Monday, September 30, 2013

பெண்களுடன் கும்மாளமடிக்கும் இவன்தான் ராஜபக்சேவின் மகனான நமல்ராஜபக்சேவுக்கு சிறந்த சர்வதேச இளைஞன் விருது டெல்லியில் நடக்கும் ஒரு பத்திரிக்கை விழாவில் காங்கிரஸ் அரசால் வழங்கப்படுகிறது.


நம் இந்திய ஒன்றியம் கசுடப்பட்டு தேடி கண்டு பிடித்த சர்வதேச இளைஞன்?????

இலங்கை தமிழன் அழிவதற்கு சில வகைகளில் இந்த காங்கிரஸ் தான் காரணமென பலர் தமிழ் இயக்கங்கள் குற்றம் கூறி முழங்கிவரும் நிலையில்...
எந்த மத்திய & தமிழ்நாட்டு காங்கிரஸ்காரனாவது முழுமையாக இலங்கை பிரச்சனைய பத்தி பேசியுள்ளனரா??!!! என்றும் பலரும் கேள்வி கேட்கும் இந்நிலையில்.,

பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளும், கிரிமினல் குற்றச்சாட்டுகளும் அந்நாட்டில் கூறப்பட்டுவரும்
''நமல் ராஜபக்சேவி''ற்கு காங்கிரஸ் அரசு இப்படியொரு விருதை கொடுப்பது என்ன நோக்கத்திற்கு என்பதே விசித்திரமாக உள்ளது....

# இதை எல்லாருக்கும் பகிருங்கள்....
தமிழ் நண்பர்களே உலகத்துக்கு உண்மை தெரியட்டும்

மேலும் விழுப்புணர்விற்க்கு.. http://thamilarulaham.org/
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com

No comments:

Post a Comment