ப.சிதம்பரம் சொல்கிறார்...தமிழ்நாட்டில்
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்
காமராஜர் ஆட்சி நடத்துவார்களாம்.
ஏன் நீங்கள் ஆட்சி செலுத்தும்
இந்தியாவிலும், மற்ற மாநிலங்களிலும்
காமராஜர் ஆட்சி நடத்த
முயற்சியே செய்யாமல் ஊழல்
செய்வதிலேயே குறியாக
இருக்கிறீர்கள்?
காமராஜர் பெயரைச்
சொல்லி ஓட்டு கேட்க
உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா
அந்த மாமனிதன் பெயரை ஏன்
கேவலப்படுத்துகிறீர்கள்.
காமராஜர் ஆட்சி நடத்துவோம்
என்று சொல்வதற்கு முன்னால்
தயவு செய்து அவர் யார்
என்பதை சுருக்கமாகவாவது
படித்து தெரிந்து கொண்டு வாருங்கள்.
நீங்கள் உண்மையான மனிதனாக
இருந்தால் உங்கள் செயல்களில்
மாற்றம் வரும்....
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்
காமராஜர் ஆட்சி நடத்துவார்களாம்.
ஏன் நீங்கள் ஆட்சி செலுத்தும்
இந்தியாவிலும், மற்ற மாநிலங்களிலும்
காமராஜர் ஆட்சி நடத்த
முயற்சியே செய்யாமல் ஊழல்
செய்வதிலேயே குறியாக
இருக்கிறீர்கள்?
காமராஜர் பெயரைச்
சொல்லி ஓட்டு கேட்க
உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா
அந்த மாமனிதன் பெயரை ஏன்
கேவலப்படுத்துகிறீர்கள்.
காமராஜர் ஆட்சி நடத்துவோம்
என்று சொல்வதற்கு முன்னால்
தயவு செய்து அவர் யார்
என்பதை சுருக்கமாகவாவது
படித்து தெரிந்து கொண்டு வாருங்கள்.
நீங்கள் உண்மையான மனிதனாக
இருந்தால் உங்கள் செயல்களில்
மாற்றம் வரும்....
-ராவணன் தமிழன்
No comments:
Post a Comment