழடா! மானத்தின்
வல்லமை உன் பகை உடைக்கும்! - அட
நெஞ்சில் தமிழ்வீரம் பொங்க நில்லடா!
நிமிர்ந்த வரலாறு கிடைக்கும்!
-புவிநன்

Tuesday, September 24, 2013

nobody can give you freedom; nobody can give you equality or justice; if you are a man you take it/niemand kann Ihnen die Freiheit, niemand kann Ihnen Gleichheit oder Gerechtigkeit, wenn Sie ein Mann sind Sie es nehmen

 
Tamil Nadu answering Wigneswaran is answering New Delhi
[TamilNet, Wednesday, 25 September 2013, 01:27 GMT]
It now becomes increasingly clear that the Wigneswaran-Sumanthiran-Sampanthan trio is bent upon hijacking a peoples’ verdict to serve the agenda of New Delhi and Washington that in turn are bent upon propping the Colombo-centric State in the island and upon absolving the crimes of all the genocidal partners, without conceding anything. Colombo-centric media writers say that the NPC ‘chief minister’ designate Mr C.V. Wigneswaran plans to meet the Tamil Nadu Chief Minister Ms Jayalalithaa, on his first foreign visit. Ms Jayalalithaa should not deviate from a resolution, enacted after six hundred thousand people took to streets in Tamil Nadu that provided international space for the independence voice of Eezham Tamils. Tamil Nadu aptly answering Wigneswaran is answering New Delhi, said a Tamil activist for alternative politics in Jaffna.
Further comments from the activist in Jaffna:

Gullible sections of Tamils may wonder why the attack on the TNA. It is not an attack on the TNA but on the hijackers inside it. They are not alone. They have their network prepared for a long time by the masters.

The war was not waged against the LTTE or Pirapaharan because of the so-called ‘terrorism’. It was waged against the independence of Eezham Tamils just because it stood in the way of the geopolitical greed of certain Establishments. They didn’t shun the genocide and they don’t shun the on-going structural genocide either, because Tamils don’t have a State anywhere in the world.

Therefore, there will never be a guarantee that another genocide will not be committed on Tamils, or the present on-going structural genocide will be stopped, unless the State issue is sorted out with international guarantees.

Tamils all over the world has to realize that the struggle has reached a stage of addressing certain Establishments, especially the ones in New Delhi and Washington, than addressing the Agent State in Colombo. If this has not been realized or if it is concealed, then the present day Tamils are historical fools despite their long civilisation.

Among all the Tamils all over the world, Tamil Nadu has the basic capacity to come out with paradigm-setting struggles of popular democratic nature, as the Eezham Tamils in the island are gagged, their voice manipulated by hijack, and the diaspora of part-time activists is equally hijacked or managed by making their leadership to sit on any meaningful struggle. That’s why Wigneswaran chose to direct the seemingly unwarranted attack on Tamil Nadu.

Any response coming from the people of Tamil Nadu in this respect will be highly appreciated not only by Tamils all over the world, but also by the peoples struggling against the designs of the Establishments all over the world.

There is an opinion that Wigneswaran and his ilk in the TNA have to be encouraged by Tamils in steering the course of the struggle in the right way. The best way to encourage a right course of struggle is categorically denouncing the deviating talk of the trio, because encouragement in any other way would be understood and interpreted as endorsement to the hijack course.

Wigneswaran talking about attitudinal change in the South, without internationally recognizable guarantees, is an old story, habitually and routinely retold by every Colombo-centric element after every pogrom since 1958. Even a Sinhala hawker in the Pettah market used to tell the same thing after every pogrom, the Tamil activist for alternative politics commented.

For the edification of the Colombo-centric minds, the activist sent a short story, based on the 1958 Pogrom, written 50 years ago in the early 1960s, by a veteran Eezham Tamil writer, the late Mr Mu. Thalaiyasingam.

