கண்டனம் தெரிவித்து என்ன ஆகப்போகிறது? மீனவர் பாதுகாப்பு படை ஏன் இன்னும் அமைக்கவில்லை?. இறப்பவன் தமிழன் தானே, ஒரு பார்ப்பனன் இப்படி இறந்திருந்தால் இந்தி(ய)யை ஒன்றியம் கண்டுகொள்ளாமல் இருக்குமா? இல்லை சு(அ)ம்மா அவர்கள் சும்மா இருப்பார்களா?. தமிழினமே சிந்தித்துப்பார்! நம்மை நம் இனம் சார்ந்த ஒருவன் ஆண்டிருந்தால் இப்படி ஒரு நிலை ஏற்ப்படிருக்குமா?
No comments:
Post a Comment