Wednesday, September 25, 2013

நாம் சாதியாய், மதமாய், திராவிடனாய், ஆரியனாய் பிரிந்திருந்து இலந்தது போதும் ஒன்றுபடுவோம் நாம் தமிழர் என்பதை உணர்த்து - Wir Kaste, matamay , tiravitanay , ariyanay zeigen, dass trennt uns von der ilantatu genug onrupatuvom

 992814_481763781909166_499638122_n

பா.ம.க. வும் வி.சி.க வும் அடிக்கடி மோதிக் கொள்ளும் நிலையை மீண்டும் பார்க்க முடிகிறது. தமிழ் இனம் சார்ந்த போராட்டங்களை இரு கட்சிகளுமே கடந்த காலங்களில் முன்னெடுத்து உள்ளன. இருப்பினும் சாதியால் பிளவுபட்டு காழ்ப்புணர்ச்சி கொண்டு இப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது வேதனை அளிக்கிறது.இது உடனடியாக தடுத்து நிறுத்தப்படுதல் வேண்டும். இரு சமூகமும் ஒன்றிணைய வேண்டும். ஒன்றுபட்டால் தமிழ் சமூகம் மென்மேலும் வலுப்பெறும். ஒருவரை ஒருவர் குற்றம் சொல்வதை விட்டுவிட்டு எவ்வாறு நாம் ஒன்றிணைய முடியும் என்ற சாத்தியக் கூறுகளை ஆராய்வது நல்லது. இங்கு இல்லாத சாதியைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தை அடையாளப்படுத்துவதை பாமக வினர் நிறுத்திக் கொள்ளவேண்டும். அதேபோல் வன்னியர் அனைவரும் சாதிவெறியர் தான் என்ற முன்முடிவை விசிக வினரும் கைவிட வேண்டும். உண்மையான தமிழின விடுதலை என்பது நாம் அனைவரும் தமிழர்களே என்ற ஒரே நேர்கோட்டில் நாம் அணியமாக நிற்பதே ஆகும். பள்ளர், பறையர், வன்னியர், கௌண்டர், நாடார் , தேவர் இன்னபிற சாதியரும் தங்களுக்குள் எந்த பேதங்களும் பார்க்காமல் சரிநிகர் சமானமாக தமிழர் நாட்டில் வாழ்தல் வேண்டும். ஒன்றிணைந்து தமிழர் நாட்டை அந்நியர்களிடம் இருந்து பாதுகாத்திடவும் வேண்டும்.சாதி சண்டை சழக்குகளை விட்டு தயவு செய்து நாம் அனைவரும் தமிழர்கள் என்ற அடையாளத்தை நோக்கி நகர்வோம். நம்மை எப்போதும் பிரித்து வைத்து குளிர் காயும் சக்திகளுக்கு இடமளிக்காமல் இருப்போம். இனி எப்போதும் சாதியின் பெயரால் மோதல்கள் நிகழாமல் கவனமாக பார்த்துக் கொள்வோம்.


மேலும் விழுப்புணர்விற்க்கு.. செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் https://www.youtube.com/my_videos?o=U
www.senkettru.wordpress.com
http://senkettru.blogspot.in/
-இளையவேந்தன்

PMK Ich VCK auch den Status der Kollision und dem vici . Tamilisch Rasse -basierte Kämpfe haben die beiden Parteien in der Vergangenheit vorangetrieben. Allerdings, wenn wir nicht miteinander zu tun zu schlagen, wird es nun in Vandalismus unterteilt.

Es sollten sofort aufhören niruttappatutal . Gemeinschaft , um die beiden zu integrieren. Onrupat weiter verstärkt durch die tamilischen Gemeinschaft . Wie können wir lassen , dass sich gegenseitig die Schuld für die Zusammenarbeit ist es, die Möglichkeit zu prüfen . PMK Identifizierung eines bestimmten unterdrückten Kaste der Gesellschaft , Männer sind nicht hier, um zu stoppen. Auch ist die Kaste aller munmutivai cativeriyar vicika vinarum aufzugeben .

Sri Lanka Tamil ist wahr, dass wir alle auf der gleichen geraden Linie als nirpate wir bereit sind. Pallar , Paraiyar , Vania , Zähler, Nadar , Thevar Kaste usw. petankalum selbst, ohne Gegenstück entspricht der Tamilen im Land. Schützen Sie die Menschen aus dem Land , mit Fremden zusammen.

Bitte lassen Sie dieses kämpfen wir alle calakkukalai nakarvom zur Identität der Tamilen . Unter Berücksichtigung der Gewaltenteilung wird immer uns cooles Stück . Ich habe immer darauf achten, dass Konflikte im Namen der Kaste zu verhindern.

Mehr zu viluppunarvir .. Die National Liberation War of cenkir
https://www.youtube.com/my_videos?o=U
www.senkettru.wordpress.com
http://senkettru.blogspot.in/

-இன்பசேரன்/Inpaceran

No comments:

Post a Comment