Saturday, September 28, 2013
"சுவர் இன்றி சித்திரம் வரைவது" சமூக அவலங்களை ஒழிக்கவேண்டும் என்றால் முதல் இனத்துக்கான ஆபத்துகளை அகற்றவேண்டும்.
மூக அவலங்களை ஒழித்து விட்டு, இனத்தை பாது காப்போம், இனத்துக்கான அழிவுகளை சரிசெய்வோம் என்பது முட்டாள் தனம் .
அப்படி கனவு கண்டவரோ, இல்லை தமிழினத்தை தன் கன்னட மொழி வெறிக்கு இரையாக்கிய இ.வே ராமசாமி உண்மையாகத்தான் சமூக அவலங்களை ஒழித்த பினர் இனத்தை காப்பாற்ற நினைத்த என்னும் பயணம் படு தோல்வி கண்டுவிட்டது.
இது "சுவர் இன்றி சித்திரம் வரைவதை " போன்றது அவர் பயணம்.
உதாரணமாக
அவர் உருவாக்கிய திராவிட கடச்சியால் அவர் கொள்கைகளை வென்றெடுக்க முடியவில்லை.
அவர் வழிவந்த திராவிட கட்ச்சிகளால் சுயநலத்திற்காக அவர் கொள்கைகள் பாடையில் அனுப்பப்பட்டு விட்டன.
அவர் வழிவந்த கிளை திராவிட கட்சிகளால் தமிழினம் ஆளப்பட்டு அழிக்கப்பட்டு கொண்டிருக்கிறது
தமிழர் அல்லாத வேற்று வந்தேறி மொழிகாரர்கள் தமிழர்களை ஆண்டு அழிக்கிறார்கள் .
பிள்ளையார் சிலைகளை காலில் போட்டு மித்த அவர் வழிவதவர்கள் பிள்ளையார் சிலைகளுடன் பவனி வருபவர்களுக்கு பாதுகாப்பளித்தி , கீழ்தர அரசியல் செய்வது தான் இன்றைய நிலை என்பது உண்மைதானே ?
அவர் வழி வந்த திராவிட கட்சிகளால் ஊருக்கொரு சாதி சங்ககங்கள் அமைக்கப்பட்டு, அவர் அவர் கட்சி அரசியல் நலன் சார்ந்து செயற்பட அனுமதிக்கப்பட்டு , தமிழினத்தை பிரித்தாளும் வஞ்சகத்தை செய்கிறார்கள்.
எவருக்குமே அர்த்தம் தெரியாத "திராவிட " போர்வை தமிழ் மக்கள் மேல் போர்த்தப்பட்டு, அன்னியர் ஆள்வதும், கடவுள், மதங்களை பரப்புவது, சாதிகளை கொண்டு தமிழினத்தை பரித்து வைத்து சுகம் காண்பதும் இவையே செயலாக இருகின்றன.
ஒட்டு மொத்தத்தில் தமிழினம் அழிக்கப்பட்டு , அழிக்கப்படு கொண்டிருகிறது.
ஆனபடியால் முதல் இனத்தை காக்கும் பொறுப்பு தமிழர் எம் முன் நிக்கின்றது. அதன் பின்னர் நாம் சமூக அவலங்களை ஒழிக்கலாம்.
.இல்லையேல்
சுவர் இன்றி சித்திரம் வரைந்த கதையாகிவிடும் .
இல்லையேல் தமிழினம் இருக்காது, அதன் அவலங்கள் தான் மீதமிருக்கும்.
இதற்காக நாம் மதம், சாதிகளை மறந்து ஒன்றுபடவேண்டிய அவசியத்தில் உள்ளோம்
ஒவ்வொரு தமிழ் உடன்பிறப்புகளும் உணர்தல் வேண்டும்.
-ராவணன் தமிழன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment