Thursday, September 26, 2013

தமிழர்களின் வரலாற்றை உணராதவன் தமிழனாக இருக்க முடியாது - Es kann nicht unaratavan Geschichte sein.





அன்றில் பதிப்பகம் கொளத்தூர் மணி தமிழராக இருக்க முடியாது. தமிழர்களின் வரலாற்றை உணராதவன் தமிழனாக இருக்க முடியாது. "பண்டைத் தமிழன் யாராக இருந்தால் நமக்கென்ன? நமக்கென்ன லாபம்? பகுத்தறிவு வாதிக்கு என்ன பயன்? இதுபோன்ற பல செய்திகளைக் கூறியுள்ளார். தமிழர்களின் பண்டைக்கால வாழ்க்கையைப் பார்த்து,பண்புகளைப் பார்த்து, அறிவுரைகளைப் பார்த்து உலகத்தில் அறிஞர்கள் பலரும் வியந்து போகிறார்கள். திருக்குறள் ஒன்றே அதற்குச் சான்‘று. பல ஆயிரம் எடுத்துக் காட்டுகளைச் சொல்லலாம். கொளத்தூர் மணி பண்டைய இலக்கியங்களை ஒருமுறை படித்து பார்த்துவிட்டுப் பிறகு பேசட்டும். தமிழ்ப் பகைவர்கள்கூட இவ்வாறு பேசியதில்லை. இவ்வளவு முட்டாளாக பெரியார் தொண்டர்கள் இருப்பார்கள் என்று நாம் எண்ணியதில்லை. தமிழர்களின் பண்டை வாழ்க்கைபற்றி பெரியார்போற்றிய பேரறிஞர் ஆனைமுத்து அவர்களிடம் பாடங்கேட்கட்டும். இவ்வளவு சிறந்த வாழ்க்கையைத் தமிழர்கள் போற்றிப் பின்பற்றவில்லையே என்று கவலைப்படுகிறா?
-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்

மேலும் விழுப்புணர்விற்க்கு.. செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் https://www.youtube.com/my_videos?o=U www.senkettru.wordpress.com http://senkettru.blogspot.in/

Da die Menschen können nicht Kolathur veröffentlicht. Es kann nicht unaratavan Geschichte sein . "Ancient Indian , die nach all egal egal Profit war ? Rational Kläger , was nützt es ? Solche Nachrichten sagte. ' S alte Leben und die Attribute , die Anweisungen und in der Welt der Gelehrten , fragten sich viele gehen . Es sind die gleichen und die San ' t . Mehrere tausend einer der erzählen. Kolathur Nach der Lektüre Klassiker auf einmal sprechen . pakaivarkalkuta das gesprochene Tamil . enniyatillai so dumm, dass sie Freiwillige sind . periyarporriya Montag alten valkkaiparri anaimuttu patanketkattum ihnen . pinparravillaiye lobt so viel, dass wir kavalaippatukira besseres Leben?

Mehr zu viluppunarvir .. Die National Liberation War of cenkir https://www.youtube.com/my_videos?o=U www.senkettru.wordpress.com http://senkettru.blogspot.in/

-புவிநன்

No comments:

Post a Comment