மேலும் விழுப்புணர்விற்க்கு.. https://www.youtube.com/my_videos?o=U

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் (senkettru.wordpress.com) http://senkettru.blogspot.in/Tamilisch Nadu Anrufbeantworter Wigneswaran ist die Beantwortung New Delhi
[ TamilNet, 25. September 2013 , 01.27 Uhr GMT]
Es wird nun immer deutlicher, dass die Wigneswaran - Sumanthiran - Sampanthan Trio auf Entführung eines Völker ' Urteil , um die Agenda von Neu-Delhi und Washington , die wiederum auf die Schlusslichter Colombo -centric Staat auf der Insel dienen gebogen sind und auf die Verbrechen freizusprechen ist gebogen aller Völkermord Partnern ohne Gegentor nichts. Colombo -centric Medien Schriftsteller sagen, dass die NPC ' Ministerpräsident ' designierte Herr CV Wigneswaran plant, die Tamil Nadu Chief Minister Ms Jayalalithaa , auf seiner ersten Auslandsreise erfüllen. Ms Jayalalithaa sollten nicht von einer Auflösung abweichen erließ nach sechs hunderttausend Menschen nahmen an Straßen in Tamil Nadu , die den internationalen Raum für die Unabhängigkeit Stimme Eelam Tamilen zur Verfügung gestellt. Tamilisch Nadu treffend beantworten Wigneswaran ist die Beantwortung New Delhi, sagte ein Aktivist für Tamil alternative Politik in Jaffna .

Weitere Kommentare aus der Aktivist in Jaffna :

Gullible Abschnitte Tamilen fragen sich vielleicht, warum der Angriff auf die TNA . Es ist nicht ein Angriff auf die TNA , aber auf der Entführer in seinem Inneren. Sie sind nicht allein. Sie haben ihre Netzwerk für eine lange Zeit durch den Master hergestellt.

Der Krieg wurde nicht gegen die LTTE oder Prabhakaran wegen der sogenannten "Terrorismus" geführt . Es wurde gegen die Unabhängigkeit der Eelam Tamilen geführt , nur weil es in der Art und Weise der geopolitischen Gier bestimmter Betriebe stand . Sie wussten nicht scheuen , den Völkermord und sie nicht meiden die laufenden strukturellen Völkermord entweder , weil Tamilen nicht über einen Staat überall in der Welt .

Daher wird es nie eine Garantie , dass ein weiterer Völkermord nicht auf Tamilen begangen werden , oder die vorliegende laufenden strukturellen Völkermord gestoppt werden, es sei denn, der Staat Ausgabe erfolgt mit internationalen Garantien sortiert werden.

Tamilen in der ganzen Welt hat zu erkennen, dass der Kampf hat eine Phase der Adressierung bestimmter Betriebe , vor allem diejenigen in Neu-Delhi und Washington erreicht , als der Bewältigung der Agenten-Status in Colombo . Wenn dies nicht realisiert worden ist oder wenn er verdeckt , dann ist die heutige Tamilen sind historische Narren trotz ihrer langen Zivilisation.

Unter all den Tamilen auf der ganzen Welt, hat Tamil Nadu die grundlegende Fähigkeit, kommen mit Paradigma - Einstellung Kämpfe der populären demokratischen Charakter , da die Eelam Tamilen auf der Insel sind geknebelt, ihre Stimme durch entführen manipuliert , und die Diaspora der Teil - Zeit Aktivisten gleichermaßen entführt oder verwaltet , indem sie ihre Führung auf irgendeiner sinnvollen Kampf sitzen . Deshalb Wigneswaran wählte die scheinbar ungerechtfertigte Angriff auf Tamil Nadu zu lenken.

Jede Antwort , die von den Menschen in Tamil Nadu in dieser Hinsicht wird in hohem Grade nicht nur von Tamilen auf der ganzen Welt, sondern auch von den Völkern kämpfen gegen die Entwürfe der Betriebe auf der ganzen Welt geschätzt.

Es gibt eine Meinung , dass Wigneswaran und seinesgleichen in der TNA von Tamilen in die Lenkung der Verlauf des Kampfes in der richtigen Weise gefördert werden müssen. Der beste Weg , um einen richtigen Verlauf des Kampfes zu fördern ist kategorisch Kündigung des abweichenden Vortrag des Trios , denn Ermutigung in sonstiger Weise würde verstanden und interpretiert werden als Zusatzvertrag zu entführen natürlich .

Wigneswaran reden Einstellungsänderung im Süden, ohne international erkennbar Garantien , ist eine alte Geschichte , gewöhnlichen und regelmäßig nacherzählt von jedem Colombo -centric Element nach jedem Pogrom seit 1958. Selbst eine singhalesische Hausierer im Pettah Markt verwendet werden, um die gleiche Sache nach jedem Pogrom erzählen , kommentiert die tamilische Aktivisten für alternative Politik.

Für die Erbauung der Colombo -centric Köpfen , schickte der Aktivist eine kurze Geschichte , basierend auf 1958 Pogrom vor 50 Jahren in den frühen 1960er Jahren geschrieben , von einem erfahrenen Eelam Tamil Schriftsteller , der verstorbene Herr Mu . Thalaiyasingam .

