Wednesday, September 25, 2013

௨௦௦௨ இல் மத கலவரம் செய்த பயங்கரவாதி மோடியை தமிழ்நாட்டில் அனுமதிக்காதே - Nicht in die terroristischen Modi Unruhen im Jahr 2002 in Tamil Nadu








 

மோடி தமிழகம் வருவதில் பலமான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது வரை எந்த வடநாட்டு தலைவருக்கும் இது போன்ற எதிர்ப்பு வந்ததில்லை. சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வண்ணம் திருச்சியில் முஸ்லீம் கல்லூரிகள் அடைப்பு , முஸ்லீம் மாணவர்கள் கைது போன்ற நிகழ்வுகள் மோடியின் வருகையை ஒட்டி நடக்கிறது. மோடி இங்கு வந்து போவதில் உண்மையில் பிரச்சனை இல்லை. இதற்கு முன்னும் அவர் வந்து சென்றுள்ளார். ஆனால் பாஜக தமிழகத்தில் காலூன்றுவது தமிழினத்திற்கு பெரிய அச்சுறுத்தல் என்பதை நாம் உணருதல் வேண்டும்.

பாஜக ஆர்.எஸ்.எஸ் மதவாதிகள் முஸ்லீம், கிறிஸ்துவ மக்களுக்கு மட்டும் எதிரானவர்கள் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம் . தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும், தமிழர் பண்பாட்டிற்கும் பாஜக நேர் எதிரிகள் தான் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். சோ ராமசாமி, சுப்ரமணிய சாமி மற்றும் ஏனைய சாமிகள் தமிழினத்தை கடுமையாக எதிர்ப்பவர்கள். இவர்கள் ஆதரிக்கும் பாஜகவை தமிழர்கள் எக்காலத்திலும் ஆதரிக்க முடியாது.

வரலாற்றில் எல்லா காலத்திலும் ஆரிய மதம் தமிழர்களை அடிமைப் படுத்தியே வந்துள்ளது. இந்த பண்பாட்டு அடிமைத் தனத்தில் இருந்து தமிழர்கள் மீள வேண்டும் என்பதே தமிழியத்தின் நோக்கமாகவும் இருக்கிறது. தமிழர்கள் தங்களுக்கான உரிமைகளை மீட்க வேண்டுமெனில் பாஜக உள்ளிட்ட அனைத்து இந்திய தேசிய கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும்.

-இளையவேந்தன்

மேலும் விழுப்புணர்விற்க்கு.. செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் https://www.youtube.com/my_videos?o=U www.senkettru.wordpress.com http://senkettru.blogspot.in/

Modi der hier am Samstag in einer starken Opposition. Ausländische Staats-und Regierungschefs nicht auf eine solche Opposition zu ihm kommen . Muslimischen Minderheit Hochschulen in Trichy Obstruktion einzuschüchtern , von muslimischen Studenten Verhaftung durch die Ankunft eines solchen Geschehnisse Modi . Modi, in der Tat ist das Problem nicht , hierher zu kommen . Kommen Sie und weg vor ihm . Aber wir tamilinattirku die größte Bedrohung für kalunru dass wir unarutal .

R. BJP . S.. S. religiöser Muslim, anti -christlichen Menschen einfach nicht , dass jemand würde . Tamilisch, tamilischer Sprache , tamilische Kultur ist der Feind vor denen wir stehen , müssen wir uns erinnern. Cho Ramaswamy , Dr. Sami und andere Sami Gegensatz Lagern. Die Unterstützung, die wir können, um unsere immer unterstützt .

Patuttiye arischen Religion aller Zeiten in der Geschichte der Slave hat Rechte . Dies ist aus dem kulturellen Sklave von ihr zu erholen ist der Zweck der tamiliyat . Um ihre Rechte an der Tamilen indischer nationalen Parteien, einschließlich der BJP wiederherstellen sollte ignoriert werden.

Mehr zu viluppunarvir .. Die National Liberation War of cenkir https://www.youtube.com/my_videos?o=U www.senkettru.wordpress.com http://senkettru.blogspot.in/

-இதழினி/ Italini

No comments:

Post a Comment