தமிழ்நாட்டில் வந்தேற்களைப் பற்றிய உண்மைகளைக் கூறினால், சிலர் இதனை விச விதை என்கிறார்கள்.அப்படியானால் எனது கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.
அச்சுதனந்தனும்,ஈ.எம்.எஸ். நம்புதிரிப்பாட் போட்ட சட்டங்கள் என்ன விதை. கர்நாடகாவில், மத்திய தேர்வாணைக்குழுவின் மூலம்(upsc) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 19 தமிழர்களை பணியமர்த்தப்பட்ட போது,இங்கு கன்னடம் தெரியாதவர்களை பணிக்குச் சேர்க்கமுடியாது என்று கன்னடர்கள் கூறி இன்று வரை தடுத்துக் கொண்டிருப்பது அமிர்த விதையா?அல்லது ஆப்பிள்விதையா?
-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்
No comments:
Post a Comment