Mehr zu viluppunarvir .. https://www.youtube.com/my_videos?o=U
Cenkir der Tamil National Liberation War ( senkettru.wordpress.com ) http://senkettru.blogspot.in/

-எழிலோவியா/ Eliloviya

 

Friday, September 20, 2013

அடிப்படை மனிதாபிமானமே பொதுவுடைமை. மனிதநேயத்தையும் தாண்டி உயிர் நேயம் என்ற கொள்கையில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்று நினைத்து பெருமை மட்டுமே கொள்ள முடிகிறது

படம்

பார்வையற்ற மாற்றுத்திரனாலி மாணவர்களின் போராட்டம் தொடர்கிறது. அரசு கல்லூரிகளை தொடங்கிக்கொண்டே போகிறது. ஆனால் படிப்பவர்களுக்கு வேலையளிப்பதில்லை. அவர்களை வீதிக்கு வந்து போராட வைத்ததே மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. காவல்துறையினர் அவர்களை கையாண்ட விதம் சட்டம் எளியவர்கள் மீது மட்டும் கடுமையாகவும், நேர்மையாகவும் பாயும் என்பதை உணர்த்துகிறது.



அவர்களை இரவில் சுடுகாட்டில் விட்டுச்சென்றது இவர்களும் மனித இனத்தை சேர்ந்தவர்கள் தானா என்ற ஐயத்தை ஏற்ப்படுத்துகிறது?



ஆங்கிலத்தில் "A FOR APPLE", "B FOR BALL" என்று கற்ப்பதயே விரும்பும் நம்மின மக்களுக்கு எப்படி மனிதநேயம் இருக்கும்.

தமிழ் "அறம் செய்ய விரும்பு"; "ஆறுவது சினம்" என்று ஒவ்வொரு எழுத்திற்கும் அறத்தை போதித்தது தமிழினம். அதை தூக்கிஎறிந்துவிட்டு ஆங்கில மோகத்தில் திறியும் அற்ப பதர்கள் அப்படி தான் இருக்கும்.

இச்செயலை செய்தவர்களையாவது அரசு கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கவிநள்

இந்திய ஒன்றியத்தில் இந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழீழம் மலராது, மாவோயிசுட்டுகளை தவிற...



கம்யூனிஸ்டுகளின் கொள்கை சிறப்பானது. உலகின் பல நாடுகளின் விடுதலை புரட்சிகளுக்கு வித்திட்டவர்கள்.அந்த அடிப்படையில் அவர்களிடம் அவர்களின் தமிழீழ நிலைபாட்டில் மாற்றத்தை கொண்டுவரவாவது வாய்ப்பு இருக்கிறது.ஆனால் மற்ற கட்சிகளிடம் அந்த வாய்ப்பு கூட இல்லையே .ஆகவே இந்தியாவை ஆள கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாமே!!!

குறிப்பு:இந்த பதிவினால் என்னை கம்யூனிஸ்ட் கட்சிக்காரன் என்று கருதிவிட வேண்டாம்.தமிழீழம் அமைய இந்தியாவின் பங்கு பெரிய அளவில் உள்ளதால் இக்கருத்தை பதிந்தேன்.

-விடுதலை போர்

Thursday, September 19, 2013



 

உங்கள் ஈகை எருவாகட்டும், விடுதலை உணர்ச்சி கருவாகட்ட்டும்; எட்டுத்திக்கும் விடுதலை தீ பறவட்டும் - நம் பரம்பரையில் வரும் தலைமுறைகள் நாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே





செங்கல்பட்டு நோக்கி மாணவர்களின் மிதிவண்டி பயணம். தமிழ் உறவுகள் வரவேற்கவும்!

இனப்படுகொலை செய்த இலங்கை அரசின் தலைமையில் இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடக்க உள்ளது. இம்மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என்றும் இந்தியா இதில் பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தியும் மாணவர்கள் கடந்த 6 நாட்களாக மிதிவண்டி பயணம் செய்கின்றனர்.

திருச்சியில் தொடங்கிய இந்த பேரணி இன்று மாலை 4.30 மணி அளவில் செங்கல்பட்டு வந்தடைகிறது. இதுவரை மாணவர்கள் சென்ற இடமெல்லாம் தமிழ் உறவுகள் சிறப்பித்தனர். மாணவர்களை வாழ்த்தினர். தற்போது செங்கல்பட்டு வரும் மாணவர்களை தாய் தமிழ் உறவுகள் அனைவரும் வாழ்த்தி வரவேற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு 8678962611

-இளையவேந்தன்