Friday, September 27, 2013

இதற்கு மேலும் ஜெயா கடிதம் எழுவது தமிழர்களை ஏமாற்ற மட்டுமே உதவும். மீனவர்களை பாதுகாக்க தமிழக கடற்படையை உருவாக்குவேன் என்று ஜெயா கொடுத்த தேர்தல் வாக்குறுதி என்னவாயிற்று ? தமிழர்களை குறித்து உண்மையான அக்கறை ஜெயாவிற்கு இருந்தால் இப்படி கடிதம் எழுதிக் கொண்டே இருப்பாரா ? - Jaya Sri Trick besteht darin, diesen Brief zu schreiben. Jaya Wahl Versprechen, die Marine machen den Fischern zu schützen, was passiert? Wenn Sie echte Bedenken über Sri jeyavirku haben, ist diesen Brief zu schreiben?

Image

Image
வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை, காரைக்கால் பகுதி மீனவர்கள் 34 பேரை கடந்த ஜூலை 30 ஆம் தேதி சிங்களக் கடற்படை கைது செய்தது. அவர்களை இம்மாதம் 4 ஆம் தேதி இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்த போதிலும், அவர்களுக்கு சொந்தமான 5 படகுகளை விடுவிக்க மறுத்துவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் தங்களின் படகுகளை மீட்பதற்காக, விடுதலையான பிறகும் தாயகம் திரும்பாமல், இலங்கையில் இருந்தவாறே போராடினர்.

ஒரு கட்டத்தில் இப்பிரச்சினையில் தலையிட்ட இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரிகள், படகுகளை மீட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்த பிறகே 34 மீனவர்களும் கடந்த 22 ஆம் தேதி தாயகம் திரும்பினர். தங்களின் விசைப்படகுகள் விரைவில் கிடைத்துவிடும் என்று அவர்கள் நம்பிக் கொண்டிருந்த நிலையில் தான் அவர்களின் படகுகள் நாட்டுடைமை ஆக்கப்பட்ட செய்தி வந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் ஒவ்வொன்றும் ரூ. 50 லட்சம் மதிப்புள்ளவையாகும். இவற்றைப் பறித்ததன் மூலம் மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தை இலங்கை அரசு அழித்துள்ளது. இலங்கை சிறைகளில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் விடுதலை செய்யப்பட்ட 41 ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் 35 பாம்பன் மீனவர்களின் படகுகளையும் திரும்பத் தர இலங்கை அரசு மறுத்துவிட்டது. இதனால், தங்கள் படகுகளை மீட்பதற்காக அவர்கள் அங்கேயே முகாமிட்டுள்ளனர். இவர்கள் தவிர நாகை, புதுக்கோட்டை, இராமேஸ்வரம், பகுதிகளைச் சேர்ந்த 70 மீனவர்கள் இலங்கை சிறைகளில் வாடுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் சொந்தமான மேலும் 22 படகுகளையும் முடக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.

இதுவரை தமிழக மீனவர்களை தாக்கியும், சுட்டுக்கொன்றும் கொடுமைப்படுத்தி வந்த சிங்களக் கடற்படை, இப்போது படகுகளை பறிக்கும் புதிய பாதகத்தைத் தொடங்கியிருக்கிறது. மீனவர்களின் பிழைப்புக்குத் தேவையான படகுகளை பறித்துக் கொண்டு அவர்களை விடுதலை செய்வது, உயிரைப் பறித்துக் கொண்டு நடைபிணமாக அனுப்புவற்கு ஒப்பானதாகும். மீனவர்களின் படகுகளை மீட்டுத் தருவதாக உறுதியளித்திருந்த இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரிகள், அதற்காகத் துரும்பைக் கூட அசைக்க வில்லை என்பது தான் வேதனை அளிக்கும் உண்மையாகும்.

-இளையவேந்தன்

Vankakkatal Angeln im Nagapattinam , Karaikal Fischer in der Region von 34 Personen festgenommen vergangenen Juli 30 in der Marine. Sri Lankan Gericht am 4. dieses Monats, weigerte sich aber, ihre eigenen 5 Boote freizugeben. Die Fischer waren schockiert , um ihre Boote abzurufen, zu Hause nach seiner Entlassung zurück , kämpfte Sri Lanka auf der Innenseite.

An einem Punkt der indischen Botschaft Beamten zu diesem Thema intervenierte und versprach, Boote zurück an Indien , nachdem die 34 Fischer kehrte nach Hause in den letzten 22 . Sie hatten gehofft , um ihr Boot bald die einzige Botschaft, die sie die Boote erhalten haben .

Boote beschlagnahmt Rs . 50 lakh lohnt sich. Die Lebensgrundlage der Fischer und ihrer Familien durch diese parittatan zerstörte die Regierung von Sri Lanka . Für den letzten Tagen vor der Entlassung aus dem Gefängnis der 41 Boote der Fischer zu Rameswaram Fischer und der srilankischen Regierung zurückzukehren hat Pamban 35 abgelehnt. So, um ihre Boote abzurufen, sie dort mukamittullanar . Neben dem Nagapattinam werden Pudukkottai , Rameswaram , Teil der 70 srilankische Fischer in Gefängnissen leiden . Sie alle wurden von der Regierung von Sri Lanka zu deaktivieren und 22 Boote gehört.

Er schlug Fischer, die belästigt hatte Schuss tötet die Marine, wird nun beschlagnahmen Boote begann eine neue Nachteil . Notwendig für das Überleben der Fischer freizulassen entrissen Booten, war das Leben entrissen nataipinam ähnliche anuppuvarku . Fischer die Boote für die indische Botschaft Beamten versprochen , zurück zu geben , ist es schmerzlich , dass turumpai gar nicht zu bewegen.

-இயல்

No comments:

Post a Comment