வளர்ச்சியில் பின்தங்கிய இந்தி பேசும் மாநிலங்கள். முன்னுக்கு வந்த இந்தி அல்லாத மாநிலங்கள். தமிழகத்திற்கு மூன்றாம் இடம் ! ரகுராம் ராஜன் அறிக்கை நடுவண் அரசுக்கு தெரிவித்த புள்ளிவிவர அறிக்கையின் படி இந்தி அல்லாத மாநிலங்களே இந்திய நாட்டில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது . இந்தியை மட்டுமே பேசும் மாநிலங்களான உ.பி , மத்திய பிரதேசம் , பீகார் போன்றவைகள் மிகவும் பின்தங்கி உள்ளது.
இனியாவது இந்திய அரசு இந்தி அல்லாத மாநிலங்களில் இந்தி திணிப்பை செய்வதை நிறுத்தி விட்டு இந்தி பேசும் மக்களுக்கு கொஞ்சமாவது ஆங்கிலம் கற்றுக் கொடுப்பது நன்மை பயக்கும். மொழியின் பெயரால் மக்களை ஏமாற்றியது போதும். இந்தி கற்றால் தான் வளர்ச்சி பெறுவோம் என்ற மாயை தகர்த்தெறியப்பட்டது.
சிகப்பில் காட்டப்பட்டுள்ள மாநிலங்கள் வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்கள். பச்சையில் காட்டப்பட்டுள்ள மாநிலங்கள் வளர்ச்சி பெற்றுள்ளது.
Arunachal Pradesh, Assam, Bihar, Chhattisgarh, Jharkhand, Madhya Pradesh, Meghalaya, Odisha, Rajasthan and Uttar Pradesh have been identified as the 'least developed' states by the Raghuram Rajan Committee which had been set up for "Evolving a Composite Development Index of States". Goa, Kerala and Tamil Nadu have been named as the most developed states.
http://ibnlive.in.com/news/bihar-mp-up-7-others-least-developed-states-raghuram-rajan-report/424650-3-232.html
-இளையவேந்தன்
மேலும் விழுப்புணர்விற்க்கு.. செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் https://www.youtube.com/my_videos?o=U www.senkettru.wordpress.com http://senkettru.blogspot.in/
Hindi sprechenden Staaten in der Entwicklung zurück. Bevor ich auf die Nicht- Hindi Staaten. tamilnadu Third Place!
Nach dem Bundes- Bericht sagte Raghuram Rajan statistischen Nicht- Hindi Bundesstaaten Indiens hat ein Wachstum in dem Land gesehen . Nur die Bundesstaaten Indiens sprechen wird . B, Madhya Pradesh , Bihar, usw. weit niedriger .
Hindi in Nicht- Hindi heißt , zwingt die indische Regierung, zumindest stoppen die Hindi - sprechende Menschen um Englisch zu unterrichten , um die am wenigsten vorteilhaft. Sprache den Namen , um die Menschen zu betrügen. Ich hole die Illusion, dass die Entwicklung der Hindi Stein zerbröckelt .
Rückwärts Staaten bei der Entwicklung der Staaten in rot dargestellt. Die Zustände in grünes Wachstum gezeigt .
Arunachal Pradesh , Assam , Bihar , Chhattisgarh , Jharkhand , Madhya Pradesh, Meghalaya , Odisha , Rajasthan und Uttar Pradesh haben als die " am wenigsten entwickelten " Staaten wurden durch die Raghuram Rajan Ausschuss, wurde für " Evolution einer Composite- Development Index gesetzt hatte identifiziert Staaten " . Goa , Kerala und Tamil Nadu wurden als die am weitesten entwickelten Staaten benannt worden.
Mehr zu viluppunarvir .. Die National Liberation War of cenkir https://www.youtube.com/my_videos?o=U www.senkettru.wordpress.com http://senkettru.blogspot.in/

No comments:
Post a Comment