Wednesday, September 25, 2013

ஆரியமும் திராவிடமும் ஒன்று என்றறிக - Einer der arischen dravidischen enrarika



தமிழினத்தின் அடையாளத்தைத் தனித்துக் காட்டத் தமிழன் என்றால் பிராமணனனும் வருவான். திராவிடன் என்றால் வர மாட்டான் என்னும் பொருளில் பெரியார், கூறியுள்ளார்” என்று பெரியாரியவதிகள் கூறுகிறார்கள்.
இது உண்மையா இன்று..ஆரியத்தை அடியோடு இன்றும்,அன்றும்,இனியும் எப்போதும் எதிர்த்துக் கொண்டிருப்பவர்கள் தமிழர்களே.இந்தியா முழுவதும் ஆரியமயமாகி தமிழ்நாடு மட்டுமே தனியாக ஆரியத்தை எதிர்க்கிறது.ஆரியத்தோடு சேர்ந்து கோண்டு ஆங்கிலத்தை பெரியார் தூக்கிப் பிடிப்பது ஏன்? அதைதானே தி.மு.காவும்,ஆரிய அண்ணா தி.மு.க.வும் நிறைவேற்றுகின்றன.அதனால் தான் சொல்கிறேன் திராவிடம் ஆரியத்தின் கள்ளக் குழந்தை.ஆரியமும் திராவிடமும் ஒன்று,அதை அரியாத தமிழர்கள் வாயில் மண்ணு. பெரியாரின் துணையோடு இன்று தமிழ்நாட்டில் தமிழ் இல்லாத திராவிட நாடாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இது தான் உண்மை.

-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்

மேலும் விழுப்புணர்விற்க்கு.. செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் https://www.youtube.com/my_videos?o=U www.senkettru.wordpress.com http://senkettru.blogspot.in/ 

Wenn sie kommen piramanananum einzigen Anzeige von Tamil Identität. Wenn das Produkt nicht kommt Dravidistan groß, sagte: " periyariyavatikal sagen.
Dies gilt auch heute noch .. mit Aryan , gekocht , nicht mehr Lanka schon immer dagegen. Ariyamayamaki ganz Indien , Tamil Nadu ist der arischen allein gegenüber. Ariyat weg mit ihm , warum Kontu Englisch? Kavum was DMK , DMK und bieten arischen Bruder . ' S Warum ich sage Pradesh ariyat Kind geschmiedet ist . Aryan , dravidischen ein , es mannu Kind in unserem Mund . Heute mit der Tamil Nadu Tamil Nadu Periyar Dravida versuche nicht zu . Das ist die Wahrheit .

Mehr zu viluppunarvir .. Die National Liberation War of cenkir https://www.youtube.com/my_videos?o=U www.senkettru.wordpress.com http://senkettru.blogspot.in/

-இயல்/Könnte

No comments:

Post a Comment