Saturday, September 28, 2013
// கொடுங்கோலன் ராஜபக்சே தம்பி புதுச்சேரி சன் வே ஓட்டலுக்கு இன்று மாலை வந்தான் என்ற செய்தி கேட்டு அனைத்து இயக்க தோழர்க்ளும் ஒன்றுக் கூடிய போது....//
அட போங்கப்பா,
தமிழனாக இல்லை, ஒரு மனிதனாக கூட எம்மை மதிக்கவில்லை, நினைக்கவில்லை என்பததை தானே இவை காட்டுகின்றன ?
இதன் காரணம் என்ன?
பணம், பதவிக்கு விலை போவது.
எம் இனத்தின் போராட்ட குணம் இல்லாமை போனது.
எம் இனத்தின் மத , சாதிய , அரசியல் காரணமான ஒருமை இன்மை.
வந்தேறி தமிழர் அல்லாதார் எம்மை ஆளுவது.
இவையே காரண. இதை மாற்றாத வரை, ராசபக்ச தம்பிகள் என்ன , தமிழன் எதிரி எவனாக இருபினும் செங்கம்பளங்கள் விரிக்க விரிக்கப்பட்டு கொண்டே இருக்கும்.
-ராவணன் தமிழன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment